நிலவாகை
நிலவாகை என்ற நிலஆவாரை மூலிகையின் சூரணம்:
நிலவாகை சூரணம் உண்பதினால் மேகம், பித்தம், அரோசிகம், வாந்தி, வாய் நீரூறல், மலக்கட்டு, வாய்வு, காந்தல், சொறி சிரங்கு, மூல வாய்வு, கண்நேறிவு, கை கால் காந்தல், வயிறு சம்மந்தப்பட்ட நோய்கள் எல்லாம் தீரும்.

இது நீண்ட முழுமையான ஈட்டி வடிவ இலைகளையும் வெள்ளை நிறப் பூக்களையும் உடைய குறுஞ்செடி. இதன் இல்லை, பூ , வேர் ஆகியவை மருத்துவப் பண்புடையது.
இது சளி நீக்கியாகவும், இருமல் தணிப்பானாகவும், வயிற்றுப்பூச்சிக் கொல்லியாகவும், இசிவு நோய் நீக்கியாகவும் பயன்படுகிறது.
1) இலைச்சாறும், தேனும் சமஅளவு கலந்து சர்க்கரை சேர்த்து தினம் 4 வேலை கொடுக்க நுரையீரல் இரத்த வாந்தி, கோழை மிகுந்து மூச்சுத் திணறல், இருமல், இரத்தம் கலந்த கோழை வருதல் ஆகியவை குணமாகும்.
2) இலைச்சாறு 2 தேக்கரண்டி எருமைப்பாலில் காலை, மாலை கொடுத்துவர சீதபேதி, இரத்தபேதி குணமாகும்.
3) ஆடா தொடை வேருடன் கண்டங்கத்திரி வேர் சமஅளவு சேர்த்து இடித்து சலித்து அரை முதல் ஒரு கிராம் வரை தேனில் கலந்து சாப்பிட்டு வர நரம்பு இழுப்பு , சுவாசக்காசம், சன்னி, ஈளை, இருமல், சளிச்சுரம், என்புருக்கி ஆகியவை குணமாகும்.
4) வேர்க்கசாயத்தை கடைசி மாதத்தில் காலை,மாலை கொடுத்துவர சுகப்பிரசவம் ஆகும்.
5) ஆடாதொடை, கோரைக்கிழங்கு, பற்படாகம், விஷ்ணுகிரந்தி, துளசி, பேய்ப்புடல், காஞ்சாங்கோரை, சீந்தில் வகைக்கு ஒரு பிடியை 1 லிட்டர் நீரில் போட்டு அரை லிட்டராகக் காய்ச்சி வேளைக்கு 50 மி.லி.அளவாகப் பருகிவர எவ்விதச் சுரமும் நீங்கும்.

குழந்தை பிரசவிக்கும் பெண்களின் அடிவயிற்றினில் முடக்கறுத்தான் இலை கொண்டு கனமாக பற்று போட பிரசவ வலி இல்லாமல் பதினைந்து நிமிடத்தில் சுகமாக குழந்தை பிறக்கும்.
மாற்றடுக்கில் அமைந்த பல்லுள்ள இலைகளையும் கோணங்களில் இறகுள்ள காய்களையும் உடைய ஏறு கொடி. மழைக் காலத்தில் எல்லா இடங்களிலும் தானே வளரும். இதன் இலை, வேர் மருத்துவ குணமுடையது.
பெண்களின் கூந்தல் நீண்டு வளர முடக்கத்தான் வேர் கூட்டு பொருளாக பயன்படுகிறது.
வாயுவை போக்கவும், முடக்கு வாதத்தை நீக்குவதற்கு அருமருந்தாக முடக்கறுத்தான் பயன்படுகிறது.
பாரிசவாயு குணமாக, முடக்கறுத்தான் இலையுடன் வேலிப்பருத்தி இலை மற்றும் ஆவாரை இலையும் சேர்த்து இடித்து சாறு எடுத்து காலை வேலை மட்டும் ஏழு நாள் சாப்பிட வேண்டும்.
இலையை அவித்துச் சாறு எடுத்து ரசமாக்கி உணவோடு வாரம் ஒரு உட்கொள்ள மலச்சிக்கல் தீரும். வாயு கலையும். இலையை அரிசி மாவுடன் கலந்து அடை செய்து சாப்பிட உடம்பு வலி தீரும். வேர் ஒரு பிடி நல்ல நீரில் காய்ச்சி ஒரு குவளை கால் குவளையாக வரும் வரை செய்து காலையிலும், மாலையிலும் 21 நாட்கள் சாப்பிட்டு ஒரு வாரம் இடைவெளி விட்டு மீண்டும் 21 நாட்கள் சாப்பிட மூலம் தீரும். காரம் நீக்கவும்.

