சனி, 30 மே, 2020

தந்தைக்கு மகன் மீது மிகுந்த "அக்கரை" என்று எழுதுவது சரியா? அல்லது "அக்கறைச்" சீமை அழகினிலே என்று எழுதுவது தான் சரியா?

அக்கரை என்றால் - அந்தக் கரை
அக்கறை என்றால் - கவனம்
இது போல இதர "ர, ற" வேறுபாடுகள் கீழே.
நரை - வெண்மயிர்
நறை - தேன், மணம்.
நாரி - பெண்
நாறி - நாற்றம் வீசி
நிரை - வரிசை, மந்தை
நிறை - நிறைவு, கற்பு.
நெரி - உடை
நெறி - மதம், வழி.
பரந்த - பரவிய
பறந்த - பட்சி, புன்
பரி - குதிரை
பறி - பிடுங்கு, அபகரி
புரணி - ஊன்
புறணி - புறங் கூறுதல்
பாரை - கம்பி, கடப்பாரை
பாறை - கற்பாறை
சேரல் - கிட்டல்
சேறல் - செல்லுதல்
சொரி - பொழி
சொறி - தினவு நோய்
தரி - அணி, பொறு
தறி - வெட்டு, துணி நெய்யும் தறி.
தரு - மரம்
தறு - கட்டு, முடி.
திரம் - உறுதி
திறம் - வல்லமை
திரை - அலை
திறை - கப்பல், அரசிறை.
துரவு - பெரிய கிணறு
துறவு - துறத்தல்.
துரத்தல் - செலுத்துதல்
துறத்தல் - நீங்குதல்.
துரு - இரும்பழுக்கு
துற - நெருங்கு, அமுக்கு
துரை - பிரபு
துறை - பிரிவு, ஆற்றுத் துறை.
தெரி - தோன்று, அறி
தெறி - சிதறு. விரலால் உந்து.
தேரல் - ஆராய்தல்
தேறல் - தெளிதல், தேர்வில் தேறுதல்.
நருக்கு - நசுக்கு
நறுக்கு - துண்டி
பெரு - பெரிய
பெறு - அடை.
புரவு - காப்பு
புறவு - புறா
புரம் - பட்டணம், நகர்
புறம் - பக்கம், வெளி
அரம் - ஒரு கருவி
அறம் - தருமம்.
அரை - மாவாக்கு
அறை - வீட்டுப்பகுதி.
ஆர - நிறைய
ஆற - சூடு குறைய.
இரங்கு - கருணைகாட்டு
இறங்கு - கீழே வா
உரை - சொல்
உறை - அஞ்சல் உறை
எரி - தீ
எறி - வீசு
கரி - அடுப்புக்கரி
கறி - காய்கறி
கருப்பு - பஞ்சம்
கறுப்பு - நிறம்
கரை - கடற்கரை
கறை - மாசு
கோருதல் - விரும்புதல்
கோறல் - கொல்லுதல்
சிரை - மயிரை நீக்கு
சிறை - சிறைச்சாலை
சொரிதல்- பொழிதல்
சொறிதல்- நகத்தால் தேய்த்தல்
பரந்த - பரவிய
பறந்த - பறந்துவிட்ட
பரவை - கடல்
பறவை - பட்சி
பாரை - கடப்பாரை
பாறை - கற்பாறை
பெரு - பெரிய
பெறு - அடை
பொரித்தல் - வறுத்தல்
பொறித்தல் - கல்லில் எழுத்துப் பொறித்தல்.
இது போல இதர "ழ,ல,ள" வேறுபாடுகள் கீழே.
இலை - தழை
இழை - நூற்கிற நூல்
இளை - மெலி, வேலி
கிலி - பயம்
கிழி - கிழி (த்தல்)
கிளி - கிளிப்பிள்ளை.
ஒலி - ஓசை
ஒழி - நீக்கு
ஒளி - துலக்கம், வெளிச்சம்
உலவு - உலாத்து
உழவு - பயிர்த்தொழில்
உளவு - வேவு, அற்றம், மறை,
மறைபொருள்
உலை - கொல்லுனுலை, நீருலை
உழை - பக்கம், மான்
உளை - பிடரிமயிர், சேறு
தழை - இலை
தலை - சிரசு
தளை - விலங்கு, கட்டு
கலி - ஒலி, ஓர்யுகம்
கழி - நீக்கு, உப்பங்கழி
களி - மகிழ்ச்சி
வழி - பாதை
வளி - காற்று
வலி - நோவு, வலிமை
கலை - ஆண் மான்
கழை - கருப்பு, மூங்கில்
களை - அயர்வு
விழி - கண் மேகலை
விளி - ஓசை, அழை
தமிழார்வம் உள்ளவர்களுக்கு.
.

