ஆங்கில வணிக சொற்களுக்கு நிகரான தமிழ்ச்
சொற்கள்
1 டிரேடரஸ் - வணிக மையம்
2 கார்ப்பரேஷன் - நிறுவனம்
3 ஏஜென்சி - முகவாண்மை
4 சென்டர் - மையம், நிலையம்
5 எம்போரியம் - விற்பனையகம்
6 ஸ்டோரஸ் - பண்டகசாலை
7 ஷாப் - கடை, அங்காடி
8 அண்கோ - குழுமம்
9 ஷோரூம் - காட்சியகம், எழிலங்காடி
10 ஜெனரல் ஸ்டோரஸ் - பல்பொருள் அங்காடி
11 டிராவல் ஏஜென்சி - சுற்றுலா முகவாண்மையகம்
12 டிராவலஸ் - போக்குவரத்து நிறுவனம் சுற்றுலா நிறுவனம்
13 எலக்டிரிகலஸ் - மின்பொருள் பண்டகசாலை
14 ரிப்பேரிங் சென்டர் - சீர்செய் நிலையம்
15 ஒர்க் ஷாப் - பட்டறை, பணிமனை
16 ஜூவல்லரஸ் - நகை மாளிகை, நகையகம்
17 டிம்பரஸ் - மரக்கடை
18 பிரிண்டரஸ் - அச்சகம்
19 பவர் பிரிண்டரஸ் - மின் அச்சகம்
20 ஆப்செட் பிரிண்டரஸ் - மறுதோன்றி அச்சகம்
21 லித்தோஸ் - வண்ண அச்சகம்
22 கூல் டிரிங்கஸ் - குளிர் சுவைப்பகம், குளிர் சுவை நிலையம்
23 ஸ்வீட் ஸ்டால் - இனிப்பகம்
24 காபி பார் - குளம்பிக் கடை
25 ஹோட்டல் - உணவகம்
26 டெய்லரஸ் - தையலகம்
27 டெக்ஸ்டைலஸ் - துணியகம்
28 ரெடிமேடஸ் - ஆயத்த ஆடையகம்
29 சினிமா தியேட்டர் - திரையகம்
30 வீடியோ சென்டர் - ஒளிநாடா மையம், விற்பனையகம்
31 போட்டோ ஸ்டூடியோ - புகைப்பட நிலையம், நிழற்பட நிலையம்
32 சிட் பண்ட் - நிதியகம்
33 பேங்க் - வைப்பகம்
34 லாண்டரி - வெளுப்பகம்
35 டிரை கிளீனரஸ் - உலர் வெளுப்பகம்
36 அக்ரோ சென்டர் - வேளாண் நடுவம்
37 அக்ரோ சர்வீஸ் - உழவுப் பணி
38 ஏர்-கண்டிஷனர் - குளிர் பதனி, சீர்வளி
39 ஆர்டஸ் - கலையகம், கலைக்கூடம்
40 ஆஸ்பெஸ்டரஸ் - கல்நார்
41 ஆடியோ சென்டர் - ஒலியகம், ஒலிநாடா மையம்
42 ஆட்டோ - தானி
43 ஆட்டோமொபைலஸ் - தானியங்கிகள், தானியங்கியகம்
44 ஆட்டோ சர்வீஸ் - தானிப் பணியகம்
45 பேக்கரி - அடுமனை
46 பேட்டரி சர்வீஸ் - மின்கலப் பணியகம்
47 பசார் - கடைத்தெரு, அங்காடி
48 பியூட்டி பார்லர் - அழகு நிலையம், எழில் புனையகம்
49 பீடா ஸ்டால் - மடி வெற்றிலைக் கடை
50 பெனிஃபிட் பண்ட் - நலநிதி
51 போர்டிங் லாட்ஜத்ங் - உண்டுறை விடுதி
52 பாய்லர் - கொதிகலன்
53 பில்டரஸ் - கட்டுநர், கட்டிடக் கலைஞர்
54 கேபிள் - கம்பிவடம், வடம்
55 கேபஸ் - வாடகை வண்டி
56 கபே - அருந்தகம், உணவகம்
57 கேன் ஒர்கஸ் - பிரம்புப் பணியகம்
58 கேண்டீன் - சிற்றுண்டிச்சாலை
59 சிமெண்ட் - பைஞ்சுதை
60 கெமிக்கலஸ் - வேதிப்பொருட்கள்
61 சிட்ஃபண்ட் - சீட்டு நிதி
62 கிளப் - மன்றம், கழகம்,உணவகம், விடுதி
63 கிளினிக் - மருத்துவ விடுதி
64 காபி ஹவுஸ் - குளம்பியகம்
65 கலர் லேப் - வண்ணக்கூடம், வண்ண ஆய்வம்,
66 கம்பெனி - குழுமம், நிறுவனம்
67 காம்ப்ளகஸ் - வளாகம்
68 கம்ப்யூட்டர் சென்டர் - கணிப்பொறி நடுவம்
69 காங்கிரீட் ஒர்கஸ் - திண்காரைப்பணி
70 கார்ப்பரேஷன் - கூட்டு நிறுவனம்
71 கூரியர் - தூதஞ்சல்
72 கட்பீஸ் சென்டர் - வெட்டுத் துணியகம்
73 சைக்கிள் - மிதிவண்டி
74 டிப்போ - கிடங்கு, பணிமனை
75 டிரஸ்மேக்கர் - ஆடை ஆக்குநர்
76 டிரை கிளீனரஸ் - உலர் சலவையகம்
77 எலக்ட்ரிகலஸ் - மின்பொருளகம்
78 எலக்ட்ரானிகஸ் - மின்னணுப் பொருளகம்
79 எம்போரியம் - விற்பனையகம்
80 எண்டர்பிரைசஸ் - முனைவகம்
81 சைக்கிள் ஸ்டோரஸ் - மிதிவண்டியகம்
82 பேக்டரி - தொழிலகம்
83 பேன்சி ஸ்டோர் - புதுமைப் பொருளகம்
84 பாஸ்ட் புட் - விரை உணா
85 பேகஸ் - தொலை எழுதி
86 பைனானஸ் - நிதியகம்
87 பர்னிச்சர் மார்ட் - அறைகலன் அங்காடி
88 கார்மென்டஸ் - உடைவகை
89 ஹேர் டிரஸ்ஸர் - முடி திருத்துபவர்
90 ஹார்டு வேரஸ் - வன்சரக்கு, இரும்புக்கடை
91 ஜூவல்லரி - நகை மாளிகை
92 லித்தோ பிரஸ் - வண்ண அச்சகம்
93 லாட்ஜ் - தங்குமனை, தங்கும் விடுதி
94 மார்க்கெட் - சந்தை அங்காடி
95 நர்சிங் ஹோம் - நலம் பேணகம்
96 பேஜர் - விளிப்பான், அகவி
97 பெயிண்டஸ் - வண்ணெய்கள், வண்ணப்பூச்சு
98 பேப்பர் ஸ்டோர் - தாள்வகைப் பொருளகம்
99 பாஸ் போர்ட் - கடவுச்சீட்டு
100 பார்சல் சர்வீஸ் - சிப்பம் செலுத்தகம், சிப்பம் அனுப்பகம்
101 பெட்ரோல் - கன்னெய், எரிநெய்
102 பார்மசி - மருந்தகம்
103 போட்டோ ஸ்டூடியோ - ஒளிப்பட நிலையம்
104 பிளாஸ்டிக் இன்டஸ்ட்ரி - நெகிலி தொழிலகம்
105 பிளம்பர் - குழாய்ப் பணியாளர்
106 பிளைவுடஸ் - ஒட்டுப்பலகை
107 பாலி கிளினிக் - பலதுறை மருத்துவமனை, பலதுறை மருந்தகம்
108 பவர்லும் - விசைத்தறி
109 பவர் பிரஸ் - மின் அச்சகம்
110 பிரஸ், பிரிண்டரஸ் - அச்சகம், அச்சுக்கலையகம்
111 ரெஸ்டாரெண்ட் - தாவளம், உணவகம்
