திங்கள், 28 ஜூலை, 2025

 

ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ (பெண்)

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
ரா. ரவிசங்கர்சுஜாதா மோகன்எஸ். ஏ. ராஜ்குமார்சூர்யவம்சம்

Rosappu Chinna Rosappu Song Lyrics in Tamil


ரோசப்பூ சின்ன ரோசாப்பூஉம்பேரச் சொல்லும் ரோசாப்பூரோசப்பூ சின்ன ரோசாப்பூஉம்பேரச் சொல்லும் ரோசாப்பூகாத்தில் ஆடும் தனியாகஎன் பாட்டு மட்டும் துணையாககாத்தில் ஆடும் தனியாகஎன் பாட்டு மட்டும் துணையாகரோசப்பூ சின்ன ரோசாப்பூஉம்பேரச் சொல்லும் ரோசாப்பூ
மனசெல்லாம் பந்தலிட்டுமல்லிக்கொடியாக ஒன்ன விட்டேன்உசுருக்குள் கோயில் கட்டிஒன்னக் கொலுவெச்சிக் கொண்டாடினேன்மழ பெஞ்சா தானே மண்வாசம்ஒன்ன நெனச்சாலே பூவாசந்தான்பாத மேல பூத்திருப்பேன்கையில் ரேக போல சேர்ந்திருப்பேன்
ரோசப்பூ சின்ன ரோசாப்பூஉம்பேரச் சொல்லும் ரோசாப்பூகாத்தில் ஆடும் தனியாகஎன் பாட்டு மட்டும் துணையாக
கண்ணாடி பார்க்கயிலஅங்க முன்னாடி ஒம் முகந்தான்கண்ணே நீ போகயிலகொஞ்சும் கொலுசாக என் மனந்தான்நெழலுக்கும் நெத்தி சுருங்காமஒரு குடையாக மாறட்டுமாமலமேல் வௌக்கா ஏத்திவெப்பேன்உன்னப் படம்போல் மனசில் மாட்டிவெப்பேன்
ரோசப்பூ சின்ன ரோசாப்பூஉம்பேரச் சொல்லும் ரோசாப்பூரோசப்பூ சின்ன ரோசாப்பூஉம்பேரச் சொல்லும் ரோசாப்பூகாத்தில் ஆடும் தனியாகஎன் பாட்டு மட்டும் துணையாகரோசப்பூ சின்ன ரோசாப்பூஉம்பேரச் சொல்லும் ரோசாப்பூகாத்தில் ஆடும் தனியாகஎன் பாட்டு மட்டும் துணையாக

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

  ஏதோ நினைவுகள் பாடலாசிரியர் பாடகர்(கள் ) இசையமைப்பாளர் திரைப்படம் கங்கை அமரன் கே.ஜே. யேசுதாஸ் & எஸ்.பி. சைலஜா இளையராஜா அகல்விளக்கு Yeth...