திங்கள், 4 மே, 2020

வடமொழிச் சொற்களுக்கான தமிழ்ச் சொற்கள்

வடமொழிச் சொற்களுக்கான தமிழ்ச் சொற்கள்
நாம் அன்றாடம் தமிழ்ச் சொற்கள் போலவே பயன் படுத்தும் சில வடமொழிச் சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்கள் கீழே தரப்பட்டுள்ளது.
அகங்காரம் - செருக்கு
அக்கிரமம் - முறைகேடு
அசலம் - உறுப்பு
அசூயை - பொறாமை
அதிபர் - தலைவர்
அதிருப்தி - மனக்குறை
அதிருஷ்டம்- ஆகூழ், தற்போது
அத்தியாவசியம் --இன்றியமையாதது
அநாவசியம் -வேண்டாதது
அநேகம் - பல
அந்தரங்கம்- மறைபொருள்
அபகரி -பறி, கைப்பற்று
அபாயம் -இடர்
அபிப்ராயம் -கருத்து
அபிஷேகம் -திருமுழுக்கு
அபூர்வம் -புதுமை
அமிசம் -கூறுபாடு
அயோக்கியன் -நேர்மையற்றவன்
அர்த்தநாரி -உமைபாகன்
அர்த்த புஷ்டியுள்ள -பொருள் செறிந்த
அர்த்தம் -பொருள்
அர்த்த ஜாமம் - நள்ளிரவு
அர்ப்பணம் -படையல்
அலங்காரம் -ஒப்பனை
அலட்சியம் - புறக்கணிப்பு
அவசரமாக - உடனடியாக, விரைவாக
அவஸ்தை - நிலை, தொல்லை
அற்பமான - கீழான, சிறிய
அற்புதம் - புதுமை
அனுபவம் - பட்டறிவு
அனுமதி - இசைவு
ஆச்சரியம் - வியப்பு
ஆக்ஞை - ஆணை, கட்டளை
ஆட்சேபணை - தடை, மறுப்பு
ஆதி - முதல்
ஆபத்து - இடர்
ஆமோதித்தல் - வழிமொழிதல்
ஆயுதம் - கருவி
ஆரம்பம் -தொடக்கம்
ஆராதனை -வழிபாடு
ஆரோக்கியம் - உடல்நலம்
ஆலோசனை - அறிவுரை
ஆனந்தம் - மகிழ்ச்சி
இஷ்டம் - விருப்பம்
இங்கிதம் - இனிமை
ஈன ஜன்மம் - இழிந்த பிறப்பு
ஈனஸ்வரம் - மெலிந்த ஓசை
உக்கிரமான - கடுமையான
உபசாரம் - முகமன் கூறல்
உபயோகம் - பயன்
உதாசீனம் - பொருட்படுத்தாமை
உத்தரவாதம் - பிணை, பொறுப்பு
உத்தரவு - கட்டளை
உல்லாசம் - களிப்பு
உற்சாகம் - ஊக்கம்
ஐதீகம் - சடங்கு, நம்பிக்கை
கர்ப்பக்கிருகம் - கருவறை
கர்மம் - செயல்
கலாச்சாரம் - பண்பாடு
கலாரசனை - கலைச்சுவை
கல்யாணம் - மணவினை, திருமணம்
கஷ்டம் - தொல்லை, துன்பம்
கீதம் - பாட்டு, இசை
கீர்த்தி - புகழ்
கீர்த்தனை- பாமாலை, பாடல்
கோஷம் - ஒலி
சகலம் - எல்லாம், அனைத்தும்
சகஜம் - வழக்கம்
சகி - தோழி
சகோதரி - உடன் பிறந்தவள்
சங்கடம் - இக்கட்டு, தொல்லை
சங்கதி - செய்தி
சங்கோஜம் - கூச்சம்
சதம் - நூறு
சதா - எப்பொழுதும்
சதி- சூழ்ச்சி
சத்தம் - ஓசை, ஒலி
சந்தானம் - மகப்பேறு
சந்தேகம் - ஐயம்
சந்தோஷம் - மகிழ்ச்சி
சபதம் - சூளுரை
சம்சாரம் - குடும்பம், மனைவி
சம்பந்தம் - தொடர்பு
சம்பவம் - நிகழ்ச்சி
சம்பாதி - ஈட்டு, பொருளீட்டு
சம்பிரதாயம் - மரபு
சம்மதி - ஒப்புக்கொள்
சரணாகதி - அடைக்கலம்
சரித்திரம் - வரலாறு
சரீரம் - உடல்
சருமம் -தோல்
சர்வம் - எல்லாம்
சாதாரணம் - எளிமை, பொதுமை
சாதித்தல் - நிறைவேற்றுதல், விடாது பற்றுதல்
சாதம் - சோறு
சாந்தம் - அமைதி
சாகசம் - துணிவு, பாசாங்கு
சாராமிசம் - பொருட்சுருக்கம்
சாயந்திரம் - மாலை வேளை, அந்திப் பொழுது
சாவகாசம் - விரைவின்மை
சாஸ்திரம் - நூல்
சாசுவதம் - நிலை
சிகிச்சை - மருத்துவம்
சித்தாந்தம் - கொள்கை, முடிவு
சித்திரம் - ஓவியம்
சிநேகிதம் - நட்பு
சிம்மாசனம் - அரியணை
சிரத்தை - அக்கறை, கருத்துடைமை
சிரமம் - தொல்லை
சின்னம் - அடையாளம்
சீக்கிரமாக - விரைவாக
சுதந்திரம் - தன்னுரிமை, விடுதலை
சுத்தமான - தூய்மையான
சுபாவம் - இயல்பு
சுலபம் - எளிது
சுவாரஸ்யமான - சுவையான
சேவை - பணி
சேனாதிபதி - படைத்தலைவன்
சௌகர்யம் - வசதி, நுகர்நலம்
சௌக்கியம் - நலம்
தசம் - பத்து
தத்துவம் - உண்மை
தம்பதியர் - கணவன் மனைவி, இணையர்
தரிசனம் - காட்சி
தர்க்கம் - வழக்கு
தர்க்க வாதம் - வழக்காடல்
தாபம் - வேட்கை
திகில் - அதிர்ச்சி
திருப்தி - நிறைவு
தினசரி - நாள்தோறும்
தினம் - நாள்
தீர்க்கதரிசி _ ஆவதறிவார்
துரதிருஷ்டம் - பேறின்மை
துரிதம் - விரைவு
துரோகம் - வஞ்சனை
துவம்சம் - அழித்தொழித்தல், அழித்துத் தொலைத்தல்
தேகம் - உடல்
தேசம் - நாடு
தைரியம் - துணிவு
நட்சத்திரம் - விண்மீன், நாள்மீன்
நமஸ்காரம் - வணக்கம்
நர்த்தனம் - ஆடல், நடனம்,கூத்து
நவீனம் - புதுமை
நவீன பாணி - புது முறை
நாசம் - அழிவு, வீண்
நாசூக்கு - நயம்
நாயகன் - தலைவன்
நாயகி - தலைவி
நிஜம் - உண்மை, உள்ளது
நிசபதமான - ஒலியற்ற, அமைதியான
நிச்சயம் - உறுதி
நிச்சயதார்த்தம் - மண உறுதி
நிதானம் - பதறாமை
நித்திய பூஜை - நாள் வழிபாடு
நிரூபி - மெய்ப்பி, நிறுவு
நிருவாகம் - மேலாண்மை
நிதி - பொருள்,செல்வம், பணம்
நீதி - அறம், நெறி, அறநெறி, நடுவுநிலை, நேர், நேர்நிறை, நேர்பாடு, முறை

