ஞாயிறு, 3 ஆகஸ்ட், 2025

 

அண்ணாமல அண்ணாமல

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஎஸ். பி. பாலசுப்ரமணியம் & கே.எஸ். சித்ராதேவாஅண்ணாமலை

Annamalai Annamalai Song Lyrics in Tamil


BGM—-

பெண் : அண்ணாமல அண்ணாமல ஆசை வச்சேன் எண்ணாமலே…
அன்னம் தண்ணி உண்ணாமல எண்ணி ஏங்குறேன்…
அண்ணாமல அண்ணாமல ஆசை வச்சேன் எண்ணாமலே…
அன்னம் தண்ணி உண்ணாமல எண்ணி ஏங்குறேன்…

பெண் : ஆசையிலே சொக்குதய்யா என் வயசு…
உன் மீசையிலே சிக்குதய்யா எம் மனசு…
உன் காதுக்குள்ளே காதல் சொல்லும் கண்ணா என் கொலுசு…

ஆண் : அன்னக்கிளி அன்னக்கிளி அத்தைப் பெத்த வண்ணக்கிளி…
கூட்டுக்குள்ள இடம் இருக்கா வசதி எப்படி…
முன்னழகு மூச்சு வாங்கி நிக்குதடி…
உம்பின்னழகு பித்தம் கொள்ள வைக்குதடி…
நீ எந்த ஊரில் வாங்கி வந்த இந்த சொக்குப் பொடி…

பெண் : அண்ணாமல அண்ணாமல ஆசை வச்சேன் எண்ணாமலே…
அன்னம் தண்ணி உண்ணாமல எண்ணி ஏங்குறேன்…

BGM

பெண் : நேசம் உள்ள மாமன் கொஞ்சம்…
நெருங்கி வரட்டுமே…
உன் நெத்தியிலே விழுந்த முடி…
என் மேல் விழட்டுமே…

ஆண் : ஈரத்தலை துவட்டும் துணி…
என் மேல் சிந்தட்டுமே…
உன் இடுப்பச் சுத்தி…
கட்டும் சேல என்னைக் கட்டட்டுமே…

பெண் : அழகான வீரனே…
அசகாய சூரனே…
கருப்பான வண்ணனே…
கலிகால கண்ணனே…

ஆண் : நாடகம் தொடங்கினால்…
நான் உந்தன் தொண்டனே…

பெண் : அண்ணாமல அண்ணாமல…
ஆண் : ஹோய்…
பெண் : ஆசை வச்சேன் எண்ணாமலே…
ஆண் : ஹைய்யோ…
பெண் : அன்னம் தண்ணி உண்ணாமலே எண்ணி ஏங்குறேன்…

BGM

ஆண் : பிரம்மனுக்கு மூடு வந்து உன்னை படைச்சிட்டான்…
அடி காமனுக்கு மூடு வந்து என்னை அனுப்பிட்டான்…

பெண் : சாமிக்குந்தான் கருணை வந்து அள்ளிக் கொடுத்துட்டான்…
நான் தாவணிக்கு வந்த நேரம் உன்னை அனுப்பிட்டான்…

ஆண் : வாழ்ந்தாக வேண்டுமே வளைந்தாடு கண்மணி…
வண்டாடும் பூவுக்கு வலிக்காது அம்மணி…

பெண் : உலுக்கித்தான் பறிக்கணும் உதிராது மாங்கனி…

ஆண் : அன்னக்கிளி அன்னக்கிளி அத்தைப் பெத்த வண்ணக்கிளி…
கூட்டுக்குள்ளே இடம் இருக்கா வசதி எப்படி…
முன்னழகு மூச்சு வாங்கி நிக்குதடி…
உம்பின்னழகு பித்தம் கொள்ள வைக்குதடி…
நீ எந்த ஊரில் வாங்கி வந்த இந்த சொக்குப் பொடி…

பெண் : அண்ணாமல அண்ணாமல…
ஆண் : ஹா ஹா ஹா…
பெண் : ஆசை வச்சேன் எண்ணாமலே…
ஆண் : ஹோ ஓ ஓ…
பெண் : அன்னம் தண்ணி உண்ணாமலே எண்ணி ஏங்குறேன்…

பெண் : ஆசையிலே சொக்குதய்யா என் வயசு…
உன் மீசையிலே சிக்குதய்யா எம் மனசு…
உன் காதுக்குள்ளே காதல் சொல்லும் கண்ணா என் கொலுசு…