இதன் பூக்கள் பூனை மீசை போன்று இருப்பதால் இந்த மூலிகைக்கு பூனை மீசைஎன்று பெயர் வந்தது. இதன் இலைகளுடன் மிளகு, பூண்டு ஆகியவற்றை அரைத்து நெல்லிக்காயளவு எடுத்து காலை, மாலை சாப்பிட்டு வர சிறுநீரகம் சம்பந்தமான நோய்கள் தீரும்.
இது சர்க்கரை நோய், இரத்த அழுத்தம், சிறுநீரக செயல் இழப்பு , கல்லீரல் புகார்கள், சிறுநீரக கோளாறுகள் போன்ற நோய்களுக்கான அற்புத மூலிகை பூனை மீசை மூலிகை. கட்டுப்பாடில்லா சர்க்கரை நோய், கட்டுப்பாடில்லா இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் கொண்டுவருவதில் சிறப்பாக செயல்படுகிறது. தேவை இல்லாத உடலில் உள்ள கெட்ட நீரை வெளியற்றுகிறது. சிறுநீரகத்தின் செயல் திறனை அதிகபடுத்துகிறது.
சர்க்கரை நோய் , இரத்த அழுத்தம் உள்ளவர்கள் தினமும் காலை,மாலை வேளைகளில் இதன் சாறு அருந்துவதன் மூலம் கட்டுக்குள் கொண்டுவரலாம்.
இந்த கசாயம் தயாரிக்க, பூனை மீசை மூலிகையை நல்ல நீரில் காய்ச்சி ஒரு குவளை கால் குவளையாக வரும் வரை செய்து குடிக்க வேண்டும்.
சிறுநீரக செயல் இழப்பு உள்ளவர்களுக்கு இரத்தத்தில் உள்ள யூரியா அளவு அதிகமாயிருந்தால் சராசரி அளவை நோக்கி குறைந்து வரும் .அதாவது உப்பு சத்தின் அளவு இரத்ததில் அளவு குறையும். சிறுநீரக கற்களை கரைப்பதில் சிறந்தது .

காய்ச்சலுக்கு : தற்போது நமது இந்தியாவே வருத்தமும் பயமும் கொண்டு பார்ப்பது பன்றி காய்ச்சல் ().
எல்லாவிதமான வியாதிகளுக்கும் எம்மிடம் மருந்துகள் உண்டு. ஆதலால் பயமில்லை தமிழர்க்கு.
இந்நோய் பரவுவதற்கு காரணத்தை சொல்கிறேன்:
சில ஆண்டுகளாகவே நமது பாரம்பரிய வேப்பமரங்கள் யாவும் காய்ந்து பட்ட மரங்களாகி பின்பு தழுத்து வந்தன. இது வெகு காலங்களாக நடப்பினும், தற்போது 50 வயதாகி விட்ட மரங்களும் காயத் தொடங்கிவிட்டன. இயற்கை கிருமி நாசினியான வேப்ப மரங்கள் காய்ந்ததுவே நோய் வரக்காரணமானது.
இனி பன்றி காய்ச்சல் மற்றும் இதர அனைத்து வித காய்ச்சல் குணமாக மருந்து குறிப்புகள் காண்போம்.
ஆடாதோடை, கோரைகிழங்கு, பற்பாடகம், விசுனுகரந்தி, துளசி, கஞ்சாங்கோரை, சீந்தில், நிலவேம்பு, மலை வேம்பு போன்ற ஒன்பது வகையான மூலிகைகள் ஓர் அளவு கலந்து நல்ல நீரில் காய்ச்சி ஒரு குவளை கால் குவளையாக வரும் வரை செய்து, காலை மாலை மூன்று நாள் குடிக்க குணமாகும்.
புளூச் சுரம்: கண்டங்கத்திரி சமூலம், ஆடாதோடை, விசுனுகரந்தி, பற்பாடகம், சீரகம் ( கருசீரகம் ), சுக்கு சிதைத்து நல்ல நீரில் காய்ச்சி நான்கில் ஒரு பங்காக வற்றவைத்து காலை மாலை மூன்று நாள் குடிக்க குணமாகும்.
மலேரியா சுரம் : நிலவேம்பு, கண்டங்கத்திரி சமூலம், சுக்கு, சீரகம் ( கருசீரகம் ) சிதைத்து நல்ல நீரில் காய்ச்சி நான்கில் ஒரு பங்காக வற்றவைத்து காலை மாலை மூன்று நாள் குடிக்க குணமாகும்.
சன்னி பாத சுரம் ( டைபாய்டு ) : தூதுவேளை, கண்டங்கத்திரி, விசுனுகரந்தி, பற்பாடகம், ஆடாதோடை போன்ற ஐந்து மூலிகைகளை சிதைத்து நல்ல நீரில் காய்ச்சி நான்கில் ஒரு பங்காக வற்றவைத்து காலை மாலை மூன்று நாள் குடிக்க குணமாகும்.
கப வாத சுரம் ( நிமோனியா ) : ஆடாதோடை, கருந்துளசி ஆகிய இரண்டு மூலிகைகளை ஓர் அளவு கலந்து நல்ல நீரில் காய்ச்சி நான்கில் ஒரு பங்காக வற்றவைத்து காலை மாலை மூன்று நாள் குடிக்க குணமாகும்.
குழந்தைக்கு காய்ச்சல் சரியாக நிலவேம்பு, திப்பிலி, சுக்கு, சீந்தில் கொடி ஓர் நீறை அளவு எடுத்து ஒரு குவளைக்கு அரை குவளையாக வற்ற வைத்து கசாயம் செய்து கொடுக்க குணமாகும்.
நிலவேம்பு என்ற சிறியாநங்கை:
சிறியா நங்கைத் தழையைச்
சேவித்த பேரைப் பிரியார்
மடந்தையர்கள் பின்னும் அறியதில்
டங்கனமும் நீறும் தனியழகு முண்டாகும்
திங்கள் முகமாதே தெளி.
இதன் இலையை அரைத்து பாலுடன் கலந்து காலையில் உட்கொள்ள உடல் வலுவாகும். பாம்புக் கடிக்கு இதன் இலையை கசப்புச் சுவை தோன்றும் வரை தின்னும்படி கொடுக்க கடி நஞ்சு நீங்கும்.
கசப்பு சுவையுடைய நீண்ட இலைகளையுடைய சிறுசெடி. செடி முழுவதும் மருத்துவ குணம் உடையது. இது காய்ச்சல் அகற்றுதல், பசியுண்டாக்குதல், தாது பலபடுத்துதல், முறை நோய் தீர்த்தல் ஆகிய பண்புகளையுடையது. நிலவேம்பு, கண்டங்கத்திரி வேர் வகைக்கு கைபிடியளவு, சுக்கு 10 கிராம் சேர்த்து ஒரு குவளைக்கு அரை குவளையாகக் காய்ச்சி நாளைக்கு 3 முறையாகக் குடிக்க மலேரியா,சிக்குன்குனியா காய்ச்சல் குணமாகும்.