பகிரங்கம் - வெளிப்படை
பஞ்சாட்சரன்- ஐந்தெழுத்து
பரவசம் - மெய்மறத்தல்
பராக்கிரமம் - வீரம்
பராமரி - காப்பாற்று , பேணு
பரிகாசம் - இகழ்ச்சிச் சிரிப்பு
பரிசோதனை - ஆய்வு
பரிட்சை - தேர்வு
பலவந்தமாக - வற்புறுத்தி
பலவீனம் - மெலிவு, வலிமையின்மை
பலாத்காரம் - வன்முறை
பாணம் - அம்பு
பாதம் - அடி
பாரம் - சுமை
பால்யம் - இளமை
பிம்பம் - நிழலுரு
பிரகாசம் - ஒளி, பேரொளி
பிரகாரம் - சுற்று
(அதன்)பிரகாரம் - (அதன்)படி
பிரசங்கம் - சொற்பொழிவு
பிரசுரம் - வெளியீடு
பிரச்சினை - சிக்கல்
பிரதிநிதி - சார்பாளர்
பிரதிபலித்தல் - எதிரியக்கம்
பிரதிபிம்பன் - எதிருரு
பிரத்தியோகம் - தனி
பிரபலம் - புகழ்
பிரமாதமான - பெரிய
பிரமிப்பு - திகைப்பு
பிரயோகி - கையாளு
பிரயோசனம் - பயன்
பிரவாகம் - பெருக்கு
பிரவேசம் - நுழைவு, புகுதல், வருதல்
பிரார்த்தனை - தொழுகை,
பிரியம் - விருப்பம்
பிரேமை - அன்பு
பீடிகை - முன்னுரை
புண்ணியம் - நல்வினை
புத்தி - அறிவு
புத்திரன் - புதல்வன்
புனிதமான - தூய
புஷ்பம் - மலர், பூ
புஜபலம் - தோள்வன்மை
பூஜை - வழிபாடு
பூர்த்தி - நிறைவு
பூஷணம் - அணிகலம்-
போதனை - கற்பித்தல்
மகான் - பெரியவர்
மகாயுத்தம் -பெரும்போர்
மத்தியஸ்தர் - உடன்படுத்துபவர்
மத்தியானம் - நண்பகல்
மந்திரி - அமைச்சர்
மனசு - உள்ளம்
மனிதாபிமானம் - மக்கட்பற்று
மானசீகம் - கற்பனை
மல்யுத்தம் - மற்போர்
யந்திரம் - பொறி
யூகம் - உய்த்துணர்தல்
யூகி - உய்த்துணர்
யோக்யதை - தகுதி
ரதம் - தேர்
ரத சாரதி- தேரோட்டி
ராணி - அரசி
ராத்திரி - இரவு
ராச்சியம் - நாடு,மாநிலம்
ராஜா - மன்னன்
ரசம் - சாறு, சுவை
லட்சம் - நூறாயிரம்
லட்சணம் - அழகு
லட்சியம் - குறிக்கோள்
வதம் - அழித்தல்
வதனம் - முகம்
வம்சம் - கால்வழி
வஸ்திரம் - துணி, ஆடை
வாஞ்சை - பற்று
வாயு - காற்று
விக்கிரகம் - வழிபாட்டுருவம்
விசாரம் - கவலை
விசாலமான - அகன்ற
விசித்திரம் - வேடிக்கை
விஷேசம் - சிறப்பு
விஞ்ஞானம் - அறிவியல்
விஷயம் - செய்தி
விதானம் - மேற்கட்டி
விநாடி - நொடி
வித்தியாசம் - வேறுபாடு
விபூதி - திருநீறு , பெருமை
விமோசனம் - விடுபடுதல்
வியாதி - நோய்
விரதம் - நோன்பு
விவாகம் - திருமணம்
விவாதி -வழக்காடு
வேகம் - விரைவு
வேதம் - மறை
வேதவிற்பனன்ர் - மறைவல்லார்
வேதியர் - மறையவர்
ஜனநாயகம் - குடியாட்சி
ஜனம் - மக்கள்
ஜனனம் - பிறப்பு
ஜாதகம்- பிறப்புக் குறிப்பு
ஜாலம் - வேடிக்கை
ஜூரம் - காய்ச்சல்
ஜோதி - ஒளி
ஜோடி - இணை
ஜோடித்தல் - அழகு செய்தல்
ஸந்ததி - கால்வழி
ஸமத்துவம் - ஒரு நிகர்
ஸமரசம் - வேறுபாடின்மை
ஸமீபம் - அண்மை
ஸம்ஹாரம் - அழிவு
ஸோபை - பொலிவு
ஸௌந்தர்யம் - பேரழகு
ஸ்தாபனம் _ நிறுவனம்
ஸ்தானம் - இடம்

மற்றுமொரு பதிவில் உங்களை மீண்டும் சந்திக்கிறேன் தி. ந. இராசன்

அரபிய, பாரசீக, பிற சொற்களும் அதற்கு நிகரான தமிழ்ச்சொற்களும்...

அரபிய, பாரசீக, பிற சொற்களும் அதற்கு நிகரான தமிழ்ச்சொற்களும்...
நண்பர்களே படித்து பாருங்கள்...
அந்தஸ்து - நிலைமை
அலாதி - தனி
ஆஜர் - வருகை
இஸ்திரிப் பெட்டி - துணி மடிப்புக் கருவி
இனாம் - நன் கொடை
கறார்விலை - ஒரே விலை
கஜானா - கருவூலம்
கம்மி - குறைவு
காலி - நிரப்பப்படாமல் உள்ள நிலை
காலிப்பயல் - போக்கிரி
கிஸ்தி - வரி
கைதி - சிறையாளி
சரகம் - எல்லை ( சரகம் என்ற வார்த்தை வனச்'சரகம்' என்பதில் வருவதுண்டு)
சர்க்கார் - அரசாங்கம்
சந்தா - கட்டணம்
சவால் - அறைகூவல்
சாமான் - பண்டம்
சிபாரிசு - பரிந்துரை
சிப்பந்தி - வேலையாள்
சுமார் - ஏறக்குறைய
ஜமீன் - நிலம்
ஜமீன்தார் - நிலக்கிழார்
ஜாஸ்தி - மிகுதி
ஜோடி - இணை
அசல் - மூலப்பொருள்
பாக்கி - நிலுவை
ஜாக்கிரதை - கவனம்
தபால் - அஞ்சல்
பஞ்சாயத் - ஐவர் குழு
பட்டுவாடா - பகிர்ந்தளித்தல்
படுதா - திரச்சீலை
பந்தோபஸ்து - திட்டபடுத்திய ஒழுங்கு
பல்லாக்கு - சிவிகை
பஜாரி - வாயாடி
பதில் - மறுமொழி
பாத் - சோறு
பகாளாபாத் - தயிர்சோறு
பூரா - முழுதும்
பேஷ் - மிக நன்று
மஹால் - அரண்மனை
மாகாணம் - மாநிலம்
மாஜி - முன்னைய
முகாம் - தங்குமிடம்
முலாம் - மேற்பூச்சு
மைதானம் - திடல்
ரத்து - விலக்கு
லாயக்கு - தகுதி
வகையறா - முதலான
வாரிசு - உரியவர்
ஷோக் - பகட்டு
இலாகா - துறை
உஷார் - விழித்திரு
உருமால் - தலைப்பாகை
கசாபு - இறைச்சி
குஷி - மகிழ்ச்சி
சபாஷ் - பலே, சிறப்பு
சொக்கா - உடை
ஜமக்காளம் - விறிப்பு
ஜல்தி - விரைவு
ஜவ்வாது - வாசனைப்பொருள்
ஜிமிக்கி - தொங்கட்டான்
ஜில்லா - மாவட்டம்
தகரார் - சண்டை
தமாஷ் - நகைச்சுவை
தர்பார் - அரசவை
தாலுகா- வட்டம்
பக்கா - நிறைவு
பஜார் - கடைவீதி
பைல்வான் - பலசாலி..

