வெள்ளி, 31 அக்டோபர், 2025

 

என் கண்மணி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஎஸ். பி. பாலசுப்ரமணியம் & பி. சுசீலாஇளையராஜாசிட்டுக்குருவி 

En Kanmani Song Lyrics in Tamil


BGM

ஆண் : என் கண்மணி உன் காதலி…
இள மாங்கனி உன்னை பார்த்ததும்…
சிரிக்கின்றதேன்… சிரிக்கின்றதேன்…
நான் சொன்ன ஜோக்கை கேட்டு நாணமோ…
நீ நகைச்சுவை மன்னனில்லையோ…

ஆண் : நன்னா சொன்னேள் போங்கோ…

பெண் : என் மன்னவன் உன் காதலன்…
எனை பார்த்ததும் ஓராயிரம்…
கதை சொல்கிறான்… கதை சொல்கிறான்…
அம்மம்மா இன்னும் கேட்க தூண்டுமோ…
நீ ரசிக்கின்ற கன்னியில்லையோ…

ஆண் : என் கண்மணி…

BGM

ஆண் : இருமான்கள் பேசும்போது மொழியேதம்மா…
பிறர் காதில் கேட்பதற்கும் வழியேதம்மா…

பெண் : ஒரு ஜோடி சேர்ந்து செல்லும் பயணங்களில்…
உறவன்றி வேறு இல்லை கவனங்களில்…

ஆண் : இளமா மயில்…
பெண் : அருகாமையில்…

ஆண் : வந்தாடும் வேலை இன்பம் கோடி என்று…
அனுபவம் சொல்லவில்லையோ…

ஆண் : இந்தாமா கருவாட்டு கூடை முன்னாடி போ…

பெண் : என் மன்னவன் உன் காதலன்…
எனை பார்த்ததும் ஓராயிரம்…
கதை சொல்கிறான்… கதை சொல்கிறான்…
அம்மம்மா இன்னும் கேட்க தூண்டுமோ…
நீ ரசிக்கின்ற கன்னியில்லையோ…

ஆண் : என் கண்மணி…

BGM

ஆண் : தேனாம்பேட்டை சூப்பர் மார்க்கெட் இறங்கு…

ஆண் : மெதுவாக உன்னை கொஞ்சம் தொட வேண்டுமே…
திருமேனி எங்கும் விரல்கள் படவேண்டுமே…

பெண் : அதற்கான நேரம் ஒன்று வர வேண்டுமே…
அடையாள சின்னம் ஒன்று தர வேண்டுமே…

ஆண் : இரு தோளிலும் மணமாலைகள்…

பெண் : கொண்டாடும் காலமொன்று கூடுமென்று…
தவிக்கின்ற தவிப்பென்னவோ…

ஆண் : என் கண்மணி உன் காதலி…
இள மாங்கனி உன்னை பார்த்ததும்…
சிரிக்கின்றதேன்… சிரிக்கின்றதேன்…
நான் சொன்ன ஜோக்கை கேட்டு நாணமோ…
நீ நகைச்சுவை மன்னனில்லையோ…

பெண் : என் மன்னவன் உன் காதலன்…
எனை பார்த்ததும் ஓராயிரம்…
கதை சொல்கிறான்… கதை சொல்கிறான்…
அம்மம்மா இன்னும் கேட்க தூண்டுமோ…
நீ ரசிக்கின்ற கன்னியில்லையோ…

ஆண் : என் கண்மணி…


 

நினைவோ ஒரு பறவை

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கண்ணதாசன்கமல்ஹாசன் & எஸ். ஜானகிஇளையராஜாசிகப்பு ரோஜாக்கள்