- மூலிகை குணபாடம்

கரிசலாங்ககன்னி:
திருவுண்டாம் ஞானத் தெளிவுண்டா மேலை
யுருவுண்டா முள்ளதெல்லா முண்டாங் - குருவுண்டாம்
பொன்னாகத் தன்னாகம் பொற்றலைக்கை யாந்தகரைத்
தன்னாகத் தின்னாகந் தான்.
கரிசாலை மூலிகையை தெய்வீக மூலிகை என்று சித்தர்கள் குறிப்பிடுகின்றனர்.
இதன் வேறு பெயர்கள் : பொற்றலை, பொற்கரிசலை, பொற்றலை கையாந்தகரை.
ரசவாதத்திற்கு பயன்படும். செம்பை பொன்னாக்கும்.
கரிசாலை, குப்பைமேனி, சிறு செருப்படை – இதனை சாப்பிட வாத, பித்த, கபம், குணமாகும்.
தினந்தோறும் பொடியினை சூடான நீரில் கலந்து சாப்பிட நோய் தீரும்.
இது ஒரு காயகற்ப மூலிகை.

— தேரையார்

பேய் மிரட்டி வேர், குமரி என்கிற கற்றாளை மற்றும் கொல்லங்கோவை என்கிற ஆகாய கருடன் இம்மூன்று மூலிகைகளையும் வீட்டின் முன் கட்ட காத்து, கருப்பு, கண் நேரல் நீங்கும்.
பெருந்தும்பை என்ற பேய்மிரட்டி மூலிகை – இதன் மனம் காத்து, கருப்பு சம்மந்தமான நோய்கள் வராமல் தடுக்கிறது. நோய் வருமுன் காக்கும் மூலிகை.
இந்த இலையின் சாரு, சிறுவர் முதல் பெரியவர் வரைலான எல்லாவித வயிற்று நோய் மற்றும் வயிற்று வலி குணமாக்குகிறது.
தசை சம்மந்தமான வீக்கம் கட்டி எளிதில் குணமாக்கும்.
காலரா குணமாக, பேய்மிரட்டி மூலிகையின் இலையுடன் நெற்பொறி சேர்த்து வதங்கி தீயும் வரை வறுத்து இரண்டு குவளை தண்ணீர் விட்டு ஒரு குவலையாக வற்ற வைத்து குடிக்க வாந்தி பேதி பூரண குணமாகும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக