வெள்ளி, 6 ஆகஸ்ட், 2021

              ஆறு அது ஆழம் இல்ல

                                  

                                      குழு : ம்ம்ம் …ம்ம்..ம்ம்..ம்ம்ம்…

ம்ம்…ம்ம்ம்…ம்ம்ம்…ம்ம்ம்…ம்ம்ம்…

ஆண் : ஆறு அது ஆழம் இல்ல
அது சேரும் கடலும் ஆழம் இல்ல
ஆறு அது ஆழம் இல்ல
அது சேரும் கடலும் ஆழம் இல்ல

ஆண் : ஆழம் எது அய்யா
அந்த பொம்பள மனசுதான்யா
ஆழம் எது அய்யா
அந்த பொம்பள மனசுதான்யா

ஆண் : அடி அம்மாடி
அதன் ஆழம் பார்த்ததாரு
அடி ஆத்தாடி
அத பார்த்த பேர கூறு நீ

ஆண் : ஆறு அது ஆழம் இல்ல
அது சேரும் கடலும் ஆழம் இல்ல
ஆழம் எது அய்யா
அந்த பொம்பள மனசுதான்யா
ஆழம் எது அய்யா
அந்த பொம்பள மனசுதான்யா

ஆண் : மாடி வீடு கன்னி பொண்ணு
மனசுகுள்ள ரெண்டு கண்ணு
ஏழை கண்ண ஏங்க விட்டு
இன்னும் ஒண்ணு தேடுதம்மா

ஆண் : கண்ணுக்குள்ள மின்னும் மைய்யி
உள்ளுக்குள்ள எல்லாம் பொய்
சொன்ன சொல்லு என்ன ஆச்சு
சொந்தமெல்லாம் எங்கே போச்சு

ஆண் : நேசம் அந்த பாசம்
அது எல்லாம் வெளிவேஷம்
திரை போட்டு செஞ்ச மோசமே

குழு : ம்ம்ம்..ம்ம்..ம்ம்ம் ..(5)

ஆண் : ஆறு அது ஆழம் இல்ல
அது சேரும் கடலும் ஆழம் இல்ல
ஆழம் எது அய்யா
அந்த பொம்பள மனசுதான்யா
ஆழம் எது அய்யா
அந்த பொம்பள மனசுதான்யா

ஆண் : தண்ணியில கோலம் போடு
ஆடி காத்தில் தீபம் ஏத்து
ஆகாயத்தில் கோட்ட கட்டு
அந்தரத்தில் தோட்டம் போடு

ஆண் : ஆண்டவன கூட்டி வந்து
அவனை அங்கே காவல் போடு
அத்தனையும் நடக்கும் அய்யா
ஆச வச்ச கிடைக்கும் அய்யா

ஆண் : ஆனா கிடைக்காது
நீ ஆச வைக்கும் மாது
அவள் நெஞ்சம் யாவும் வஞ்சமே

ஆண் : ஆறு அது ஆழம் இல்ல
அது சேரும் கடலும் ஆழம் இல்ல
ஆழம் எது அய்யா
அந்த பொம்பள மனசுதான்யா
ஆழம் எது அய்யா
அந்த பொம்பள மனசுதான்யா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

  குழலூதும் கண்ணனுக்கு பாடலாசிரியர் பாடகர்கள் இசையமைப்பாளர் திரைப்படம் வாலி கே.எஸ். சித்ரா எம்.எஸ்.விஸ்வநாதன் & இளையராஜா மெல்ல திறந்தது ...