ஆண் : அன்னக்கிளி அன்னக்கிளி அத்தைப் பெத்த வண்ணக்கிளி…
கூட்டுக்குள்ளே இடம் இருக்கா வசதி எப்படி…

பெண் : அண்ணாமல அண்ணாமல ஆசை வச்சேன் எண்ணாமலே…
அன்னம் தண்ணி உண்ணாமலே எண்ணி ஏங்குறேன்…


சனி, 2 ஆகஸ்ட், 2025

 

சின்ன கண்ணன் அழைக்கிறான்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பஞ்சு அருணாச்சலம்எம்.பாலமுரளிகிருஷ்ணாஇளையராஜாகவிக்குயில்

Chinna Kannan Azhaikkiraan Song Lyrics in Tamil


BGM

ஆண் : சின்ன கண்ணன் அழைக்கிறான்…
சின்ன கண்ணன் அழைக்கிறான்…
ராதையை பூங்கோதையை…
அவள் மனம் கொண்ட ரகசிய ராகத்தை பாடி…
சின்ன கண்ணன் அழைக்கிறான்…

ஆண் : சின்ன கண்ணன் அழைக்கிறான்…
ராதையை பூங்கோதையை
அவள் மனம் கொண்ட ரகசிய ராகத்தை பாடி…
சின்ன கண்ணன் அழைக்கிறான்…

BGM

ஆண் : கண்கள் சொல்கின்ற கவிதை…
இளம் வயதில் எத்தனை கோடி…
கண்கள் சொல்கின்ற கவிதை…
இளம் வயதில் எத்தனை கோடி…

ஆண் : என்றும் காதலை கொண்டாடும் காவியமே…
புதுமை மலரும் இனிமை…
அந்த மயக்கதில் இனைவது…
உறவுக்கு பெருமை…

ஆண் : சின்ன கண்ணன் அழைக்கிறான்…
சின்ன கண்ணன் அழைக்கிறான்…
ராதையை பூங்கோதையை…
அவள் மனம் கொண்ட ரகசிய ராகத்தை பாடி…
சின்ன கண்ணன் அழைக்கிறான்…

BGM

ஆண் : நெஞ்சில் உள்ளாடும் ராகம்…
இதுதானா கண்மணி ராதா…
நெஞ்சில் உள்ளாடும் ராகம்…
இதுதானா கண்மணி ராதா…

ஆண் : உன் புன்னகை சொல்லாத அதிசயமா…
அழகே இளமை ரதமே…
அந்த மாயனின் லீலையில்…
மயங்குது உலகம்…

ஆண் : சின்ன கண்ணன் அழைக்கிறான்…
சின்ன கண்ணன் அழைக்கிறான்…
ராதையை பூங்கோதையை…
அவள் மனம் கொண்ட ரகசிய ராகத்தை பாடி…
சின்ன கண்ணன் அழைக்கிறான்…
சின்ன கண்ணன் அழைக்கிறான்…

வியாழன், 31 ஜூலை, 2025

 

வெண்மேகம் பெண்ணாக

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்ஹரிஹரன்யுவன் ஷங்கர் ராஜாயாரடி நீ மோகினி

Venmegam Pennaga Song Lyrics in Tamil


ஆண் : ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்…
ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்…
லலல லலலலா…

ஆண் : வெண்மேகம் பெண்ணாக உருவானதோ…
என் நேரம் எனைப் பார்த்து விளையாடுதோ…
உன்னாலே பல ஞாபகம்…
என் முன்னே வந்தாடுதே…
ஒரு நெஞ்சம் திண்டாடுதே…

ஆண் : வார்த்தை ஒரு வார்த்தை சொன்னால் என்ன…
பார்வை ஒரு பார்வை பார்த்தால் என்ன…
உன்னாலே பல ஞாபகம்…
என் முன்னே வந்தாடுதே…
ஒரு நெஞ்சம் திண்டாடுதே…

ஆண் : வெண்மேகம் பெண்ணாக உருவானதோ…
என் நேரம் எனைப் பார்த்து விளையாடுதோ…

BGM

ஆண் : மஞ்சள் வெயில் நீ…
மின்னல் ஒளி நீ…
உன்னைக் கண்டவரை கண் கலங்க…
நிற்க வைக்கும் தீ…

ஆண் : பெண்ணே என்னடி உண்மை சொல்லடி…
ஒரு புன்னகையில் பெண்ணினமே கோபபட்டதென்னடி…
தேவதை வாழ்வது வீடில்லை கோயில்…
கடவுளின் கால் தடம் பார்க்கிறேன்…
ஒன்றா இரண்டா உன் அழகை பாட…

ஆண் : கண் மூடி ஒரு ஓரம் நான் சாய்கிறேன்…
கண்ணீரில் ஆனந்தம் நான் காண்கிறேன்…
உன்னாலே பல ஞாபகம்…
என் முன்னே வந்தாடுதே…
ஒரு நெஞ்சம் திண்டாடுதே…

BGM

ஆண் : எங்கள் மனதை கொள்ளை அடித்தாய்…
இந்த தந்திரமும் மந்திரமும் எங்கு சென்று படித்தாய்…
விழி அசைவில் வலை விரித்தாய்…
உன்னை பல்லக்கினில் தூக்கி செல்ல…
கட்டளைகள் விதித்தாய்…

ஆண் : உன் விரல் பிடித்திடும் வரம் ஒன்று கிடைக்க…
உயிருடன் வாழ்கிறேன் நானடி…
என் காதலும் என்னாகுமோ…
உன் பாதத்தில் மண்ணாகுமோ…

BGM

ஆண் : வெண்மேகம் பெண்ணாக உருவானதோ…
என் நேரம் எனைப் பார்த்து விளையாடுதோ…

திங்கள், 28 ஜூலை, 2025

 

ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ (பெண்)

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
ரா. ரவிசங்கர்சுஜாதா மோகன்எஸ். ஏ. ராஜ்குமார்சூர்யவம்சம்

Rosappu Chinna Rosappu Song Lyrics in Tamil


ரோசப்பூ சின்ன ரோசாப்பூஉம்பேரச் சொல்லும் ரோசாப்பூரோசப்பூ சின்ன ரோசாப்பூஉம்பேரச் சொல்லும் ரோசாப்பூகாத்தில் ஆடும் தனியாகஎன் பாட்டு மட்டும் துணையாககாத்தில் ஆடும் தனியாகஎன் பாட்டு மட்டும் துணையாகரோசப்பூ சின்ன ரோசாப்பூஉம்பேரச் சொல்லும் ரோசாப்பூ
மனசெல்லாம் பந்தலிட்டுமல்லிக்கொடியாக ஒன்ன விட்டேன்உசுருக்குள் கோயில் கட்டிஒன்னக் கொலுவெச்சிக் கொண்டாடினேன்மழ பெஞ்சா தானே மண்வாசம்ஒன்ன நெனச்சாலே பூவாசந்தான்பாத மேல பூத்திருப்பேன்கையில் ரேக போல சேர்ந்திருப்பேன்
ரோசப்பூ சின்ன ரோசாப்பூஉம்பேரச் சொல்லும் ரோசாப்பூகாத்தில் ஆடும் தனியாகஎன் பாட்டு மட்டும் துணையாக
கண்ணாடி பார்க்கயிலஅங்க முன்னாடி ஒம் முகந்தான்கண்ணே நீ போகயிலகொஞ்சும் கொலுசாக என் மனந்தான்நெழலுக்கும் நெத்தி சுருங்காமஒரு குடையாக மாறட்டுமாமலமேல் வௌக்கா ஏத்திவெப்பேன்உன்னப் படம்போல் மனசில் மாட்டிவெப்பேன்
ரோசப்பூ சின்ன ரோசாப்பூஉம்பேரச் சொல்லும் ரோசாப்பூரோசப்பூ சின்ன ரோசாப்பூஉம்பேரச் சொல்லும் ரோசாப்பூகாத்தில் ஆடும் தனியாகஎன் பாட்டு மட்டும் துணையாகரோசப்பூ சின்ன ரோசாப்பூஉம்பேரச் சொல்லும் ரோசாப்பூகாத்தில் ஆடும் தனியாகஎன் பாட்டு மட்டும் துணையாக

 

என்னவளே அடி என்னவளே

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துபி. உன்னிகிருஷ்ணன்ஏ. ஆர். ரகுமான்காதலன்

Ennavale Adi Ennavale Song Lyrics in Tamil


BGM

ஆண் : என்னவளே அடி என்னவளே…
எந்தன் இதயத்தை தொலைத்து விட்டேன்…
எந்த இடம் அது தொலைந்த இடம்…
அந்த இடத்தையும் மறந்து விட்டேன்…
உந்தன் கால்கொலுசில் அது தொலைந்ததென்று…
உந்தன் காலடி தேடி வந்தேன்…

ஆண் : காதலென்றால் பெரும் அவஸ்தையென்று…
உனைக் கண்டதும் கண்டு கொண்டேன்…
எந்தன் கழுத்து வரை இன்று காதல் வந்து…
இரு கண்விழி பிதுங்கி நின்றேன்…

ஆண் : என்னவளே அடி என்னவளே…
எந்தன் இதயத்தை தொலைத்து விட்டேன்…

BGM

ஆண் : வாய்மொழியும் எந்தன் தாய்மொழியும்…
இன்று வசப்படவில்லையடி…
வயிற்றுக்கும் தொண்டைக்கும் உருவமில்லா…
ஒரு உருண்டையும் உருலுதடி…

ஆண் : காத்திருந்தால் எதிர் பார்த்திருந்தால்…
ஒரு நிமிஷமும் வருஷமடி…
கண்களெல்லாம் எனைப் பார்ப்பதுபோல்…
ஒரு கலக்கமும் தோன்றுதடி…

ஆண் : இது சொர்க்கமா நரகமா…
சொல்லடி உள்ளபடி…
நான் வாழ்வதும் விடைகொண்டு போவதும்…
உன் வார்த்தையில் உள்ளதடி…

ஆண் : என்னவளே அடி என்னவளே…
எந்தன் இதயத்தை தொலைத்து விட்டேன்…

BGM

ஆண் : கோகிலமே நீ குரல் கொடுத்தால்…
உன்னை கும்பிட்டுக் கண்ணடிப்பேன்…
கோபுரமே உன்னைச் சாய்த்துக்கொண்டு…
உந்தன் கூந்தலில் மீன் பிடிப்பேன்…

ஆண் : வெண்ணிலவே உன்னைத் தூங்கவைக்க…
உந்தன் விரலுக்கு சொடுக்கெடுப்பேன்…
வருடவரும் பூங்காற்றையெல்லாம்…
கொஞ்சம் வடிகட்டி அனுப்பிவைப்பேன்…

ஆண் : என் காதலின் தேவையை…
காதுக்குள் ஓதிவைப்பேன்…
உன் காலடி எழுதிய கோலங்கள்…
புதுக் கவிதைகள் என்றுரைப்பேன்…

ஆண் : என்னவளே அடி என்னவளே…
எந்தன் இதயத்தை தொலைத்து விட்டேன்…
எந்த இடம் அது தொலைந்த இடம்…
அந்த இடத்தையும் மறந்து விட்டேன்…
உந்தன் கால்கொலுசில் அது தொலைந்ததென்று…
உந்தன் காலடி தேடி வந்தேன்…

ஆண் : காதலென்றால் பெரும் அவஸ்தையென்று…
உனைக் கண்டதும் கண்டு கொண்டேன்…
எந்தன் கழுத்து வரை இன்று காதல் வந்து…
இரு கண்விழி பிதுங்கி நின்றேன்…

ஆண் : என்னவளே அடி என்னவளே…
எந்தன் இதயத்தை தொலைத்து விட்டேன்…


 

தூதுவளை இலை அரைச்சி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கஸ்தூரி ராஜாஎஸ். ஜானகி & மனோதேவாதாய் மனசு

Thoothuvalai Ilai Arachi Song Lyrics in Tamil


பெண் : தூதுவளை இலை அரைச்சி…
தொண்டையிலதான் நனைச்சி…
மாமன்கிட்ட பேச போறேன்…
மணிக்கணக்கா…

BGM

பெண் : தூதுவளை இலை அரைச்சி…
தொண்டையிலதான் நனைச்சி…
மாமன்கிட்ட பேச போறேன்…
மணிக்கணக்கா…

பெண் : தூண்டாமணி விளக்கை…
தூண்டிவிட்டு எரியவச்சி…
உன் முகத்தை பார்க்க போறேன்…
நாள் கணக்கா…

பெண் : அந்த இந்திரன் சந்திரனும்…
மாமன் வந்தா எந்திரிச்சே நிக்கணும்…
அந்த ரம்பையும் ஊர்வசியும்…
மாமனுக்கு தொண்டுகள் செஞ்சிடணும்…
நான் காத்தாகி ஊத்தாகி…
மாமன தழுவி கட்டிக்கணும்…

ஆண் : தூதுவளை இலை அரைச்சி…
தொண்டையிலதான் நனைச்சி…
நானும் கூட பேச போறேன்…
மணிக்கணக்கா…

ஆண் : தூண்டாமணி விளக்கை…
தூண்டிவிட்டு எரியவச்சி…
உன் முகத்தை பார்க்க போறேன்…
நாள் கணக்கா…

BGM

ஆண் : நாள் தோறும் காத்திருந்தேன்…
நானே தவமிருந்தேன்…
உனக்காகதான்…
கண்ணே உனக்காகதான்…

பெண்: நான் கூட மனசுக்குள்ள…
ஆசை வளத்துகிட்டேன்…
உன்னை பார்க்கத்தான்…
மாமா உன்னை பார்க்கத்தான்…

ஆண் : அட முத்துன கிறுக்கு மொத்தமும்…
தெளிய முறையிடலமோ…

பெண் : சுத்துற கண்ணுல சிக்குன…
என்னை சிறையிடலாமோ…

ஆண் : எத்தனை நாள்…
இப்படி நான் ஏங்கிறது…

பெண் : பொட்டு வைச்சு…
பூ முடிக்கும் நாளிருக்கு…

பெண் : தூதுவளை இலை அரைச்சி…
தொண்டையில தான் நனைச்சி…
மாமன் கிட்ட பேச போறேன்…
மணிக்கணக்கா…

ஆண் : தூண்டாமணி விளக்கை…
தூண்டிவிட்டு எரியவச்சி…
உன் முகத்தை பார்க்க போறேன்…
நாள் கணக்கா…

BGM

ஆண் : ஊர் தூங்கும் வேலையிலும்…
நான் தூங்க போனதில்லை…
உன்னாலதான்…
கண்ணே உன்னாலதான்…

பெண் : யார் பேச்சு கேட்டாலும்…
என் காதில் கேட்பதெல்லாம்…
உன் பேருதான்…
நித்தம் உன் பேருதான்…

ஆண் : இத்தனை நனப்பு என் மேலே…
இருந்தும் எட்டி போகலாமோ…

பெண் : கட்டுப்பாடு இருந்தும் கட்டிக்கும்…
முன்னே முட்டிகொள்ளலாமோ…

ஆண் : முத்தமிட்டால் மோசம் என்ன உண்டாகும்…

பெண் : சத்தமிட்டால் உன் நிலமை என்னாகும்…

பெண் : தூதுவளை இலை அரைச்சி…
தொண்டையிலதான் நனைச்சி…
மாமன் கிட்ட பேச போறேன்…
மணிக்கணக்கா…

ஆண் : தூண்டாமணி விளக்கை…
தூண்டிவிட்டு எரியவச்சி…
உன் முகத்தை பார்க்க போறேன்…
நாள் கணக்கா…

பெண் : அந்த இந்திரன் சந்திரனும்…
மாமன் வந்தா எந்திரிச்சே நிக்கணும்…

ஆண் : அந்த ரம்பையும் ஊர்வசியும்
மயிலுக்கு தொண்டுகள் செஞ்சிடணும்…

பெண் : நான் காத்தாகி ஊத்தாகி…
மாமனே தழுவி கட்டிக்கணும்…

ஆண் : தூதுவளை இலை அரைச்சி…
தொண்டையிலதான் நனைச்சி…
நானும் கூட பேச போறேன் மணிக்கணக்கா…

பெண் : தூண்டாமணி விளக்கை…
தூண்டிவிட்டு எரியவச்சி…
உன் முகத்தை பார்க்க போறேன்…
நாள் கணக்கா…

 

உசிலம்பட்டி பெண்குட்டி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஷாகுல் ஹமீது & சுவர்ணலதாஏ.ஆர்.ரகுமான்ஜென்டில்மேன்

Usilampatti Penkutti Song Lyrics in Tamil


BGM

ஆண் : உசிலம்பட்டி பெண்குட்டி முத்து பேச்சு…
உன் ஒசரம் பாத்து என் கழுத்து சுளுக்கி போச்சு…