112 ரப்பர் - தொய்வை
113 சேல்ஸ் சென்டர் - விற்பனை நிலையம்
114 ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் - வணிக வளாகம்
115 ஷோரூம் - காட்சிக்கூடம்
116 சில்க் அவுஸ் - பட்டு மாளிகை
117 சோடா பேக்டரி - வளிரூர்த்தொழில், காலகம்
118 ஸ்டேஷனரி - மளிகை, எழுதுபொருள்
119 சப்ளையரஸ் - வங்குநர்,
120 ஸ்டேஷனரி - தோல் பதனீட்டகம்
121 டிரேட் - வணிகம்
122 டிரேடரஸ் - வணிகர்
123 டிரேடிங் கார்ப்பரேஷன் - வணிகக் கூட்டிணையம்
124 டிராவலஸ் - பயண ஏற்பாட்டாளர்
125 டீ ஸ்டால் - தேனீரகம்
126 வீடியோ - வாரொளியம், காணொளி
127 ஒர்க் ஷாப் - பட்டறை, பயிலரங்கு
128 ஜெராகஸ் - படிபெருக்கி, நகலகம்
129 எக்ஸ்ரே - ஊடுகதிர்
3 ஏஜென்சி - முகவாண்மை
4 சென்டர் - மையம், நிலையம்
5 எம்போரியம் - விற்பனையகம்
6 ஸ்டோரஸ் - பண்டகசாலை
7 ஷாப் - கடை, அங்காடி
8 அண்கோ - குழுமம்
9 ஷோரூம் - காட்சியகம், எழிலங்காடி
10 ஜெனரல் ஸ்டோரஸ் - பல்பொருள் அங்காடி
11 டிராவல் ஏஜென்சி - சுற்றுலா முகவாண்மையகம்
12 டிராவலஸ் - போக்குவரத்து நிறுவனம் சுற்றுலா நிறுவனம்
13 எலக்டிரிகலஸ் - மின்பொருள் பண்டகசாலை
14 ரிப்பேரிங் சென்டர் - சீர்செய் நிலையம்
15 ஒர்க் ஷாப் - பட்டறை, பணிமனை
16 ஜூவல்லரஸ் - நகை மாளிகை, நகையகம்
17 டிம்பரஸ் - மரக்கடை
18 பிரிண்டரஸ் - அச்சகம்
19 பவர் பிரிண்டரஸ் - மின் அச்சகம்
20 ஆப்செட் பிரிண்டரஸ் - மறுதோன்றி அச்சகம்
21 லித்தோஸ் - வண்ண அச்சகம்
22 கூல் டிரிங்கஸ் - குளிர் சுவைப்பகம், குளிர் சுவை நிலையம்
23 ஸ்வீட் ஸ்டால் - இனிப்பகம்
24 காபி பார் - குளம்பிக் கடை
25 ஹோட்டல் - உணவகம்
26 டெய்லரஸ் - தையலகம்
27 டெக்ஸ்டைலஸ் - துணியகம்
28 ரெடிமேடஸ் - ஆயத்த ஆடையகம்
29 சினிமா தியேட்டர் - திரையகம்
30 வீடியோ சென்டர் - ஒளிநாடா மையம், விற்பனையகம்
31 போட்டோ ஸ்டூடியோ - புகைப்பட நிலையம், நிழற்பட நிலையம்
32 சிட் பண்ட் - நிதியகம்
33 பேங்க் - வைப்பகம்
34 லாண்டரி - வெளுப்பகம்
35 டிரை கிளீனரஸ் - உலர் வெளுப்பகம்
36 அக்ரோ சென்டர் - வேளாண் நடுவம்
37 அக்ரோ சர்வீஸ் - உழவுப் பணி
38 ஏர்-கண்டிஷனர் - குளிர் பதனி, சீர்வளி
39 ஆர்டஸ் - கலையகம், கலைக்கூடம்
40 ஆஸ்பெஸ்டரஸ் - கல்நார்
41 ஆடியோ சென்டர் - ஒலியகம், ஒலிநாடா மையம்
42 ஆட்டோ - தானி
43 ஆட்டோமொபைலஸ் - தானியங்கிகள், தானியங்கியகம்
44 ஆட்டோ சர்வீஸ் - தானிப் பணியகம்
45 பேக்கரி - அடுமனை
46 பேட்டரி சர்வீஸ் - மின்கலப் பணியகம்
47 பசார் - கடைத்தெரு, அங்காடி
48 பியூட்டி பார்லர் - அழகு நிலையம், எழில் புனையகம்
49 பீடா ஸ்டால் - மடி வெற்றிலைக் கடை
50 பெனிஃபிட் பண்ட் - நலநிதி
51 போர்டிங் லாட்ஜத்ங் - உண்டுறை விடுதி
52 பாய்லர் - கொதிகலன்
53 பில்டரஸ் - கட்டுநர், கட்டிடக் கலைஞர்
54 கேபிள் - கம்பிவடம், வடம்
55 கேபஸ் - வாடகை வண்டி
56 கபே - அருந்தகம், உணவகம்
57 கேன் ஒர்கஸ் - பிரம்புப் பணியகம்
58 கேண்டீன் - சிற்றுண்டிச்சாலை
59 சிமெண்ட் - பைஞ்சுதை
60 கெமிக்கலஸ் - வேதிப்பொருட்கள்
61 சிட்ஃபண்ட் - சீட்டு நிதி
62 கிளப் - மன்றம், கழகம்,உணவகம், விடுதி
63 கிளினிக் - மருத்துவ விடுதி
64 காபி ஹவுஸ் - குளம்பியகம்
65 கலர் லேப் - வண்ணக்கூடம், வண்ண ஆய்வம்,
66 கம்பெனி - குழுமம், நிறுவனம்
67 காம்ப்ளகஸ் - வளாகம்
68 கம்ப்யூட்டர் சென்டர் - கணிப்பொறி நடுவம்
69 காங்கிரீட் ஒர்கஸ் - திண்காரைப்பணி
70 கார்ப்பரேஷன் - கூட்டு நிறுவனம்
71 கூரியர் - தூதஞ்சல்
72 கட்பீஸ் சென்டர் - வெட்டுத் துணியகம்
73 சைக்கிள் - மிதிவண்டி
74 டிப்போ - கிடங்கு, பணிமனை
75 டிரஸ்மேக்கர் - ஆடை ஆக்குநர்
76 டிரை கிளீனரஸ் - உலர் சலவையகம்
77 எலக்ட்ரிகலஸ் - மின்பொருளகம்
78 எலக்ட்ரானிகஸ் - மின்னணுப் பொருளகம்
79 எம்போரியம் - விற்பனையகம்
80 எண்டர்பிரைசஸ் - முனைவகம்
81 சைக்கிள் ஸ்டோரஸ் - மிதிவண்டியகம்
82 பேக்டரி - தொழிலகம்
83 பேன்சி ஸ்டோர் - புதுமைப் பொருளகம்
84 பாஸ்ட் புட் - விரை உணா
85 பேகஸ் - தொலை எழுதி
86 பைனானஸ் - நிதியகம்
87 பர்னிச்சர் மார்ட் - அறைகலன் அங்காடி
88 கார்மென்டஸ் - உடைவகை
89 ஹேர் டிரஸ்ஸர் - முடி திருத்துபவர்
90 ஹார்டு வேரஸ் - வன்சரக்கு, இரும்புக்கடை
91 ஜூவல்லரி - நகை மாளிகை
92 லித்தோ பிரஸ் - வண்ண அச்சகம்
93 லாட்ஜ் - தங்குமனை, தங்கும் விடுதி
94 மார்க்கெட் - சந்தை அங்காடி
95 நர்சிங் ஹோம் - நலம் பேணகம்
96 பேஜர் - விளிப்பான், அகவி
97 பெயிண்டஸ் - வண்ணெய்கள், வண்ணப்பூச்சு
98 பேப்பர் ஸ்டோர் - தாள்வகைப் பொருளகம்
99 பாஸ் போர்ட் - கடவுச்சீட்டு
100 பார்சல் சர்வீஸ் - சிப்பம் செலுத்தகம், சிப்பம் அனுப்பகம்
101 பெட்ரோல் - கன்னெய், எரிநெய்
102 பார்மசி - மருந்தகம்
103 போட்டோ ஸ்டூடியோ - ஒளிப்பட நிலையம்
104 பிளாஸ்டிக் இன்டஸ்ட்ரி - நெகிலி தொழிலகம்
105 பிளம்பர் - குழாய்ப் பணியாளர்
106 பிளைவுடஸ் - ஒட்டுப்பலகை
107 பாலி கிளினிக் - பலதுறை மருத்துவமனை, பலதுறை மருந்தகம்
108 பவர்லும் - விசைத்தறி
109 பவர் பிரஸ் - மின் அச்சகம்
110 பிரஸ், பிரிண்டரஸ் - அச்சகம், அச்சுக்கலையகம்
111 ரெஸ்டாரெண்ட் - தாவளம், உணவகம்
112 ரப்பர் - தொய்வை
113 சேல்ஸ் சென்டர் - விற்பனை நிலையம்
114 ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் - வணிக வளாகம்
115 ஷோரூம் - காட்சிக்கூடம்
116 சில்க் அவுஸ் - பட்டு மாளிகை
117 சோடா பேக்டரி - வளிரூர்த்தொழில், காலகம்
118 ஸ்டேஷனரி - மளிகை, எழுதுபொருள்
119 சப்ளையரஸ் - வங்குநர்,
120 ஸ்டேஷனரி - தோல் பதனீட்டகம்
121 டிரேட் - வணிகம்
122 டிரேடரஸ் - வணிகர்
123 டிரேடிங் கார்ப்பரேஷன் - வணிகக் கூட்டிணையம்
124 டிராவலஸ் - பயண ஏற்பாட்டாளர்
125 டீ ஸ்டால் - தேனீரகம்
126 வீடியோ - வாரொளியம், காணொளி
127 ஒர்க் ஷாப் - பட்டறை, பயிலரங்கு
128 ஜெராகஸ் - படிபெருக்கி, நகலகம்
129 எக்ஸ்ரே - ஊடுகதிர்
- அதிகாரி - அலுவலர்
- அகாதெமி - கழகம்
- அங்கத்தினர் - உறுப்பினர்
- அசெம்ளி - சட்டசபை
- அட்டெண்டன்ஸ் - வருகைப்பதிவு
- அட்மி‘ன் - சேர்க்கை
- அட்லஸ் - நிலப்படச்சுவடி
- அட்லஸ் - நிலப்படத்தொகுப்பு
- அடாப்டர் - பொருத்தி
- அதிபர் - தலைவர்
- அந்நியர் - அயலார்
- அப்பாயின்ட் மென்ட் - பணிஅமர்த்தல்
- அபிN‘கம் - நீராட்டு
- அபூர்வம் - புதுமை
- அலங்காரம் - ஒப்பனை
- அஸ்ட்ரோநோமி - வானநூல்
- அஸ்தெடிக் - இயற்கை வனப்பு
- ஆக்ஸிடென்ட் - நேர்ச்சி
- ஆங்கிலச் சொல் தமிழ்ச்சொல்
- ஆசீர்வாதம் - வாழ்த்து
- ஆட்டோகிராப் - வாழ்த்தொப்பம்
- ஆட்டோமொபைல் - தானியங்கி
- ஆடியோகேசட் - ஒலிப்பேழை
- ஆதவன் - ஞாயிறு
- ஆபத்து - இடர்
- ஆபிஸ் - அலுவலகம்
- ஆயில் ஸ்டோர் - எண்ணெய்ப் பண்டகம்
- ஆயுசு - வாழ்நாள்
- ஆர்டர் ஆஃப் நேச்சர் - இயற்கை ஒழுங்கு
- ஆராதனை - வழிபாடு
- ஆஸ்பத்திரி - மருத்துவமனை
- இண்டர்வ்யூ - நேர்காணல்
- இண்டஸ்ட்ரி - தொழிலகம்
- இண்டஸ்ட்ரி - தொழிலகம்
- இம்ப்ரூ - பெருக்கு
- இருதயம் - நெஞ்சகம்
- இலஞ்சம் - கையூட்டு
- இலாபம் - வருவாய்
- இன்டர்நெட் - இணையம்
- ஈசன் - இறைவன்
- உ‘hர் - விழிப்பு
- உத்தரவு - ஆணை
- உத்தியோகம் - பணி
- உபசரித்தல் - விருந்தோம்பல்
- உபயோகம் - பயன்
- உயில் - இறுதிமுறி
- எடிட்டோரியல் - தலையங்கம்
- எவர்சில்வர் - நிலைவௌ;ளி
- என்வெரான்மென்ட் - சுற்றுச்சூழல்
- எஸ்டிமேட் - மதிப்பீடு
- ஏரோப்ளேன் - வானூர்தி
- ஏஜென்சி - முகவாண்மை
- ஏஜென்ட் - முகவர்
- ஐடென்டிபிகே‘ன் சர்டிபிகேட் - ஆளறி சான்றிதழ்
- ஐதிகம் - உலக வழக்கு
- ஐஸ்- கிரீம் - பனிக்குழைவு
- ஐஸ்வாட்டர் - குளிர்நீர்
- ஒன் வே- ஒருவழிப்பாதை
- ஓட்டல் - உணவகம்
- ஃபிளா‘; நியூஸ் - சிறப்புச் செய்தி
- ஃபுட் போர்டு - படிக்கட்டு
- ஃபேக்நியூஸ் - பொய்ச்செய்தி
- ஃபேன் - மின்விசிறி
- ஃபோலியோஎண் - இதழ் எண்
- கண்ட்ரி - நாடு
- கண்ட்ரோல் - கட்டுப்பாடு
- கம்ப்யூட்டர் - கணினி
- கம்பெனி - குழுமம்
- கம்பெனி - குழுமம்
- கரண்ட் - மின்சாரம்
- கரஸ்பாண்டேன்ட் - தாளாளர்
- கலெக்டர் - ஆட்சியர்
- கலெக்டர் - சேகரிப்பவர்
- கவர் - மறை உறை
- கவுன்சில் - குழு
- கவுன்சில் - மன்றம்
- காகிதம் - தாள்
- காண்ட்ரக்ட் - ஒப்பந்தம்
- காபி பார் - குளம்பியகம்
- காம்பாக்ட் டிஸ்க் - வட்டத்தகடு
- கார் - மகிழுந்து
- காலேஜ் - கல்லூரி
- காஸ்ட்யூம் - உடை
- கிரீடம் - மணிமுடி
- கிரீன் ப்ரூஃ - திருத்தப்படாத அச்சுப்படி
- கிரீன் ரூம் - பாசறை
- கிரைண்டர் - அரவை இயந்திரம்
- கிளாசிக்கல் லாங்குவேஜ் - உயர்தனிச் செம்மொழி
- கிளாத் ஸ்டோர்ஸ் - துணியங்காடி
- குஃவோடா - பங்கு
- குபேரன் - பெருஞ்செல்வன்
- குமாரன் - மகன்
- கூல் டிரிங்ஸ்- குளிர்பருகு நீர்
- கூல்ட்ரிங்க்ஸ் - குளிர்பானம்
- கெலிகாப்டர் - உலங்கு வானூர்தி
- கெஸ்ட் கவுஸ் - விருந்தகம்
- கேபிள் - கம்பிவடம்
- கேரண்டி - பொறுப்புறுதி
- கோட்டல் - உணவகம்
- கோர்ட் - மன்றம்
- சக்சஸ் - வெற்றி
- சட்ஜ்மெண்ட் - தீர்ப்பு
- சயின்ஸ் - அறிவியல்
- சர்ஜரி - அறுவைச் சிகிச்சை
- சாக்பீஸ - சுன்னக்கட்டி
- சாம்பியன் - வாகை சூடி
- சாவி - திறவுகோல்
- சிட்டி - நகரம்
- சிலிண்டர் - உருளை
- சினிமா - திரைப்படம்
- சுவிட்சு -பொத்தான்
- சூப்பர் - சிறப்பு
- செக் - காசோலை
- செக் - காசோலை
- செல்போன் - கைப்பேசி
- சென்ட்ரல் கவர்ன்மென்ட் - நடுவன் அரசு
- சேர் - நாற்காலி
- சேலான் - செலுத்துச்சீட்டு
- சைக்கிள் - மிதிவண்டி
- ட்ராவலர்ஸ் பங்களா - பயணியர் மாளிகை
- டாக்டர் - மருத்துவர்
- டிக்‘;னரி - அகராதி
- டிக்கெட் - பயணச்சீட்டு
- டிசிப்ளின் - ஒழுக்கம்
- டிசைன் - வடிவமைப்பு
- டிபன் - சிற்றுண்டி
- டிபார்ட்மெண்டல் ஸ்டோர் - பல்பொருள் அங்காடி
- டிமாண்ட் டிராப்ட் - வரைவோலை
- டிவி - தொலைக்காட்சி
- டிஸ்க் - குறுந்தகடு
- டீ - தேநீர்
- டீ பார்ட்டி - தேநீர் விருந்து
- டீ ஸ்டால் - தேநீர் அங்காடி
- டீப் போர் வெல் - ஆழ்துளைக் கிணறு
- டெட்லைன் - குறித்தகாலம்
- டெய்லி - அன்றாடம்
- டெலஸ்கோப் - தொலைநோக்கி
- டெலிபோன் - தொலைபேசி
- டைப்பிஸ்ட - தட்டச்சர்
- டைப்ரைட்டர் - தட்டச்சுப்பொறி
- டைப்ரைட்டிங் இன்ஸ்டிடியூட் - தட்டெழுத்துப் பயிலகம்
- டைரி - நாட்குறிப்பு
- தம்ளர் - குவளை
- தியேட்டர் - திரை அரங்கு
- தெர்மா மீட்டர் - வெப்பமானி
- ந‘;டம் - இழப்பு
- நம்பர் - எண்
- நாலெட்ஜ் - அறிவு
- நிபுணர் - வல்லுநர்
- நோட்புக் - குறிப்பேடு
- பயாலாஜி - உயிரியல்
- ப்ர‘; - தூரிகை
- பர்னிச்சர் - அறைக்கலன்கள்
- பர்ஸ்ட் கிளாஸ் - முதல் வகுப்பு
- ப்ரீப்கேஸ்- குறும்பெட்டி
- ப்ரீவ் கேஸ் - குறும்பெட்டி
- ப்ரொஜெக்டர் - படவீழ்த்தி
- பல்பு - மின்குமிழ்
- பஸ் - பேருந்து
- பஸ் ஸ்டாண்டு - பேருந்து நிலையம்
- பஸ் ஸ்டாப் - பேருந்து நிறுத்தம்
- பாக்கி - நிலுவை
- பாய்லர் - கொதிகலன்
- பார்லிமென்ட் - நாடாளுமன்றம்
- பால்கனி - முகப்பு மாடம்
- பாஸ்ப்போர்ட் - கடவுச்சீட்டு
- பாஸ்போர்ட் - கடவுச்சீட்டு
- பிக்னிக் - சிற்றுலா
- பிரிசன் - சிறைச்சாலை
- பிரிட்ஜ் - குளிர்சாதனப்பெட்டி
- பிரிண்டிங் பிரஸ் - அச்சகம்
- பிளாட்பாரம் - நடைபாதை
- பிளாஸ்டிக் - நெகிழி
- பிளே கிரவுண்ட் - விளையாட்டுத்திடல்
- பிளைட் - விமானம்
- பீரோ - இழுப்பறை
- பு‘;பம் - மலர்
- புரபோசல் - கருத்துரு
- புரோட்டோகால் - மரபுத் தகவு
- புரோநோட் - ஒப்புச்சீட்டு
- புல்லட்டின் - சிறப்புச் செய்தி இதழ்
- புனல் - வடிகுழலி
- பெல்ட் - அரைக்கச்சு
- பேக்கர் - ரொட்டி சுடுபவர்
- பேக்கிங் சார்ஜ் - கட்டுமானத்தொகை
- பேங்க் - வங்கி
- பேட்மிட்டன் - பூப்பந்து
- பேரண்ட்ஸ் - பெற்றோர்
- பேனா - தூவல்
- பைக் - விசையுந்து
- பைண்டிங் - கட்டமைப்பு
- பைல் - கோப்பு
- போலீஸ் ஸ்டே‘ன் - காவல் நிலையம்
- போனஸ் - மகிழ்வூதியம்
- போஸ்ட் ஆபிஸ் - அஞ்சல் நிலையம்
- மதர்லேண்ட் - தாயகம்
- மார்க்கெட் - அங்காடி
- மீட்டிங் - கூட்டம்
- மெடிக்கல் ‘hப் - மருந்தகம்
- மெஸ் - உணவகம்
- மேஜிக் - செப்பிடுவித்தை
- மைக் - ஒலிவாங்கி
- மைக்ராஸ்கோப் - நுண்ணோக்கி
- மோட்டல் - பயணவழி உணவகம்
- யுனிவர்சிட்டி - பல்கலைகழகம்
- ரப்பர் - தேய்ப்பம்
- ரயில் - தொடர்வண்டி
- ராக்கெட் - ஏவுகணை
- ரிப்பைரர் - பழுதுபார்ப்பவர்
- ரிவர் - நதி
- ரிஜிஸ்டர் போஸ்ட் - பதிவு அஞ்சல்
- ரூம் ரெண்ட் - குடிக்கூலி
- ரெக்கார்ட் - ஆவணம்
- ரேடியோ - வானொலி
- ரோடு - சாலை
- லாண்டரி - வெளுப்பகம்
- லாரி - சரக்குந்து
- லிவ்வர் - கல்லீரல்
- லீவ்லெட்டர் - விடுமுறை கடிதம்
- லெமினே‘ன் - மென்தகடு
- லே அவுட் - செய்தித்தாள் வடிவமைப்பு
- லேட் - காலம் கடந்து
- லைசன்ஸ் - உரிமம்
- லைசென்ஸ் - உரிமம்
- லைட் - விளக்கு
- வா‘pங் மெ‘pன் - சலவை இயந்திரம்
- விசிட்டிங்கார்டு - காண்டிச்சீட்டு
- விஞ்ஞானம் - அறிவியல்
- வீடியோகேசட் - ஒளிப்பேழை
- வெரிபிகே‘ன் - சரிபார்த்தல்
- வொர்க்‘hப் - பணிமனை
- வோல்டு - உலகம்
- ஜங்‘ன் - கூடல்
- ஜட்ஜ் - நீதிபதி
- ஜனங்கள் - மக்கள்
- ஜீப் - கரட்டுந்து
- ஜெராக்ஸ் - ஒளிப்படி
- ஜெராக்ஸ் - ஒளிப்படி
- ஸ்கூல் - பள்ளி
- ஸ்டே‘னரி ‘hப் - எழுதுபொருள் அங்காடி
- ஸ்டேசனரி சாப் - எழுது பொருள் அங்காடி
- ஸ்டேட் கவர்ன்மென்ட் - மாநில அரசு
- ஸ்டேடியம் - விளையாட்டரங்கம்
- ஸ்டோர் - பண்டகம்
- ஸ்நாக்ஸ் - சிற்றுணவு
- ஸ்பீக்கர் - பேசுபவர்
- ஸ்பெ‘ல் - தனி
- ஹெலிகாப்டர் - சுருள் வானூர்தி
- ஹேர்கட்டிங் சலூன் - முடித்திருத்தகம்
Railway Station – புகைவண்டி நிலையம்
2. Financial Year – நிதியாண்டு
3. Dictionary – அகராதி, அகரவரிசை, அகரமுதலி