நீங்கள் வாங்கும் பொருள் எந்த நாட்டுடையது என்பதை பார் கோட் மூலம் அறிந்து கொள்வது எப்படி....??
சீனாவில் தயாரிக்கப்பட்ட பொருட்கள் என்றால் இப்பொழுது இந்தியா மட்டும் இல்லை, உலகமே சந்தேகக் கண் கொண்டு பார்க்க ஆரம்பித்துவிட்டது. பால் பவுடர் பிரச்சனை, சீனப்பொம்மைகள் என்று எல்லாவற்றிலும் நச்சுப்பொருட்கள் இருப்பதாக சொல்லப் படுகிறது. சிலர் சீனப்பொருட்கள் விலை குறைவாக கிடைக்கிறது என்று தேடிப்போய் சீன பொருட்களை வாங்குவார்கள். அவர்களுக்கும் இந்த தகவல் பயனுள்ளதாக இருக்கும்.
இப்பொழுது எல்லா பொருட்களுக்கும் பார் கோட் பயன்பாட்டில் உள்ளது என்று உங்களுக்கு தெரியும். பார் கோட் என்பது machine readble format இல் இருக்கும்.
அதில் முதல் மூன்று எண்கள் 690, 691, 692 என்றால் அது சீனாவில் தயாரிக்கப்பட்ட பொருள் என்று அர்த்தம் . 471 என்றால் தைவானில் தயாரிக்கப்பட்ட பொருள் ஆகும்.
நீங்கள் வாங்கும் பொருள் எந்த நாட்டிலிருந்து வருகிறது என்று இதனை வைத்து தெரிந்து கொள்ளலாம். போலி மருந்துகள் மாதிரி expiry date யை, இதனை அச்சடிக்க முடியாது என்பதும் நமக்கு கொஞ்சம் ஆறுதல் அளிக்கிறது. இனி மேல் பார்கோட்டை பார்த்து வாங்குங்கள்.
மற்ற நாடுகளின் முதல் எண்கள்
00-13: USA & Canada
20-29: In-Store Functions
30-37: France
40-44: Germany
45: Japan (also 49)
46: Russian Federation
471: Taiwan
474: Estonia
475: Latvia
477: Lithuania
479: Sri Lanka
480: Philippines
482: Ukraine
484: Moldova
485: Armenia
486: Georgia
487: Kazakhstan
489: Hong Kong
49: Japan (JAN-13)
50: United Kingdom
520: Greece
528: Lebanon
529: Cyprus
531: Macedonia
535: Malta
539: Ireland
54: Belgium & Luxembourg
560: Portugal
569: Iceland
57: Denmark
590: Poland
594: Romania
599: Hungary
600 & 601: South Africa
609: Mauritius
611: Morocco
613: Algeria
619: Tunisia
622: Egypt
625: Jordan
626: Iran
64: Finland
690-692: China
70: Norway
729: Israel
73: Sweden
740: Guatemala
741: El Salvador
742: Honduras
743: Nicaragua
744: Costa Rica
746: Dominican Republic
750: Mexico
759: Venezuela
76: Switzerland
770: Colombia
773: Uruguay
775: Peru
777: Bolivia
779: Argentina
780: Chile
784: Paraguay
785: Peru
786: Ecuador
789: Brazil
80 – 83: Italy
84: Spain
850: Cuba
858: Slovakia
859: Czech Republic
860: Yugoslavia
869: Turkey
87: Netherlands
880: South Korea
885: Thailand
888: Singapore
890: India
893: Vietnam
899: Indonesia
90 & 91: Austria
93: Australia
94: New Zealand
955: Malaysia
977: International Standard Serial Number for Periodicals (ISSN)
978: International Standard Book Numbering (ISBN)
979: International Standard Music Number (ISMN)
980: Refund receipts
981 & 982: Common Currency Coupons
99: Coupons

ஆங்கிலம் - தமிழ்[தொகு]

A[தொகு]

  • Access - அணுக்கம், இசைவு (சரியான சொல் விவாதிக்கப்படுகிறது)
  • Administrator - கட்டுப்பாட்டாளர்,ஆளுநர், நிர்வாகி, ஆள்வினைஞர்?
  • Alphabet - அகர வரிசை, நெடுங்கணக்கு
  • Alphabetical - அகர வரிசைப்படி
  • Ambiguation - குழப்பம், பொருள்மயக்கம், குழப்பம் கவர்படுநிலை (சரியான சொல் விவாதிக்கப்படுகிறது)தெளிவற்ற நிலை? இருபொருள்படுநிலை
  • Anonymous - அடையாளமற்ற, பெயரற்ற, முகவரியற்ற / அநாமதேய / அடையாளம் காட்டாத/முகமறியா (?) (சரியான சொல் விவாதிக்கப்படுகிறது)
  • Article - கட்டுரை; பிரிவு, சட்டப் பிரிவுக்கூறு ((சட்டத் துறை))
  • Archive - சுவடி, சேமகம், விவரப்படிவம்
  • Archived - (அடை) சேமப்பட்ட
  • Author - படைப்பாளி / எழுத்தாளி/இயற்றி(யோர்)
  • Autoblock - தானியங்கித் தடை
  • Abort - முறித்தல்
    Absolute - தனி
    Address - முகவரி
    Accessory - துணை உறுப்பு
    Accumulator - திரட்டி
    Accuracy - துல்லியம்
    Action - செயல்
    Active - நடப்பு
    Activity - செயல்பாடு
    Adaptor - பொருத்தி
    Add-on - கூட்டு உறுப்பு
    Adder - கூட்டி
    Address - முகவரி
    AI - Artificial Intelligence - செயற்கை நுண்ணறிவு
    Algorithm - நெறிமுறை
    Allocate - ஒதுக்கீடு
    Amplifier - பெருக்கி
    Analyst - ஆய்வாளர்
    Animation - அசைவூட்டம்
    Aperture card - செருகு அட்டை
    Append - பின்சேர்
    Application - பயன்பாடு
    Approximation - தோராயம்
    Archive - ஆவணக்காப்பகம்
    Aspect Ratio - வடிவ விகிதம்
    Assembly - தொகுப்பு
    Audio - ஒலி
    Audio Cassette - ஒலிப்பேழை
    Audit - தணிக்கை
    Authorisation - நல்குரிமை
    Automatic - தன்னியக்கம்
    Automatic Teller Machine - தன்னியக்க காசளிப்பு எந்திரம்.
    Auxiliary - துணை
    Availability - கிடைத்தல்
    Average - சராசரி

B[தொகு]

  • Back up - (கணினி) காப்புநகல், (வினை) காப்புநகலெடு
  • Blanking - வெறுமைப்பாடு, வெறுமைப்படுத்தல்
  • Block - தடை
  • Block-log - தடைப்பதிகை
  • Blog - பதிவு
  • Bold letter - தடியெழுத்து, தடிமன் எழுத்து, தடித்த எழுத்து
  • Boiler plate text -
  • Bot - தானியங்கி ?
  • Browse - உலவு, உலாவு
  • Browser - உலாவி
  • Bug report - வழு அறிக்கை
  • Bureaucrat - அதிகாரி
  • Backspace - பின் நகர்வு
    Backup - காப்பு
    Bar Code - பட்டைக் குறிமுறை
    Boot - தொடங்குதல்
    Bottleneck - இடர்
    Bug - பிழை
    Bypass - புறவழி

C[தொகு]