BGM

ஆண் : உசிலம்பட்டி பெண்குட்டி முத்து பேச்சு…
உன் ஒசரம் பாத்து என் கழுத்து சுளுக்கி போச்சு…

ஆண் : கூட மேல கூட வச்சு…
குச்சனூரு போறவளே…
மெதுவாக செல்லேன்டி…

ஆண் : உன் கூடையில வெச்ச பூவு…
கூடலூரில் வீசு தடி…
குறி போட்டு வந்தேன்டி

குழு : உசிலம்பட்டி பெண்குட்டி முத்து பேச்சு…
உன் ஒசரம் பாத்து என் கழுத்து சுளுக்கி போச்சு…

BGM

குழு : உசுல உசுல உசிலம்பட்டி…
உசுல உசுல உசிலம்பட்டி…

BGM

ஆண் : கண்டமனூரு மைதாரேன்…
கண்ணுல வச்சா ஆகாதா…

பெண் : மைய வைக்கும் சாக்க வச்சு…
கைய வைப்ப தெரியாதா…

ஆண் : அலங்கா நல்லூர் ஜல்லிக் கட்டு…
சேர்ந்து போனால் ஆகாதா…

பெண் : மாடு புடிச்சி முடிச்ச கையில்…
மயில புடிப்ப தெரியாதா…

ஆண் : மயிலே மயிலே…
குழு : இறகொன்னு போடு…
பெண் : வானம் விழுந்தா…
குழு : அதுவும் போடும்…

ஆண் : இறகு எதுக்கடி தோகையே கிடைக்கும்…
அதுக்கும் காலம் வரும்…

பெண் : உசிலம்பட்டி பெண்குட்டி முத்து பேச்சு…
நீ ஓரக் கண்ணால் பார்த்தாலே நான் புள்ள தாச்சி…
உசிலம்பட்டி பெண்குட்டி முத்து பேச்சு…
நீ ஓரக் கண்ணால் பார்த்தாலே நான் புள்ள தாச்சி…

பெண் : கூட மேல கூட வச்சு…
குச்சனூரு போறவள…
துருவி தான் கேட்காதே…

பெண் : கூடையில வச்ச பூவு…
கூடலூரில் வீசுதுன்னு…
உருவி தான் பாக்காதே…

BGM

ஆண் : வெடலப் பொண்ணு நுனி நாக்கு…
வெத்தலையாலே செவந்திருக்கு…

பெண் : வேப்ப மரத்து கிளி மூக்கு…
வெத்தல போட்டா செவந்திருக்கு…

ஆண் : இடுப்பு சேல இடை வெளியில்…
எனக்கு மட்டும் இடமிருக்கு…

பெண் : ஆச பட்ட மாமனுக்கு…
ஆண்டிப் பட்டி மடமிருக்கு…

ஆண் : தணியும் தணியும்…
குழு : தானா தணியும்…
பெண் : தடியால் அடிச்சா…
குழு : கொடியா மலரும்…

ஆண் : மனச சேலைக்குள் மறைப்பது ஒளிப்பது…
அதுதான் பெண்ணின் குணம்…

ஆண் : உசிலம்பட்டி பெண்குட்டி முத்து பேச்சு…
உன் ஒசரம் பாத்து என் கழுத்து சுளுக்கி போச்சு…

பெண் : உசிலம்பட்டி பெண்குட்டி முத்து பேச்சு…
நீ ஓரக் கண்ணால் பார்த்தாலே நான் புள்ள தாச்சி…

பெண் : கூட மேல கூட வச்சு…
குச்சனூரு போறவள…
துருவி தான் கேட்காதே…

பெண் : கூடையில வச்ச பூவு…
கூடலூரில் வீசுதுன்னு…
உருவி தான் பாக்காதே…

BGM

குழு : உசுல உசுல உசிலம்பட்டி…
உசுல உசுல உசுல பட்டி…
உசிலம்பட்டி ஆண்டி பட்டி ஆண்டி பட்டி…
உசுல உசுல உசிலம்பட்டி…
உசிலம்பட்டி காளி பட்டி…
உசுல உசுல ஆண்டி பட்டி…
உசிலம்பட்டி…

  உறவுகள் தொடர்கதை உணர்வுகள் சிறுகதை ஒரு கதை என்றும் முடியலாம் முடிவிலும் ஒன்று தொடரலாம் இனியெல்லாம் சுகமே உன் நெஞ்சிலே பாரம் உனக்காகவே நானு...