4. Judge – நீதிபதி, நீதியரசர்
5. Computer – கணினி, கணிப்பொறி
6. Xerox – ஒளிநகல்
7. Gold coin – பொற்காசு
8. Coffee Bar – குளம்பியகம்
9. Pesticides – பூச்சிக்கொல்லி
10. First Rank – முதல் தரம்
11. Video Cassette- ஒளி – ஒலி நாடா
12. Speaker- சபாநாயகர் , சட்டசபைத் தலைவர்
13. Key – திறவுகோல்
14. Certificate – சான்றிதழ்
15. Room – அறை
16. Principal – கல்லூரி முதல்வர்
17. Cheque – காசோலை
18.Town – நகரம்
19. Parliament- நாடாளுமன்றம் , மக்களவை
20. Consumer – நுகர்வோர்
21. Congratulation – நல்வாழ்த்துக்கள்
22. Indian penal code- இந்திய தண்டனைச் சட்டம்
23. Company – நிறுவனம் குழுமம்
24. Register post – பதிவஞ்சல்
25. Missile – ஏவுகணை
26. Washing machine – துணிதுவைக்கும் இயந்திரம், சலவை இயந்திரம்
27. Transport corporation- போக்குவரத்துக் கழகம்
28. Geography – புவியியல்
29. Liver – கல்லீரல்
30. News paper – செய்தித்தாள்
31. Internet – இணையம்
32. Traitor – துரோகி
33. Plot – மனையிடம்
34. Honesty – நேர்மை
35. Platform – நடைமேடை
36. Journalist- பத்திரிக்கைச் செய்தியாளர்
37. Meritorisus service- உயர்ந்த பணி
38. High Court – உயர்நீதிமன்றம்
39. Town bus- நகரப்பேருந்து
40. Twig – சிறுகிளை
41. Refraction – விலகல்
42. Mischief – முட்டாள்தனம்
43. Bio-Diversity – பல்லுயிர்ப் பெருக்கம்
44. Scholarship – படிப்பு உதவித்தொகை
45. Chalk Piece – சுண்ணக்கட்டி
46. Beast – விலங்கு ஃ மிருகம்
47. Fiction – புனைகதை
48. Co-Operative Society – கூட்டுறவுச் சங்கம்
49. Travel – பயணம் , செலவு
50. Note Book – குறிப்பேடு
51. atron- ஊர்க்காவலர்
52. Farmer – உழவர் , விவசாயி
53. Manager – மேலாளர்
54. Head office – தலைமை அலுவலகம்
55. Private company – தனியார் குழுமம்
56. Compressibility – அழுந்துந்தன்மை
57. Shelter – புகலிடம்
58. Television – தொலைக்காட்சி
59. Admission – சேர்க்கை
60. Documentary – விளக்கத்திரைப்படம்
61. Remote sensing – தொலை உணர்தல்
62. Website – இணையதளம்
63. Student – மாணவர்
64. Agent – முகவர்
65. Sacrifice – தியாகம்
66. University – பல்கலைக்கழகம்
67. Application – விண்ணப்பம்
68. World – உலகம்
69. Bonafide Certificate – ஆளறி சான்றிதழ்
70. Office – அலுவலகம்
71. Harvest – அறுவடை
72. Change – மாற்றம், சில்லறை
73. International Law – அனைத்து பன்னாட்டுச் சட்டம்
74. Constitutional Law – அரசியல் அமைப்புச் சட்டம்
75. Supreme Court – உச்சநீதிமன்றம்
76. Writs – சட்ட ஆவணம்
77. Substantive Law – உரிமைச்சட்டம்
78. Criminal Procedure Code – குற்றவியல் செயல்பாட்டு முறைத் தொகுப்பு
79. Bulletin – சிறப்புச் செய்தி இதழ்
80. Flash News – சிறப்புச் செய்தி
81. Deadline – குறித்த காலம்
82. Folio no – இதழ் எண்
83. Editorial – தலையங்கம்
84. Green proof – திருத்தப்படாத அச்சுப்படி
85. Fake News – பொய்ச்செய்தி
86. Layout – வடிவமைப்பு
87. Car – மகிழ்வுந்து
88. Aero plane – வானூர்தி
89. Departmental Store – பல்பொருள் அங்காடி
90. Indian Evidence Act – இந்தியச் சான்றுச் சட்டம்
91. Transfer of Property act – சொத்து மாற்றுச் சட்டம்
92. Court fee stamp – நீதிமன்ற கட்டணவில்லை
93. Persistence – பார்வைநிலைப்பு
94. Dubbing – ஒலிச்சேர்க்கை
95. Director – இயக்குநர்
96. Shooting – படப்பிடிப்பு
97. Cartoon – கருத்துப்படம்
98. Camera – படப்பிடிப்புக் கருவி
99. Micro Phone – நுண்ணொலி பெருக்கி
100.Projector – படவீழ்த்தி
101. Lense – உருபெருக்கி
102. Motion Pictures – இயங்குருப்படங்கள்
103. B.A.- Bachelor of arts – இளங்கலை
104. B.Sc- Bachelor of Science – அறிவியல்
105. B.com-Bachelor of Commerce – வணிகவியல்
106. B.E.- Bachelor of Engineering – பொறியியல்
107. B.Tech-Bachelor of Technology – தொழில்நுட்பவியல்
108. B.Lit-Bachelor of Literature – இளங்கலை இலக்கியம்
109. B.Ed-Bachelor of Education – கல்வியியல்
110. M.A.- Master of Arts – முதுகலை
111. Ph.D.Doctor of Philosophy – முனைவர்
112. I.A.S.Indian Administration Service – இந்திய ஆட்சிப்பணி
113. I.P.S.Indian Police Service – இந்தியக் காவல்பணி
114. I.F.S.Indian forest Service – இந்திய வனப்பணி