  • Cache - தேக்கம், இடைத்தேக்கம், இடைமாற்று
  • Cancel - கழி, விடு, நீக்கு?
  • Category - வகை, பக்க வகை, கட்டுக் கூற்று? (சரியான சொல் விவாதிக்கப்படுகிறது)
  • Click - சொடுக்கு
  • Column - நிரல் (?), நெடுவரிசை ?
  • Comment - கருத்துரை, குறிப்புரை? ??
  • Community Portal - சமுதாய வலைவாசல்
  • Contact us - எம்மை அணுகவும், எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள் ?
  • Contingency page - அவசர காலப்பக்கம் ?
  • Contributions - பங்களிப்புகள்
  • Contributor - பங்களிப்பாளர், பங்களிப்போர்
  • Copyright status - பதிப்புரிமை நிலை, காப்புரிமை நிகழ்நிலை ?
  • Current events - நடப்பு நிகழ்வுகள் (சரியான சொல் விவாதிக்கப்படுகிறது), இன்றைநிகழ்வுகள், இற்றைநிகழ்வுகள், நிகழ்கால நிகழ்வுகள்?, தற்போதைய நிகழ்வுகள்?
  • Calibration - அளவீடு செய்தல்
    Capacity - கொள்திறன்.
    Cancel - நீக்கு
    Cartridge - பெட்டகம்
    Certification - சான்றளிப்பு
    Channel - தடம்
    Character - உரு
    Charge - மின்னூட்டம்
    Chat - உரையாடு
    Check out - சரிபார்த்து அனுப்பு, சரி பார்
    Chip - சில்லு
    Chop - நீக்கு
    Clip Board - பிடிப்புப் பலகை
    Clone - நகலி
    Coding - குறிமுறையாக்கம்
    Coherence - ஓரியல்பு
    Collector - திரட்டி
    Concatenate - தொகு
    Command - கட்டளை
    Communication - தொடர்பு
    Compile - தொகு
    Condition - நிபந்தனை
    Configure - உருவாக்கு
    Contrast - வேறுபாடு
    Copy - நகல்
    Counter - எண்ணி
    Crash - முறிவு
    Credit Card - கடனட்டை
    Cursor - சுட்டி
    Customize - தனிப்பயனாக்கு
    Cut and Paste - வெட்டி ஒட்டு
    Cycle - சுழற்சி.

D[தொகு]

  • Data - தரவு, அறிமம், தெரிமம்
  • Database - தரவுத்தளம், அறிமகம், அறிமத்தொகை, தெரிமகம்
  • Dead-end page - முட்டுப்பக்கம், தொடராப் பக்கம், பக்கத்தின் முடிவு?
  • Default - முன்னிருப்பு, இயல்பிருப்பு ?
  • Delete - நீக்கு
  • Developer - உருவாக்குனர் (?) , மேம்படுத்துனர்?
  • Disambiguated - தெளிவாக்கிய, தெளிவுபடுத்திய
  • Disambiguation - தெளிவாக்கம், தெளிவாக்கல், தெளிவுபடுத்தல், கவர்படுநிலைதீர் (?)(சரியான சொல் விவாதிக்கப்படுகிறது)
  • Download - பெறவு, பதிவிறக்கம்; பதிவிறக்கல்
  • Disk - வட்டு,தட்டு
  • Drop Down Menu - இழுநீழ்சுட்டி

E[தொகு]

  • Edit - தொகு , மாற்று?
  • Email - மின்னஞ்சல்
  • Embedded - பொதிந்துள்ள
  • Encyclopedia - கலைக்களஞ்சியம் (சரியான சொல் விவாதிக்கப்படுகிறது)
  • Equation - சமன்பாடு, ஈடுகோள், ஈடுகூற்று
  • Expiry - முடிவு, கெடுமூய்வு, கெடுமுடிவு, கெடுமுற்று, காலாவதி
  • External links - வெளி இணைப்புகள்
  • External search engine - வெளித்தேடன், வெளித்தேடி, வெளித்தேடுபொறி, புறத்துழாவி

F[தொகு]

  • FAQ - அடிக்கடி கேட்கும் கேள்விகள்
  • Faux paus - பிழை, தவறு, பிசகு, ஒழுங்குப் பிறழ்வுகள்
  • Feature request - சிறப்பு பயன்பாட்டு வேண்டுகோள் ? பண்புக் கூறு வேண்டுகோள்?
  • Fermentation - நொதித்தல்
  • File - கோப்பு
  • Free Encyclopedia - கட்டற்ற கலைக்களஞ்சியம்
  • Font - எழுத்துரு
  • Format - வடிவம் (?)
  • Formula - சூத்திரம் (?), வாய்பாடு
  • Function - செயல், செயற்கூறு
  • FABRICATION - கட்டுருவாக்கம்
    FACTORIAL - தொடர்பெருக்கு
    FALL TIME - விழுநேரம்
    FALLING EDGE - விழுவிளிம்பு
    FAN-IN - வீச்சு சுருக்கம்
    FAN OUT - வீச்சு விரிப்பு
    FAR-FIELD REGION - தொலைபுல மண்டலம்
    FIDUCIAL - நம்பகப்புள்ளி - மின்சுற்றுப்பலகைகளின் தானியங்குத் தொகுத்தலில் உறுப்புகளை பொறுக்கியமைக்கும் இயந்திரத்திற்கு மேற்கோள்ளாக உதவும் (சுற்றுப்பலகைகளிலிலுள்ள) புள்ளிகள்
    FEED HORN - அலையூட்டுக் குழல்
    FETCH CYCLE - கொணர் சுழர்ச்சி
    FIBRE-OPTIC CABLE - ஒளியிழைவடம்
    FIDELITY - மெய்நிலை
    FIELD - புலம்
    FIELD PROGRAMMABLE GATE ARRAY - களம் நிரல்படு வாயிலணி
    FIELD EFFECT TRANSISTOR (FET) - புலவிளைவுத் திரிதடையம்
    FILE - கோப்பு
    FILE ALLOCATION TABLE (FAT) - கோப்பு பிரிப்பு அட்டவணை
    FINLINE - துடுப்புத்தடம் - மின்சுற்றுப்பலகைகளின் துளைகளில் (vias) அச்சிடப்பட்ட மின்தடங்கள்
    FINITE IMPULSE RESPONSE (=FIR) FILTER - முடிவு கணத்தாக்க மறுமொழி விடிப்பி - பின்னூட்டம் உடைய இலக்க வட்ப்பி (digital filter); இவை நேரியல் கட்ட சிறப்பியல்வு (குறிகையில் உருக்குலைவு ஏற்படுத்தாத தன்மை) கொண்டவை
    FLAT PANEL DISPLAY (FPD) - தட்டைப் பலகக் காட்சி
    FLOW CHART - பாய்வுப்படம்
    FORWARD BIAS - முன்னோக்கு சாருகை - ஒரு இருமுனையத்தின் p-முனையை சார்பான (relative) நிறைமின்னழுத்தத்திற்கும் n-முனையை குறைமின்னழுத்தத்திற்கும் இணைத்தல்; இவ்விணைப்பினால் திரிதடையத்தில் கடத்தம் ஏற்படும்
    FREQUENCY HOPPING - அலைவெண் துள்ளல்
    FREQUENCY MODULATION - அலைவெண் பண்பேற்றம்
    FREQUENCY SHIFT KEYING - அலைவெண் பெயர்வு இணைத்தல்
    FULL ADDER - முழுக்கூட்டி
    FUNCTION (MATHEMATICAL) - சார்பு
    FUNCTION (SUBROUTINE, SUBPROGRAM) - துணைநிரல்
    FUNCTIONALITY - செயல்கூறு
    FUSE - உருகி
    FUZZY LOGIC - இடைநிலை தருக்கம், இடைநிலை ஏரணம்

G[தொகு]