Ninaivo Oru Paravai Song Lyrics in Tamil


BGM

பெண் : நினைவோ ஒரு பறவை…
விரிக்கும் அதன் சிறகை…
பறக்கும் அது கலக்கும் தன் உறவை…

ஆண் : நினைவோ ஒரு பறவை…
விரிக்கும் அதன் சிறகை…
பறக்கும் அது கலக்கும் தன் உறவை…

ஆண் : நினைவோ ஒரு பறவை…

BGM

ஆண் : ரோஜாக்களில் பன்னீர்த்துளி வழிகின்றதேன்…
அது என்ன தேன்…

BGM

பெண் : அதுவல்லவோ பருகாத தேன்…
அதை இன்னும் நீ பருகாததேன்…

ஆண் : அதற்காகத்தான் அலைபாய்கிறேன்…
பெண் : வந்தேன் தரவந்தேன்…

ஆண் : நினைவோ ஒரு பறவை…
விரிக்கும் அதன் சிறகை…
பறக்கும் அது கலக்கும் தன் உறவை…

பெண் : நினைவோ ஒரு பறவை…

BGM

பெண் : பனிக்காலத்தில் நான் வாடினால்…
உன் பார்வைதான் என் போர்வையோ…

BGM

ஆண் : அணைக்காமல் நான் குளிர் காய்கிறேன்…
அதற்காகத்தான் மடி சாய்கிறேன்…

பெண் : மடி என்ன உன் மணி ஊஞ்சலோ…
ஆண் : நீதான் இனி நான்தான்…

ஆண் : நினைவோ ஒரு பறவை…
விரிக்கும் அதன் சிறகை…
பறக்கும் அது கலக்கும் தன் உறவை…

பெண் : நினைவோ ஒரு பறவை…
விரிக்கும் அதன் சிறகை…
பறக்கும் அது கலக்கும் தன் உறவை…

பெண் : நினைவோ ஒரு பறவை…

 

கோவில் மணி ஓசை

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கண்ணதாசன்மலேசியா வாசுதேவன் & எஸ். ஜானகிஇளையராஜாகிழக்கே போகும் ரயில்

Kovil Mani Osai Song Lyrics in Tamil


ஆண் : கோவில் மணி ஓசை தன்னை கேட்டதாரோ…
இங்கு வந்ததாரோ…
பெண் : பாஞ்சாலி… பாஞ்சாலி…

பெண் : கோவில் மணி ஓசை தன்னை செய்ததாரோ…
அவர் என்ன பேரோ…
பெண் : பரஞ்சோதி… பரஞ்சோதி…

BGM

ஆண் : கோவில் மணி ஓசை தன்னை கேட்டதாரோ…
இங்கு வந்ததாரோ…

ஆண் : கன்னி பூவோ பிஞ்சு பூவோ…
ஏழை குயில் கீதம் தரும் நாதம்…
அது காற்றானதோ தூதானதோ…

பெண் : கோவில் மணி ஓசை தன்னை செய்ததாரோ…
அவர் என்ன பேரோ…

பெண் : பாட்டு பாடும் கூட்டத்தாரோ…
ஏழை குயில் கீதம் தரும் நாதம்…
அது கொண்டாந்ததோ என்னை இங்கு…

ஆண் : கோவில் மணி ஓசை தன்னை கேட்டதாரோ…

BGM

ஆண் : பாடல் ஒரு கோடி செய்தேன்…
கேட்டவர்க்கு ஞானம் இல்லை…
ஆசை கிளியே வந்தாயே பண்ணோடு…

ஆண் : நான் பிறந்த நாளில் இது நல்ல நாளே…
சின்ன சின்ன முல்லை கிளி பிள்ளை…
என்னை வென்றாளம்மா…

ஆண் : கோவில் மணி ஓசை தன்னை கேட்டதாரோ…

BGM

பெண் : ஊருக்கு போன பொண்ணு…
உள்ளூரு செல்ல கண்ணு…
கோவில் மணி ஓசை கேட்டாளே வந்தாளே…

பெண் : பாவம் உந்தன் கச்சேரிக்கு பொண்ணு நானா…
பாடும் வரை பாடு தாளம் போடு அதை நீயே கேளு…

பெண் : கோவில் மணி ஓசை தன்னை செய்ததாரோ…

BGM

ஆண் : என் மனது தாமரை பூ…
உன் மனது முல்லை மொட்டு…
காலம் வருமே நீ கூட பெண்ணாக…

பெண் : ஊரில் ஒரு பெண்ணா இல்லை தேடி பாரு…
நல்ல பெண்ணை கண்டால் கொஞ்சம் சொல்லு…
ஆண் : அது நீதானம்மா…