115. I.R.S.Indian Revenue Service – இந்திய வருவாய்ப்பணி
116. Classical Language – உயர்தனிச் செம்மொழி
117. Green Rooms – பாசறை
118. Instinct – இயற்கை அறிவு
119. Order of Nature – இயற்கை ஒழுங்கு
120. Snacks – சிற்றுணவு , சிற்றுண்டி
121. Biology – உயிரியல் , உயிர்நூல்
122. Aesthethic – அழகுணர்ச்சி, இயற்கை வனப்பு
123. கவுண்டிங் – எண்ணிக்கை
124. ஹோட்டல் – உணவகம்
125. மெட்ராஸ் சிட்டி – சென்னை நகரம்
126. பஸ்ரிப்பேர் – பேருந்து பழுது
127. போஸ்ட் ஆபிஸ் – அஞ்சலகம்
128. கால்குலேட்டர் – எண்சுவடி
129. ஆஸ்பத்திரி – மருத்துவமனை
130. குட்பாய் – நல்ல பையன்
131. மதர்லேண்ட் – தாயகம்
132. டைப்ரைட்டிங் இன்ஸ்டிட்யூட் – தட்டெழுத்துப்பயிலகம்
133. ஸ்டிரைக் – வேலை நிறுத்தம்
134. கோர்ஸ் – பாடப்பிரிவு
135. ர்ஜிஸ்டர்போஸ்ட் – பதிவஞ்சல்
136. பிரிட்ஜ் – குளிர்பதனபெட்டி
137. ஐஸ்வாட்டர் – குளிர்நீர்
138. சுவிட்ச் – பொத்தான்
139. டீ – தேநீர்
140. டீபார்ட்டி – தேனீர்விருந்து
141. கூல்டிரிங்ஸ் – குளிர்பானம்
142. கிரைண்டர் – அரவை இயந்திரம்
143. பிசிக்ஸ் – இயற்பியல்
144. பெர்மனென்ட் – பணிநிலை உறுதி, நிலையாக
145. லைஃப் சக்ஸஸ் – வாழ்க்கை வெற்றி
146. கலேக்டர் – மாவட்ட ஆட்சியர்
147. ப்ஃரை – வறுத்தல்
148. அட்டெண்டன்ஸ் ரெஜிஸ்டா – வருகைப் பதிவேடு
149. கண்டக்டர் – நடத்துநர்
150. அசெம்பிளி – சட்டமன்றம்
151. டிரான்ஸ்ஃபர் சர்ட்டிபிகேட் – மாற்றுச்சான்றிதழ்
152. போஸ்டல் ஆர்டர் – அஞ்சலட்டை
153. வெரி இன்டரஸ்டிங் – மிக ஆர்வம்
154. என்டரன்ஸ் எக்ஸாமினேன் – நுழைத்தேர்வு
155. போஸ்டல் ஆர்டர் – அஞ்சல் ஆணை
156. டிராவலர்ஸ் பங்களா – பயணியர்விடுதி
157. டிக்கெட் – கட்டணச்சீட்டு
158. டிமாண்ட்டிராப்ட் – வரைவோலை
159. பஸ் ஸ்டாண்டு – பேருந்து நிலையம்
160. கரென்ட் – மின்சாரம்
161. தாசில்தார் – வட்டாட்சியர்
162. கவர்னர் – ஆளுநர்
163. வில்லேஜ் – சிற்றூர்
164. பஜார் – கடைத்தெரு
165. கேசியர் – காசாளர்
166. ஸ்டேட் கவர்ன்மெண்ட் – மாநில அரசு
167. ஸ்பீடு போஸ்ட் – விரைவஞ்சல்
168. லீவ் லெட்டர் – விடுமுறை விண்ணப்பம்
169. பால் பேரிங் – கோளந்தாங்கி
170. ரேடியோ ஆக்டிவிடி – கதிரியக்க ஆற்றல்
171. லிப்ட் – மின் தூக்கி
172. பேக்ஸ் – தொலை நகலி
173. பிளேகிரவுண்ட் – விளையாட்டு மைதானம்
174. ஆர்டர் – கட்டளை
175. டி.வி. – தொலைக்காட்சி
176. ரேடியோ – வானொலி
177. டிபன் – சிற்றுண்டி
178. டெலிபோன் – தொலைபேசி
179. ஃபேன் – மின்விசிறி
180. சேர் – நாற்காலி
181. லைட் – விளக்கு
182. டம்ளர் – குவளை
183. சைக்கிள் – மிதிவண்டி
184. ரோடு – சாலை
185. பிளாட்பாரம் – நடைபாதை
186. பிளைட் – விமானம்
187. சினிமா – திரைப்படம்
188. சினிமா தியேட்டர் – திரையரங்கம்
189. தியேட்டர் – திரை அரங்கு
190. பேங்க் – வங்கி
191. டைப்ரைட்டர் – தட்டச்சுப்பொறி
192. காலேஜ் – கல்லூரி
193. யுனிவர்சிட்டி – பல்கலைக்கழகம்
194. சயின்ஸ் – அறிவியல்
195. டெலஸ்கோப் – தொலைநோக்கி
196. மைக்ரோஸ்கோப் – நுண்ணோக்கி
197. தெர்மாமீட்டர் – வெப்பமானி
198. நம்பர் – எண்
199. லைசென்ஸ் – உரிமம்
200. இண்டர்வியூ – நேர்காணல்
201. கெஸ்ட்ஹவுஸ் – விருந்தகம்
202. எலாஸ்டிக் – நெகிழி
203. பீரோ – இழுப்பறை
204. அட்லஸ் – நிலப்படத்தொகுதி
205. ரயில் – தொடர்வண்டி
206. பேனா – தூவல்
2. Financial Year – நிதியாண்டு
3. Dictionary – அகராதி, அகரவரிசை, அகரமுதலி
4. Judge – நீதிபதி, நீதியரசர்
5. Computer – கணினி, கணிப்பொறி
6. Xerox – ஒளிநகல்
7. Gold coin – பொற்காசு
8. Coffee Bar – குளம்பியகம்
9. Pesticides – பூச்சிக்கொல்லி
10. First Rank – முதல் தரம்
11. Video Cassette- ஒளி – ஒலி நாடா
12. Speaker- சபாநாயகர் , சட்டசபைத் தலைவர்
13. Key – திறவுகோல்
14. Certificate – சான்றிதழ்
15. Room – அறை
16. Principal – கல்லூரி முதல்வர்
17. Cheque – காசோலை
18.Town – நகரம்
19. Parliament- நாடாளுமன்றம் , மக்களவை
20. Consumer – நுகர்வோர்
21. Congratulation – நல்வாழ்த்துக்கள்
22. Indian penal code- இந்திய தண்டனைச் சட்டம்
23. Company – நிறுவனம் குழுமம்
24. Register post – பதிவஞ்சல்
25. Missile – ஏவுகணை
26. Washing machine – துணிதுவைக்கும் இயந்திரம், சலவை இயந்திரம்
27. Transport corporation- போக்குவரத்துக் கழகம்
28. Geography – புவியியல்
29. Liver – கல்லீரல்