  • GNU Free Documentation License - கனூ கட்டற்ற ஆவண அனுமதி
  • Guest - விருந்தினர் (?)
  • GAIN - பெருக்கம்
    GALVANOMETER - கல்வனோமானி
    GALLIUM - மென்தங்கம்
    GATE - வாயில்
    GATE (IN F.E.T.) - வாயில்வாய் (புலவிளைவு திரிதடையத்தில்)
    GATE ARRAY - வாயிலணி, வாயில் அணி
    GATEWAY - நுழைவாயில்
    GANG, GANGING - கூட்டியங்கு, கூட்டியங்குதல்
    GENERAL PURPOSE REGISTER - பொதுப்பயன் பதிவகம்
    GENERATOR - மின்னியற்றி
    GLITCH - தடுமாற்றம்
    GLOBAL POSITIONING SYSTEM - உலக இடம் காட்டும் அமைப்பு
    GRATING - கீற்றணி
    GRID (ELECTRIC) - மின்தொகுப்பு
    GROUNDING - நிலமிடுதல்
    GROUND CURRENT - நிலஓட்டம்
    GROUND PLANE - நிலத் தளம்
    GROUND WAVE - நிலஅலை
    GROUND WIRE - நிலக் கம்பி

H[தொகு]

  • Help desk - உதவி மன்றம்/அரங்கம் ? உசாத்துணை பக்கம் ? ஒத்தாசை பக்கம் ?
  • Horizontal line - கிடைக் கோடு
  • HALF ADDER - அரைக்கூட்டி
    HALOGEN - உப்பீனி
    HARD DISK - நிலைவட்டு
    HARDWARE - வன்பொருள்
    HARMONIC(S) - இசையம்(ங்கள்)
    HELICAL ANTENNA - சுருள் அலைக்கம்பம்
    HELIUM - எல்லியம்
    HETRODYNE, HETRODYNING - கலக்கிப்பிரி, கலக்கிப்பிரிப்பு - கலப்பி மற்றும் உள்ளிட அலைவி ஆகியவை கொண்டு வானலையை இடையலை ஆக்குதல் அல்லது எதிர்மாறாக
    HEX NUMBER - பதின்அறும எண்
    HEXODE - அறுமுனையம்
    HIGH PASS FILTER - உயர்பட்டை வடிப்பி
    HOLOGRAPHY - ஒளிப்படவியல்
    HOMOGENIOUS - ஒருபடித்தான
    HORIZONTAL LINE - கிடை வரைவு - பரவல் காட்சியில் மின்னிக் கற்றையின் இடது-வலது பெயர்வு
    HORIZONTALLY POLARIZED WAVE - கிடை முனைவாக்கப்பட்ட அலை - மின்புலம் கிடைதளத்திலேயே அமையும் ஒளி அல்லது வானலை
    HOST - விருந்தோம்பி
    HUE - வண்ணச்சாயல்
    HUB - குவியன்
    HYPERBOLA - அதிபரவளையம்

I[தொகு]

  • Icon - உரு ?
  • Information - அறிமானம், செய்தி, தகவல்
  • Interface - இடைமுகம்
  • Interlanguage - இடைமொழி, மொழியிடை, மொழிகளிடை
  • Interwiki - விக்கியிடை
  • Image - படிமம், உருவம்?
  • Import - இறக்கம்; இறக்கல்
  • Internal - உள்ளக , உள்ளமை?
  • Internal error - உட்பிழை, உள்ளகத் தவறு, உள்ளமைப்பிழை?
  • Invalid - செல்லாத, பொருந்தாத, செல்லுபடியாகாத
  • I.P address - ஐ.பி முகவரி (?)
  • Italic text - சாய்வெழுத்து
     IDLE, IDLE STATE - பயனிலான, பயனில் நிலை
     IDENTITY - முற்றொருமை
     IMPEDENCE - மறுப்பு - ஒரு உயிர்பற்ற மின்சுற்றின் (passive electric cicuit) மாறுதிசையோட்டம்                எதிர்ப்புத் தன்மை; விடுப்பின் தலைகீழ்; இது தடையம் மற்றும் எதிர்வினைப்பு                             ஆகியவற்றின் கூட்டு காவி மதிப்பு; Z = R + j(XL-XC) மதிப்பு கொண்டுள்ளது
     IMPEDENCE MATCHING - மின் எதிர்ப்பு பொறுத்தம்
     IMPULSE - கணத்தாக்கம்
     IMPULSE RESPONSE - கணத்தாக்க மறுமொழி
     INCIDENCE (LIGHT) - ஒளிப்படுகை
     INDERMINATE - தேரா, தேரப்பெறாத
     INDIUM - அவுரியம்
INDUCTIVE REACTANCE - தூண்ட எதிர்வினைப்பு
INERTIA - சடத்துவம், ஜடத்துவம்
INFINITE IMPULSE RESPONSE (=IIR) FILTER - முடிவற்ற கணத்தாக்க மறுமொழி வடிப்பி - பின்னூட்டு கொண்ட இலக்க வடிப்பி; இவை கொடுத்த மறுமொழியை செயல்படுத்த சிக்கனமானவை
INFINITY - முடிவிலி
INGRESS - உள்வாய்
INITIATOR - துவக்கி
INITIALIZATION - முன்னமைவு
INSTRUMENT LANDING SYSTEM - தரையிறங்கு கருவி அமைப்பு - விமானம் தரையிறங்க பாதை மற்றும் வழிகாணலை அறிவிக்கும் தரையமைந்த துள்ளியமான கருவி
INSULATE, INSULATION - மின்காப்பிடுதல், மின்காப்பு
INSULATED - மின்காப்பிடப்பட்ட(து)
INTELLIGENCE - நுண்ணறிவு
INTEGER - முழு எண்
INTEGRAL, INTEGRATION, INTEGRATOR - தொகையிடு, தொகையீட்டல், தொகையீட்டி
INTERLACE - தொடர்பின்னல்
INTERLACED SCANNING - பின்னிய துருவுதல்
INTERMEDIATE FREQUENCY (IF) - இடைநிலை அலைவெண், இடையலை
INTERFERENCE - இடையீடு
INTERPOLATE, INTERPOLATION (DSP) - வீதமேற்று, வீதமேற்றம் - மாதிரித் தரவுகளை குறைந்த வீதத்திலிருந்து அதிக வீதத்திற்கு மாற்றுதல்; புதிதாக செருகப்படும் தரவுகள் சராசரி அல்லது பூச்சியமாக கருதப்படுகின்றன
INTERPOLATE, INTERPOLATION (STATISTICS) - இடைச்செருகு, இடைச்செருகல்
INTERRUPT - குறுக்கீடு
INVARIANT, INVARIANCE - மாற்றமுறாதது, மாற்றமுறாமை
INVERTER - மாறுதிசையாக்கி - ஒருதிசை மின்னோட்டத்தை மாறுதிசையாக மாற்றும் சாதனம்
INVERSE SQUARE LAW - எதிர் வர்க்க விதி
INVOLUTE, INVOLUTION - சுருட்சிவரை, சுருட்சி
ISOLATION - தனிமையாக்கம் - குறிகைகள், சாதனங்கள் ஆகியவை இடையே மின் அல்லது காந்த தொடர்பை தடுத்தல்
IRIDIUM - உறுதியம்
IRREGULARITY - ஒழுங்கின்மை
IRON LOSS - இறும்பு இழப்பு
ISA - INDUSTRY STANDARD ARCHITECTURE - தொழிலக நெறிக் கட்டமைப்பு