ஆண் : கோவில் மணி ஓசை தன்னை கேட்டதாரோ…
இங்கு வந்ததாரோ…

பெண் : பாட்டு பாடும் கூட்டத்தாரோ…
ஆண் : ஏழை குயில் கீதம் தரும் நாதம்…

பெண் : அது கொண்டாந்ததோ என்னை இங்கு…
கோவில் மணி ஓசை தன்னை செய்ததாரோ…


வியாழன், 30 அக்டோபர், 2025

                      இளஞ்சோலை பூத்ததா…


ஆண் : இளஞ்சோலை பூத்ததா…

என்ன ஜாலம் வண்ண கோலம்…
இளஞ்சோலை பூத்ததா…
என்ன ஜாலம் வண்ண கோலம்…

ஆண் : ஒரு பூந்தென்றல் தாலாட்ட…
சில மேகங்கள் நீரூற்ற…

ஆண் : இளஞ்சோலை பூத்ததா…

BGM

ஆண் : எந்த சொந்தங்கள் யாரோடு என்று…
காலம்தான் சொல்லுமா… ஆஆ…
பூக்கள் சொல்லாமல் பூத்தூவும் மேகம்…
தேதிதான் சொல்லுமா…

ஆண் : சோலை எங்கும் சுகந்தம்…
மீண்டும் இங்கே வசந்தம்…

BGM

ஆண் : நெஞ்சம் ஏன்தான் மயங்கும்…
கண்கள் சொன்னால் விளங்கும்…
ஒரு மௌனம் தீர்ந்தது…
சுதியோடு சேர்ந்தது…

ஆண் : ஒரு தாளம் ராகம் சொல்ல…
சந்தம் பொங்கும் மெல்ல…
மாயமல்ல மந்திரம் அல்ல…

ஆண் : இளஞ்சோலை பூத்ததா…
இளஞ்சோலை பூத்ததா…

BGM

ஆண் : ஊமையாய் போன சங்கீதம் ஒன்று…
இன்றுதான் பேசுதோ… ஓ…
மேடை இல்லாமல் ஆடாத கால்கள்…
இன்றுதான் ஆடுதோ…

ஆண் : கண்ணில் என்ன கனவோ… ஓ…
நெஞ்சில் என்ன நினைவோ…

ஆண் : நம்மை யார்தான் கேட்ப்பது…
விதிதானே சேர்ப்பாது…

ஆண் : இந்த பாசம் பாவம் இல்லை…
நேசம் மோசம் இல்லை…
கங்கை என்றும் காய்வதுமில்லை…

ஆண் : இளஞ்சோலை பூத்ததா…
என்ன ஜாலம் வண்ண கோலம்…

ஆண் : ஒரு பூந்தென்றல் தாலாட்ட…
சில மேகங்கள் நீரூற்ற…

ஆண் : இளஞ்சோலை பூத்ததா…
என்ன ஜாலம் வண்ண கோலம்…


 

கண்ணாளனே எனது கண்ணை நேற்றோடு காணவில்-பம்பாய்

படம் : பம்பாய்
இசை : A.R.ரஹ்மான்
பாடியவர் :  K.S. சித்ரா
பாடல் வரி : வைரமுத்து

சலசலசலசல சோலை கிளியே ஜோடியை தேடிச் செல்
சிலுசிலுசிலுசிலு சக்கரை நிலவே மாலையை மாத்திக்க
மாமன் காரன் ராத்திரி வந்தா மடியில கட்டிக்க
மாமன் தந்த சங்கதி எல்லாம் மனசுல வச்சிக்க
மாமன் காரன் ராத்திரி வந்தா மடியில கட்டிக்க
மாமன் தந்த சங்கதி எல்லாம் மனசுல வச்சிக்க

கண்ணாளனே எனது கண்ணை நேற்றோடு காணவில்லை
என் கண்களைப் பறித்துக்கொண்டு ஏனின்னும் பேசவில்லை
ஆளான ஒரு சேதி அறியாமலே
அலைபாயும் சிறு பேதை நானோ
உன் பேரும் என் பேரும் தெரியாமலே
உள்ளங்கள் இடம் மாறும் ஏனோ
வாய் பேசவே வாய்ப்பில்லையே
வலி தீர வழி என்னவோ

கண்ணாளனே எனது கண்ணை நேற்றோடு காணவில்லை
என் கண்களைப் பறித்துக்கொண்டு ஏனின்னும் பேசவில்லை
ஆளான ஒரு சேதி அறியாமலே
அலைபாயும் சிறு பேதை நானோ
உன் பேரும் என் பேரும் தெரியாமலே
உள்ளங்கள் இடம் மாறும் ஏனோ
வாய் பேசவே வாய்ப்பில்லையே
வலி தீர வழி என்னவோ

உந்தன் கண் ஜாடை விழுந்ததில் நெஞ்சம் நெஞ்சம்
தறிக்கெட்டுத் தளும்புது நெஞ்சம்
எந்தன் நூலாடை பறந்ததில் கொஞ்சம் கொஞ்சம்
பிறை முகம் பார்த்தது கொஞ்சம்
ரத்தம் கொதிக்கொதிக்கும்
உலை கொதித்திடும் நீர்க்குமிழ் போல
சித்தம் துடித்துடிக்கும்
புயல் எதிர்த்திடும் ஓர் இலை போல
பனித்துளிதான் என்ன செய்யுமோ
மூங்கில் காட்டில் தீ விழும்பொழுது
மூங்கில் காடென்று ஆயினள் மாது

கண்ணாளனே எனது கண்ணை நேற்றோடு காணவில்லை
என் கண்களைப் பறித்துக்கொண்டு ஏனின்னும் பேசவில்லை
ஆளான ஒரு சேதி அறியாமலே
அலைபாயும் சிறு பேதை நானோ
உன் பேரும் என் பேரும் தெரியாமலே
உள்ளங்கள் இடம் மாறும் ஏனோ
வாய் பேசவே வாய்ப்பில்லையே
வலி தீர வழி என்னவோ

சலசலசலசல சோலை கிளியே சோடியை தேடிச் செல்
சிலுசிலுசிலுசிலு சக்கரை நிலவே மாலையை மாத்திக்க
மாமன் காரன் ராத்திரி வந்தா மடியில கட்டிக்க
மாமன் தந்த சங்கதி எல்லாம் மனசுல வச்சிக்க
மாமன் காரன் ராத்திரி வந்தா மடியில கட்டிக்க
மாமன் தந்த சங்கதி எல்லாம் மனசுல வச்சிக்க

ஒரு மின்சாரம் பார்வையின் வேகம் வேகம்
உன்னோடு நான் கண்டுகொண்டேன்
ஒரு பெண்ணோடு தோன்றிடும் தாபம் தாபம்
என்னோடு நான் கண்டுகொண்டேன்
என்னை மறந்துவிட்டேன்
இந்த உலகத்தில் நானில்லை நானில்லை
உன்னை இழந்துவிட்டால்
எந்த மலரிலும் தேனில்லை தேனில்லை
இது கனவா இல்லை நனவா
என்னை கிள்ளி உண்மை தெளிந்தேன்
உன்னைப் பார்தெந்தன் தாய்மொழி மறந்தேன்
கண்ணாளனே எனது கண்ணை நேற்றோடு காணவில்லை
என் கண்களைப் பறித்துக்கொண்டு ஏனின்னும் பேசவில்லை
ஆளான ஒரு சேதி அறியாமலே
அலைபாயும் சிறு பேதை நானோ
உன் பேரும் என் பேரும் தெரியாமலே
உள்ளங்கள் இடம் மாறும் ஏனோ
வாய் பேசவே வாய்ப்பில்லையே
வலி தீர வழி என்னவோ

கண்ணாளனே எனது கண்ணை நேற்றோடு காணவில்லை
என் கண்களைப் பறித்துக்கொண்டு ஏனின்னும் பேசவில்லை
கண்ணாளனே.....

 

காதல் வந்திருச்சு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பஞ்சு அருணாச்சலம்மலேசியா வாசுதேவன்இளையராஜாகல்யாணராமன்

Kadhal Vandhirichchu Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஆஹான் வந்திருச்சே…
ஆஹஹான் ஓடிவந்தேன்…

BGM

ஆண் : காதல் வந்திருச்சு…
ஆசையில் ஓடி வந்தேன்…
பாலும் பழமும் தேவையில்லை தூக்கமில்லை…
பால் வடியும் பூ முகத்தை பார்க்க வந்தேன்…

ஆண் : காதல் வந்திருச்சு…
ஆசையில் ஓடி வந்தேன்…
காதல் வந்திருச்சு…
ஆசையில் ஓடி வந்தேன்…

BGM

ஆண் : கழுதையப் போல் உந்தன் நடையில…
அந்தக் காக்கைய போல் உந்தன் குரலில… ஆஹா… ஹாஆ…

ஆண் : கவிதையப் போல் உந்தன் நடையில…
பச்ச கிளியைப் போல் உந்தன் குரலிலே…
எண்ணங்க மயங்கி மயங்கி மயங்கி…

BGM

ஆண் : எண்ணங்க மயங்கி மயங்கி மயங்கி…
அடுத்தது என்ன மறந்து போச்சே…
ஹா… ஞாபகம் வந்திருச்சு…
ஜோடி நீ சின்ன ராணி…

ஆண் : காதல் வந்திருச்சு…
ஆசையில் ஓடி வந்தேன்…
காதல் வந்திருச்சு…
ஆசையில் ஓடி வந்தேன்…

BGM

ஆண் : கன்னத்தில் கொடுக்குற முத்தம் ஒன்னு…
அதை கடனா கொடுத்தா தப்பு என்ன…

BGM

ஆண் : கன்னத்தில் கொடுக்குற முத்தம் ஒன்னு…
அதை கடனா கொடுத்தா தப்பு என்ன…
சித்திரை சிறுக்கி சுத்துற பொறுக்கி…
ஐய்யய்ய யய்யயோ மறந்து போச்சே…

BGM

ஆண் : ஹான்… சித்திரை சிலையே…
சுத்துற நிலவே…
செங்கனி சுவையே…
சிற்றின்ப நதியே…
ஆஹா… வந்திருச்சு மோகம் நெஞ்சுக்குள்ள…

ஆண் : காதல் வந்திருச்சு…
ஆசையில் ஓடி வந்தேன்…
காதல் வந்திருச்சு…
ஆசையில் ஓடிவந்தேன்…

BGM

ஆண் : கிழக்கே போகும் ரயிலிலே…
உன் இளமை ஊஞ்சலில் ஆடுதே…

BGM

ஆண் : கிழக்கே போகும் ரயிலிலே…
உன் இளமை ஊஞ்சலில் ஆடுதே…
அன்னக்கிளியே பத்திரகாளி…
சிட்டுக் குருவி கவரிமானே…
வேகம் வந்திருச்சு…
வாடி நீ சின்ன ராணி…

ஆண் : காதல் வந்திருச்சு…
ஆசையில் ஓடி வந்தேன்…
பாலும் பழமும் தேவையில்லை தூக்கமில்லை…
பால் வடியும் பூ முகத்தை பார்க்க வந்தேன்…

 

பட்டு வண்ண

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
புலமைப்பித்தன்மலேசியா வாசுதேவன்சங்கர் கணேஷ்கன்னிப் பருவத்திலே

Pattu Vanna Rosavam Song Lyrics in Tamil


ஆண் : பட்டு வண்ண ரோசாவாம்…
பார்த்த கண்ணு மூடாதாம்…
பாசம் என்னும் நீர் இறைச்சேன்…
ஆசையில நான் வளர்த்தேன்…

BGM

ஆண் : பட்டு வண்ண ரோசாவாம்…
பார்த்த கண்ணு மூடாதாம்…
பாசம் என்னும் நீர் இறைச்சேன்…
ஆசையில நான் வளர்த்தேன்…

ஆண் : அள்ளி வச்ச வேளையிலே முள் இருந்து பட்டுதம்மா…
பட்டாலும் குத்தமில்ல பாவம் அந்த பூவுக்கிள்ள…

ஆண் : பட்டு வண்ண ரோசாவாம்…
பார்த்த கண்ணு மூடாதாம்…
பட்டு வண்ண ரோசாவாம்…
பார்த்த கண்ணு மூடாதாம்…

BGM

ஆண் : காத்து பட்டாலே கரையாதோ கற்பூரம்…
கரையுது எம் மனசு உன்னால…
காத்து பட்டாலே கரையாதோ கற்பூரம்…
கரையுது எம் மனசு உன்னால…

ஆண் : அடி சத்தியமா… ஆஆஆ…
அடி சத்தியமா நான் இருப்பது உன்னாலே…

ஆண் : உயிர் போனாலும் உன்னாசை போகாது…
உயிர் போனாலும் உன்னாசை போகாது…
மனம் கல்லாலே ஆனதில கண்ணம்மா…
மனம் கல்லாலே ஆனதில கண்ணம்மா…

ஆண் : பட்டு வண்ண ரோசாவாம்…
பார்த்த கண்ணு மூடாதாம்…
பாசம் என்னும் நீர் இறைச்சேன்…
ஆசையில நான் வளர்த்தேன்…