30. News paper – செய்தித்தாள்
31. Internet – இணையம்
32. Traitor – துரோகி
33. Plot – மனையிடம்
34. Honesty – நேர்மை
35. Platform – நடைமேடை
36. Journalist- பத்திரிக்கைச் செய்தியாளர்
37. Meritorisus service- உயர்ந்த பணி
38. High Court – உயர்நீதிமன்றம்
39. Town bus- நகரப்பேருந்து
40. Twig – சிறுகிளை
41. Refraction – விலகல்
42. Mischief – முட்டாள்தனம்
43. Bio-Diversity – பல்லுயிர்ப் பெருக்கம்
44. Scholarship – படிப்பு உதவித்தொகை
45. Chalk Piece – சுண்ணக்கட்டி
46. Beast – விலங்கு ஃ மிருகம்
47. Fiction – புனைகதை
48. Co-Operative Society – கூட்டுறவுச் சங்கம்
49. Travel – பயணம் , செலவு
50. Note Book – குறிப்பேடு
51. atron- ஊர்க்காவலர்
52. Farmer – உழவர் , விவசாயி
53. Manager – மேலாளர்
54. Head office – தலைமை அலுவலகம்
55. Private company – தனியார் குழுமம்
56. Compressibility – அழுந்துந்தன்மை
57. Shelter – புகலிடம்
58. Television – தொலைக்காட்சி
59. Admission – சேர்க்கை
60. Documentary – விளக்கத்திரைப்படம்
61. Remote sensing – தொலை உணர்தல்
62. Website – இணையதளம்
63. Student – மாணவர்
64. Agent – முகவர்
65. Sacrifice – தியாகம்
66. University – பல்கலைக்கழகம்
67. Application – விண்ணப்பம்
68. World – உலகம்
69. Bonafide Certificate – ஆளறி சான்றிதழ்
70. Office – அலுவலகம்
71. Harvest – அறுவடை
72. Change – மாற்றம், சில்லறை
73. International Law – அனைத்து பன்னாட்டுச் சட்டம்
74. Constitutional Law – அரசியல் அமைப்புச் சட்டம்
75. Supreme Court – உச்சநீதிமன்றம்
76. Writs – சட்ட ஆவணம்
77. Substantive Law – உரிமைச்சட்டம்
78. Criminal Procedure Code – குற்றவியல் செயல்பாட்டு முறைத் தொகுப்பு
79. Bulletin – சிறப்புச் செய்தி இதழ்
80. Flash News – சிறப்புச் செய்தி
81. Deadline – குறித்த காலம்
82. Folio no – இதழ் எண்
83. Editorial – தலையங்கம்
84. Green proof – திருத்தப்படாத அச்சுப்படி
85. Fake News – பொய்ச்செய்தி
86. Layout – வடிவமைப்பு
87. Car – மகிழ்வுந்து
88. Aero plane – வானூர்தி
89. Departmental Store – பல்பொருள் அங்காடி
90. Indian Evidence Act – இந்தியச் சான்றுச் சட்டம்
91. Transfer of Property act – சொத்து மாற்றுச் சட்டம்
92. Court fee stamp – நீதிமன்ற கட்டணவில்லை
93. Persistence – பார்வைநிலைப்பு
94. Dubbing – ஒலிச்சேர்க்கை
95. Director – இயக்குநர்
96. Shooting – படப்பிடிப்பு
97. Cartoon – கருத்துப்படம்
98. Camera – படப்பிடிப்புக் கருவி
99. Micro Phone – நுண்ணொலி பெருக்கி
100.Projector – படவீழ்த்தி
101. Lense – உருபெருக்கி
102. Motion Pictures – இயங்குருப்படங்கள்
103. B.A.- Bachelor of arts – இளங்கலை
104. B.Sc- Bachelor of Science – அறிவியல்
105. B.com-Bachelor of Commerce – வணிகவியல்
106. B.E.- Bachelor of Engineering – பொறியியல்
107. B.Tech-Bachelor of Technology – தொழில்நுட்பவியல்
108. B.Lit-Bachelor of Literature – இளங்கலை இலக்கியம்
109. B.Ed-Bachelor of Education – கல்வியியல்
110. M.A.- Master of Arts – முதுகலை
111. Ph.D.Doctor of Philosophy – முனைவர்
112. I.A.S.Indian Administration Service – இந்திய ஆட்சிப்பணி
113. I.P.S.Indian Police Service – இந்தியக் காவல்பணி
114. I.F.S.Indian forest Service – இந்திய வனப்பணி
115. I.R.S.Indian Revenue Service – இந்திய வருவாய்ப்பணி
116. Classical Language – உயர்தனிச் செம்மொழி
117. Green Rooms – பாசறை
118. Instinct – இயற்கை அறிவு
119. Order of Nature – இயற்கை ஒழுங்கு
120. Snacks – சிற்றுணவு , சிற்றுண்டி
121. Biology – உயிரியல் , உயிர்நூல்
122. Aesthethic – அழகுணர்ச்சி, இயற்கை வனப்பு
123. கவுண்டிங் – எண்ணிக்கை
124. ஹோட்டல் – உணவகம்
125. மெட்ராஸ் சிட்டி – சென்னை நகரம்
126. பஸ்ரிப்பேர் – பேருந்து பழுது
127. போஸ்ட் ஆபிஸ் – அஞ்சலகம்
128. கால்குலேட்டர் – எண்சுவடி
129. ஆஸ்பத்திரி – மருத்துவமனை
130. குட்பாய் – நல்ல பையன்
131. மதர்லேண்ட் – தாயகம்
132. டைப்ரைட்டிங் இன்ஸ்டிட்யூட் – தட்டெழுத்துப்பயிலகம்
133. ஸ்டிரைக் – வேலை நிறுத்தம்
134. கோர்ஸ் – பாடப்பிரிவு
135. ர்ஜிஸ்டர்போஸ்ட் – பதிவஞ்சல்
136. பிரிட்ஜ் – குளிர்பதனபெட்டி
137. ஐஸ்வாட்டர் – குளிர்நீர்
138. சுவிட்ச் – பொத்தான்