J

 JACKET - உறை
 JAM - நெரிசல்
 JAW - தாடை
 JOB - பணி
 JUMP - தாவு
 JUNCTION - சந்தி
 JUNCTION DIODE - சந்திப்பு இருமுனையம்
 JUNCTION TRANSISTOR - சந்திப்புத் திரிதடையம்
 JOYSTICK - இயக்குப்பிடி

K[தொகு]

  • Keyword - சிறப்புச்சொல், குறிப்புச்சொல்?, முதன்மைச்சொல்?, குறிச்சொல்
  • KEY BOUNCE - விசைத் துள்ளல்
    KEYBOARD (COMPUTER, TYPEWRITER) - விசைப்பலகை
    KEYBOARD (MUSIC) - இசைப்பலகை
    KEY BOUNCE - சாவித் துள்ளல், விசைத் துள்ளல்
    KEY WAY - சாவித் துளை
    KINETIC ENERGY - இயக்க ஆற்றல்
    KLYSTRON, KLYSTON OSCILLATOR - மின் கற்றையலைக் குழல், மின் கற்றையலைவி/கற்றையலைப்பி - நுண்ணலைகளை எற்படுத்தும் ஒரு சாதனம்
    KNOB - குமிழ்
    KNEE POINT - திருப்பும் முனை
    KEYING - இணைத்தல்
    KRYPTON - மறைவியம் - நிறமற்ற மந்த வளிமம்; சூழலில் 1ppm அளவுடையது; குழல்விளக்குகளில் (fluorescent lamps) பயன்பெறுகிறது

L[தொகு]

  • Lexing error - தொகுத்தல் தவறு (?)
  • Link - சுட்டி, இணைப்பு,தொடுப்பு
  • Log - பதிவு / பதிகை
  • Log in - புகுபதிகை, உட்புகு?
  • Log out - விடுபதிகை, வெளியேறு?

M[தொகு]

  • Mailing list - அஞ்சல் பட்டியல் ?, அஞ்சல் வரிசை; பெறுநர் அடைவு
  • Main Page - தலைப்பக்கம், முதற் பக்கம், இல்லம்?
  • Maintenance page - பராமரிப்புப் பக்கம், பேணல் பக்கம்?
  • Manual of style - நடைக்கையேடு, பாணிக்கையேடு, பாணிநெறி, பாந்தக்கையேடு?
  • Media - ஊடகம்
  • Metadata - மேல்நிலைத்தரவு, மேற்தரவு, மீத்தரவு, தரவு விவரம்?, முதன்மை தரவு?
  • Mediawiki - மீடியாவிக்கி
  • Management - மேல்நிறுவனம், ஆள்கையர், ஆளுகையம், ஆளுமை, முகாமைத்துவம், மேலாண்மை?
  • Meetings - கூட்டங்கள்
  • MIning - (தரவு) திறன் தேடுகை, திறன்பொறுக்கை, திறன்திரட்டி

N[தொகு]

  • Name space - பெயர்மண்டலம், ?பெயர்வெளி
  • Naming convention - பெயரிடல் மரபு, பெயரீட்டுவழக்கு, பெயரீட்டுநெறி
  • Navigation - வழிசெலுத்தல்
  • Negative - (பெயர்) எதிர்வு, எதிர்மாறு, எதிர்மதிப்பு; (அடை) எதிர்வான, எதிர்மாறான, எதிர்மதிப்பான
  • Neutral point of view (NPOV)- நடுநிலைநோக்கு, நடுநிலைக்கருத்து

O[தொகு]

  • Orphaned page - உறவிலிப் பக்கங்கள்
  • Other languages - பிறமொழிகள், ஏனைய மொழிகள், ஏனைமொழிகள்

P[தொகு]

  • Page views - ?பக்கக் காட்சிகள், பக்கப் பார்வைகள்
  • Parent category - முதன்மை பக்க வகை ? முன்னோடி பக்க வகை ? மூலக் கட்டுக் கூறு
  • Parse - பாகுபடுத்தல் (?)
  • Password - கடவுச் சொல்
  • Positive - (பெயர்) நேர்முறை, நேர்மதிப்பு; (அடை) நேர்முறையான, நேர்மதிப்பான
  • Preferences - விருப்பங்கள், பிடித்தங்கள், முன்னுரிமைகள்?
  • Preview - முன்தோற்றம்
  • Privacy - மறைவு, ஒடுக்கம், தனிக்காப்பு, தனிமறைவு
  • Program - நிரல்
  • Protect - தடு, காப்புச்செய்,காத்திடு (சரியான சொல் விவாதிக்கப்படுகிறது)
  • Protection log - தடைப்பதிகை, காப்புப் பதிகை
  • Public domain - பொதுக் களம்
  • Purge - கழி, நீக்கு??

Q[தொகு]

  • Query - வினா, வினவல்

R[தொகு]

  • Random Page - குறிப்பில்வழி பக்கம், அறவட்டான பக்கம்?
  • Recent changes - அண்மைய மாற்றங்கள்
  • Redirects - வழிமாற்றிகள்
  • Reference desk - கேள்வி மன்றம் ?ஆலோசனை மேடை?
  • Refresh - புதுப்பி ?, புதுப்பிக்கவும் ? புதுக்கல்?
  • Reset - மீட்டமை , நிலை மீட்டல்?
  • Restore - முன்னிலைக்கு மீள்வி?
  • Revert - மீள்வி, மீள் திருத்தம்?
  • Revision - திருத்தம், மீள்பார்வை?

S[தொகு]

  • Sand box - மணல் தொட்டி
  • Save - சேமி / சேமிக்கவும்
  • Search - (வினை) தேடு; (பெயர்)தேடல்
  • Search query - தேடல் வினா
  • See also - இவற்றையும் பார்க்கவும்
  • Select - தேர், தேர்க, தேரவும், தெரிவு செய்
  • Server - வழங்கன்,வழங்கி
  • Session - அமர்வு, பிணையத் தொடர்(சரியான சொல் விவாதிக்கப்படுகிறது)
  • Shortcut - குறுக்கு வழி
  • Skin - தோல்
  • Software - மென்பொருள்
  • Special pages - சிறப்புப் பக்கங்கள்
  • Stub - குறுங்கட்டுரை
  • Sysop - முறைமைச் செயற்படுத்துனர்
  • Sister Projects - இணைத்திட்டங்கள், பிற திட்டங்கள் (சரியான சொல் விவாதிக்கப்படுகிறது)
  • String literals - சர மதிப்புருக்கள்
  • Syntax error - தொடரமைப்புத் தவறு

T[தொகு]

  • Tag - காட்டி ?
  • Talk page - பேச்சுப்பக்கம்
  • Taget article - இலக்குக் கட்டுரை
  • Text formatting - உரை அலங்காரம் ? உரை ஒப்பனை ?
  • Time zone - நேர வலயம்
  • Touch screen - தொடுதிரை
  • Tutorial - பயிற்சிக்குறிப்புகள்

U[தொகு]

  • Uncategorized - வகைப்படுத்தப்படாத
  • Update - நடப்பாக்கு, நிகழ்நிலைப்படுத்து / இற்றைப்படுத்து / புதுப்பிக்கப்பட்ட(சரியான சொல் விவாதிக்கப்படுகிறது)
  • Upload - பதிவேற்று, தரவேற்று ?
  • User - பயனர்
  • User's guide - பயனர் கையேடு

V[தொகு]

  • Vandalism - நாசவேலை, ஆக்கிரமிப்பு ? போக்கிரித்தனம் ?
  • Version - பதிப்பு ?
  • Vertical line - மேல்கீழ்க் கோடு
  • viewer - பார்வையாளர்
  • Village pump - ஆலமரத்தடி (Ooruni)
  • Visitor - வருகையாளர், வருனர் ?
  • Votes for deletion - நீக்குவதற்கான வாக்கெடுப்பு (?)

W[தொகு]

  • Watch list - கவனிப்புப் பட்டியல்
  • Website - இணையத்தளம்
  • Wikiquette - விக்கிநடை, விக்கி வழக்கம், விக்கி நன்னடை, விக்கி நல்வழக்கு, விக்கி நற்பழக்கவழக்கங்கள்/விக்கிப்பண்பு

X[தொகு]

Y[தொகு]

Z[தொகு]

தமிழ் - ஆங்கிலம்.[தொகு]

[தொகு]

  • அகர முதல - Alphabetical
  • அண்மைய மாற்றங்கள் - Recent changes
  • அணுக்கம் - Access
  • அதிகாரி - Bureaucrat

[தொகு]

  • ஆலமரத்தடி - pupil tree shade

[தொகு]

  • இடைமாற்று - Cache
  • இடைத்தேக்கி - cache
  • இடைமுகம் - Interface
  • இணைப்பு - Link
  • இணையத்தளம் - Website
  • இலக்குக் கட்டுரை - Target article
  • இவற்றையும் பார்க்கவும் - See also
  • இற்றைப்படுத்து - Update
  • இறக்கம், இறக்கு - Import

[தொகு]

ஈகை generous?

[தொகு]

  • உலாவி - Browser
  • உலவு - Browse
  • உள்ளக - Internal
  • உள்ளகத் தவறு - Internal error
  • உறவிலிப் பக்கங்கள் - Orphaned page

[தொகு]

  • ஊடகம் - Media

[தொகு]

  • எதிர்மதிப்பு - Negative

[தொகு]

[தொகு]

[தொகு]

[தொகு]

[தொகு]

[தொகு]

  • கட்டற்ற கலைக்களஞ்சியம் - Free Encyclopedia
  • கட்டுரை - Article
  • கடவுச் சொல் - Password
  • கருத்துரை - Comment
  • கலைக்களஞ்சியம் - Encyclopedia
  • கவர்படுநிலை - Ambiguation
  • கவனி - watch
  • கவனிப்புப் பட்டியல் - Watch list
  • காப்புச் செய் - Protect
  • காப்புப் பதிகை - Protection log
  • கிடைக் கோடு - Horizontal line
  • குறிப்பில்வழி பக்கம் - Random Page
  • குறுங்கட்டுரை - Stub
  • கோப்பு - File

[தொகு]

  • சமுதாய வலைவாசல் - Community Portal
  • சாய்வெழுத்து - Italic text
  • சிறப்புப் பக்கங்கள் - Special pages
  • சுட்டி - Link
  • செயற்கூறு - Function
  • சர மதிப்புருக்கள் - String literals
  • செல்லாத - Invalid
  • செல்லுபடியாகாத - Invalid
  • சேமி - Save

[தொகு]

  • தகவல் - Information
  • தடித்த எழுத்து - Bold letter
  • தடை - Block
  • தடைப்பதிகை - Block-log
  • தரவிறக்கம், தரவிறக்கு - Download
  • தரவு - Data
  • தரவுத்தளம் - Database
  • தரவேற்றம், தரவேற்று - Upload
  • தற்போதைய நிகழ்வுகள் - Current events
  • தானியங்கித் தடை - Autoblock
  • திருத்தம் - Revision
  • தேக்கம் - cache
  • இடைத்தேக்கி - cache
  • தேடல் - Search
  • தேடல் வினவல் - Search query
  • தொகு - Edit
  • தொடரமைப்புத் தவறு - Syntax error
  • தொடராப் பக்கம் - Dead-end page

[தொகு]

  • நடப்பு நிகழ்வுகள் - Current events
  • நாசவேலை - Vandalism
  • நிகழ்நிலைப்படுத்து - Update
  • நிர்வாகி - Administrator
  • நீக்கு - Delete
  • நெடுங்கணக்கு - Alphabet
  • நேர்மதிப்பு - Positive
  • நேர வலயம் - Time zone

[தொகு]

  • பங்களிப்பாளர் - Contributor
  • பங்களிப்புகள் - Contributions
  • படிமம் - Image
  • படைப்பாளி - Author
  • பதிகை - Log
  • பதிப்பு - Version
  • பதிப்புரிமை நிலை - Copyright status
  • பதிவிறக்கம் - Download
  • பதிவு - Log
  • பதிவேற்று - Upload
  • பயனர் - User
  • பயிற்சிக்குறிப்புகள் - Tutorial
  • பராமரிப்புப் பக்கம் - Maintenance page
  • பிரிவு (சட்டத் துறை) - Article
  • பாணி தொடர்பான கையேடு - Manual of style
  • பிற திட்டங்கள் - Sister Projects
  • புகுபதிகை - Log in
  • பெயரிடல் மரபு - Naming convention
  • பேச்சுப்பக்கம் - Talk page
  • பொதிந்துள்ள - Embedded
  • பொதுக் களம் - Public domain

[தொகு]

  • மணல் தொட்டி - Sand box
  • மின்னஞ்சல் - Email
  • மீடியாவிக்கி - Mediawiki
  • மீள்வி - Revert
  • முடிவு - Expiry / end
  • முதற் பக்கம் - Main Page
  • முறைமைச் செயற்படுத்துனர் - System Operator / Sysop
  • முன்தோற்றம் - Preview
  • முன்னுரிமைகள் - Preferences
  • முன்னிருப்பு - Default
  • மேல்கீழ்க் கோடு - Vertical line
  • மொழிகளிடை - Interlanguage

[தொகு]

[தொகு]

[தொகு]

[தொகு]

  • வகைப்படுத்தப்படாத - Uncategorized
  • வழங்கன் - Server
  • வழிசெலுத்தல் - Navigation
  • வழிமாற்றிகள் - Redirects
  • வழு அறிக்கை - Bug report
  • விக்கியிடை - Interwiki
  • விடு - Cancel
  • விடுபதிகை - Log out
  • வினவல் - Query
  • வெளி இணைப்புகள் - External links
  • வெறுமைப்படுத்தல் - Blanking

  நில அளவுகள் அறிவோம். 1 ஏக்கர்_ 4 றூட். 1 ஏக்கர்_ 160 பேர்ச் இதுவே இலங்கையில் நடைமுறையில் உள்ள நில அளவை 1 ஹெக்டேர் - 2 ஏக்கர் 47 சென்ட் 1 ...