ஆண் : அள்ளி வச்ச வேளையிலே முள் இருந்து பட்டுதம்மா…
பட்டாலும் குத்தமில்ல பாவம் அந்த பூவுக்கிள்ள…

ஆண் : பட்டு வண்ண ரோசாவாம்…
பார்த்த கண்ணு மூடாதாம்…
பட்டு வண்ண ரோசாவாம்…
பார்த்த கண்ணு மூடாதாம்…

BGM

ஆண் : ஓடும் தண்ணீரும் நீ தொட்டா பன்னீரு…
உனக்கென்ன ராசாத்தி கண்ணீரு…
ஓடும் தண்ணீரும் நீ தொட்டா பன்னீரு…
உனக்கென்ன ராசாத்தி கண்ணீரு…

ஆண் : உன்னை காத்திருப்பேன்…
உன்னை காத்திருப்பேன் கண்ணுக்கொரு கண்ணாக…

ஆண் : நல்ல நாள் ஒன்னு எல்லார்க்கும் உண்டாகும்…
நல்ல நாள் ஒன்னு எல்லார்க்கும் உண்டாகும்…
இந்த நம்பிக்கைதான் நம்மை எல்லாம் காக்கணும்…
இந்த நம்பிக்கைதான் நம்மை எல்லாம் காக்கணும்…

ஆண் : பட்டு வண்ண ரோசாவாம்…
பார்த்த கண்ணு மூடாதாம்…
பாசம் என்னும் நீர் இறைச்சேன்…
ஆசையில நான் வளர்த்தேன்…

ஆண் : அள்ளி வச்ச வேளையிலே முள் இருந்து பட்டுதம்மா…
பட்டாலும் குத்தமில்ல பாவம் அந்த பூவுக்கிள்ள…

ஆண் : பட்டு வண்ண ரோசாவாம்…
பார்த்த கண்ணு மூடாதாம்…
பட்டு வண்ண ரோசாவாம்…
பார்த்த கண்ணு மூடாதாம்…

ஆண் : பட்டு வண்ண ரோசாவாம்…
பட்டு வண்ண ரோசாவாம்…


 

மயிலே மயிலே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஎஸ்.பி. பாலசுப்ரமணியம் & ஜென்சிஇளையராஜாகடவுள் அமைத்த மேடை

Mayile Mayile Song Lyrics in Tamil


BGM

ஆண் : மயிலே மயிலே உன் தோகை இங்கே…
ஒயிலே ஒயிலே உன் ஊஞ்சல் இங்கே…
குளிர் காலமல்லவோ தனிமையில் விழலாமோ…
தளிருடல் தொடலாமோ…

ஆண் : மயிலே மயிலே… மயிலே மயிலே…

பெண் : மயிலே மயிலே உன் தோகை இங்கே…
ஒயிலே ஒயிலே உன் ஊஞ்சல் இங்கே…
ஒரு சொந்தமில்லையோ உறவுகள் வளராதோ…
நினைவுகள் மலராதோ…

பெண் : மயிலே மயிலே… மயிலே மயிலே…

BGM

ஆண் : தென்றல் தாலாட்ட தென்னை இருக்க…
அது தன்னை மறக்க…
தென்றல் தாலாட்ட தென்னை இருக்க…
அது தன்னை மறக்க…

பெண் : நீ அணைக்க நான் இருக்க…
நாள் முழுக்க தேனளக்க…

ஆண் : பனிவாய் மலரே பல நாள் நினைவே…
வரவா தரவா பெறவா நான் தொடவா…

பெண் : மயிலே மயிலே உன் தோகை இங்கே…
ஆண் : ஒயிலே ஒயிலே உன் ஊஞ்சல் இங்கே…

பெண் : ஒரு சொந்தமில்லையோ உறவுகள் வளராதோ…
நினைவுகள் மலராதோ…

ஆண் : மயிலே மயிலே… மயிலே மயிலே…

BGM

பெண் : மஞ்சள் மாங்கல்யம் மன்னன் வழங்க…
கெட்டி மேளம் முழங்க…
மஞ்சள் மாங்கல்யம் மன்னன் வழங்க…
கெட்டி மேளம் முழங்க…

ஆண் : பூங்குழலில் தேனருவி தோளிரண்டும்…
நான் தழுவி…

பெண் : வரும் நாள் ஒரு நாள் அது தான் திருநாள்…
உறவாய் உயிராய் நிழலாய் நான் வருவேன்…

ஆண் : மயிலே மயிலே உன் தோகை இங்கே…
பெண் : ஒயிலே ஒயிலே உன் ஊஞ்சல் இங்கே…

ஆண் : குளிர் காலமல்லவோ தனிமையில் விடலாமோ…
தளிருடல் தொடலாமோ…

பெண் : மயிலே மயிலே… மயிலே மயிலே…

 

நான் ஆளான தாமரை

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஎஸ். ஜானகிகே. பாக்யராஜ்இது நம்ம ஆளு

Naan Aalana Thamarai Song Lyrics in Tamil


BGM

பெண் : இஸ் ஆஆ… நான் ஆளான தாமரை…
ரொம்ப நாளாக தூங்கல…
நான் ஆளான தாமரை…
ரொம்ப நாளாக தூங்கல…

பெண் : அம்மி மிதிச்சும் நேக்கு எதுவுமில்ல…
அந்த கவல நோக்கு புரியவில்ல…

பெண் : நான் தொட்டா என்ன சுட்டா விடும் வாங்கோ…
அட கிட்டே வந்து முத்தம் ஒன்னு தாங்கோ…

பெண் : நான் ஆளான தாமரை…
ரொம்ப நாளாக தூங்கல…

BGM

பெண் : மாமி மடிசார பாத்து…
உங்க மோகம் ஏறும் தாகம் மீறும்…
புரிஞ்சிக்கிட்டேன் நான் தெரிஞ்சுகிட்டேன்…

பெண் : இன்னு எண்ணம் தள்ளி வச்சா…
என் உடம்பு தாங்காது…
உங்களதான் எண்ணி இந்த கண்ணு…
ரெண்டும் தூங்காது…

பெண் : உங்க மார்மேல சாயணும்…
மடிமேல ஆடணும்…
தடுப்பேளா இடம் கொடுப்பேளா…

பெண் : வஞ்சி மனம் கெஞ்ச…
அட வஞ்சம் என்ன கொஞ்ச…
வஞ்சி மனம் கெஞ்ச…
அட வஞ்சம் என்ன கொஞ்ச…
கொஞ்ச கொஞ்ச வாங்கோன்னா…

பெண் : நான் ஆளான தாமரை…
ரொம்ப நாளாக தூங்கல…

பெண் : அம்மி மிதிச்சும் நேக்கு எதுவுமில்ல…
அந்த கவல நோக்கு புரியவில்ல…

பெண் : நான் தொட்டா என்ன சுட்டா விடும் வாங்கோ…
அட கிட்டே வந்து முத்தம் ஒன்னு தாங்கோ…

BGM

பெண் : நேத்து ருதுவான சீதா…
இப்ப நாலு மாசம் மூனு வாரம்…
குளிக்கலயாம் குளிர் புளிக்கலயாம்…

பெண் : புள்ள வரம் இல்லையின்னா இல்லறமே பாவோம்னா…
புத்திகெட்ட சத்தியத்தை வித்துப்புட்டு வாங்கோனா…

பெண் : உங்க வேண்டாத ரோஷமும் வீம்பான கோபமும்…
விடுங்கோனா கட்டி புடிங்கோனா…

பெண் : எம்மா எம்மா உள்ள…
நான் என்னானுதான் சொல்ல…
எம்மா எம்மா உள்ள…
நான் என்னானுதான் சொல்ல…
சொல்ல சொல்ல நில்லுங்கோ…

பெண் : நான் ஆளான தாமரை…
ரொம்ப நாளாக தூங்கல…
நான் ஆளான தாமரை…
ரொம்ப நாளாக தூங்கல…

பெண் : அம்மி மிதிச்சும் நேக்கு எதுவுமில்ல…
அந்த கவல நோக்கு புரியவில்ல…

பெண் : நான் தொட்டா என்ன சுட்டா விடும் வாங்கோ…
அட கிட்டே வந்து முத்தம் ஒன்னு தாங்கோ…

  ஏதோ நினைவுகள் பாடலாசிரியர் பாடகர்(கள் ) இசையமைப்பாளர் திரைப்படம் கங்கை அமரன் கே.ஜே. யேசுதாஸ் & எஸ்.பி. சைலஜா இளையராஜா அகல்விளக்கு Yeth...