139. டீ – தேநீர்
140. டீபார்ட்டி – தேனீர்விருந்து
141. கூல்டிரிங்ஸ் – குளிர்பானம்
142. கிரைண்டர் – அரவை இயந்திரம்
143. பிசிக்ஸ் – இயற்பியல்
144. பெர்மனென்ட் – பணிநிலை உறுதி, நிலையாக
145. லைஃப் சக்ஸஸ் – வாழ்க்கை வெற்றி
146. கலேக்டர் – மாவட்ட ஆட்சியர்
147. ப்ஃரை – வறுத்தல்
148. அட்டெண்டன்ஸ் ரெஜிஸ்டா – வருகைப் பதிவேடு
149. கண்டக்டர் – நடத்துநர்
150. அசெம்பிளி – சட்டமன்றம்
151. டிரான்ஸ்ஃபர் சர்ட்டிபிகேட் – மாற்றுச்சான்றிதழ்
152. போஸ்டல் ஆர்டர் – அஞ்சலட்டை
153. வெரி இன்டரஸ்டிங் – மிக ஆர்வம்
154. என்டரன்ஸ் எக்ஸாமினேன் – நுழைத்தேர்வு
155. போஸ்டல் ஆர்டர் – அஞ்சல் ஆணை
156. டிராவலர்ஸ் பங்களா – பயணியர்விடுதி
157. டிக்கெட் – கட்டணச்சீட்டு
158. டிமாண்ட்டிராப்ட் – வரைவோலை
159. பஸ் ஸ்டாண்டு – பேருந்து நிலையம்
160. கரென்ட் – மின்சாரம்
161. தாசில்தார் – வட்டாட்சியர்
162. கவர்னர் – ஆளுநர்
163. வில்லேஜ் – சிற்றூர்
164. பஜார் – கடைத்தெரு
165. கேசியர் – காசாளர்
166. ஸ்டேட் கவர்ன்மெண்ட் – மாநில அரசு
167. ஸ்பீடு போஸ்ட் – விரைவஞ்சல்
168. லீவ் லெட்டர் – விடுமுறை விண்ணப்பம்
169. பால் பேரிங் – கோளந்தாங்கி
170. ரேடியோ ஆக்டிவிடி – கதிரியக்க ஆற்றல்
171. லிப்ட் – மின் தூக்கி
172. பேக்ஸ் – தொலை நகலி
173. பிளேகிரவுண்ட் – விளையாட்டு மைதானம்
174. ஆர்டர் – கட்டளை
175. டி.வி. – தொலைக்காட்சி
176. ரேடியோ – வானொலி
177. டிபன் – சிற்றுண்டி
178. டெலிபோன் – தொலைபேசி
179. ஃபேன் – மின்விசிறி
180. சேர் – நாற்காலி
181. லைட் – விளக்கு
182. டம்ளர் – குவளை
183. சைக்கிள் – மிதிவண்டி
184. ரோடு – சாலை
185. பிளாட்பாரம் – நடைபாதை
186. பிளைட் – விமானம்
187. சினிமா – திரைப்படம்
188. சினிமா தியேட்டர் – திரையரங்கம்
189. தியேட்டர் – திரை அரங்கு
190. பேங்க் – வங்கி
191. டைப்ரைட்டர் – தட்டச்சுப்பொறி
192. காலேஜ் – கல்லூரி
193. யுனிவர்சிட்டி – பல்கலைக்கழகம்
194. சயின்ஸ் – அறிவியல்
195. டெலஸ்கோப் – தொலைநோக்கி
196. மைக்ரோஸ்கோப் – நுண்ணோக்கி
197. தெர்மாமீட்டர் – வெப்பமானி
198. நம்பர் – எண்
199. லைசென்ஸ் – உரிமம்
200. இண்டர்வியூ – நேர்காணல்
201. கெஸ்ட்ஹவுஸ் – விருந்தகம்
202. எலாஸ்டிக் – நெகிழி
203. பீரோ – இழுப்பறை
204. அட்லஸ் – நிலப்படத்தொகுதி
205. ரயில் – தொடர்வண்டி
206. பேனா – தூவல்
Technology — தொழில் நுட்பம்
- What’s App — புலனம்
- YouTube — வலையொளி
- Instagram — படவரி
- WeChat — அளாவி
- Messanger — பற்றியம்
- Twitter — கீச்சகம்
- Telegram —தொலைவரி
- Skype — காயலை
- Bluetooth — ஊடலை
- WiFi — அருகலை
- Hotspot — பகிரலை
- Broadband — ஆலலை
- Online — இயங்கலை, நேரலை
- Offline — முடக்கலை
- Thumbdrive — விரலி
- Hard Disk — வன்தட்டு
- GPS — தடங்காட்டி , புவிநிலை உணரி, புவியிடங்காடி, இடநிலை உணர்வி
- Tv — தொலைக்காட்சி
- Radio — வானொலி
- Computer — கணனி
- Laptop — மடிக்கணினி
- Watch — கைக்கடிகாரம்
- Hand phone — கைபேசி, அழைபேசி
- Phone — தொலைபேசி
- Smart phone — திறன்பேசி
- CCTV — மறைகாணி
- LED — ஒளிர்விமுனை
- 3D — முத்திரட்சி
- Selfie — சுயஉரு
- Digital — எண்மின்
- Broadband — ஆலலை
- Charger — மின்னூக்கி
- Printer — அச்சுப்பொறி
- SIM card — செறிவட்டை
- Hardisk — வன்தட்டு
- Scanner — வருடி
- Projector — ஒளிவீச்சு
- Cyber — மின்வெளி
Food — உணவு
- Cake — அணிச்சல்
- Bread — வெதுப்பி
- Biscuit — மாச்சில்லு
- ICE Cream — பனிக்கூழ்
Rose — முளரிப்பூ
Zero — சுழியம்
Problem — சிக்கல்
Mistake — தவறு
Window — காலதர், சாளரம்
Door — கதவு, வாயில்
Chair — இருக்கை, நாற்காலி
Plate — தட்டு
Cup — குவளை
Clock — மணிக்கூடு, கடிகாரம்
Bulb — மின்குமிழ்
Kitchen. — சமையலறை, அடுப்பங்கரை, அடுப்படி
Bathroom — குளியலறை, நீராடும் அறை
Toilet — கழிப்பறை, மலக்கூடம்
- Car = சகடை/சகடம்
- Cockpit = கொடிஞ்சி
- Calculus = கலனம்
- Media = மிடையம்
- Text = பனுவல்
- Video = விழியம்
- Audio = அடுகு
- Extreme = எக்கிய
- Connection = கணுக்கம்
- Strain = துறுங்கு
- Motor - முயதர்
- Power = புயவு
- Safety = ஏமம்
- Zone = பகுந்தம்
- Warp = பாவு
- Widget = இடுக்கை
- Version = வேற்றம்
- Value = விழுமம்
- Vector = வேயர்
- Volume = வெள்ளம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக