ஞாயிறு, 9 நவம்பர், 2025

 

நிலா காயும் நேரம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஎஸ். ஜானகி & மனோஇளையராஜாசெம்பருத்தி

Nila Kayum Song Lyrics in Tamil


BGM

ஆண் : நிலா காயும் நேரம் சரணம்…
உலா போக நீயும் வரணும்…

பெண் : நிலா காயும் நேரம் சரணம்…
உலா போக நீயும் வரணும்…

ஆண் : பார்வையில் புதுப்புது கவிதைகள் மலர்ந்திடும்…
காண்பவை யாவுமே தேன்…
அன்பே நீயே அழகின் அமுதே…
அன்பே நீயே அழகின் அமுதே…

பெண் : நிலா காயும் நேரம் சரணம்…
உலா போக நீயும் வரணும்…

BGM

ஆண் : தென்றல் தேரில் நாம்தான் போகும் நேரம் பார்த்து…
தேவர் கூட்டம் பூத்தூவி பாடும் நல்ல வாழ்த்து…

பெண் : கண்கள் மூடி நான் தூங்க திங்கள் வந்து தாலாட்டும்…
காலை நேரம் ஆனாலே கங்கை வந்து நீராட்டும்…

ஆண் : நினைத்தால் இது போல் ஆகாததேது…
பெண் : அணைத்தால் உனைத்தான் நீங்காது பூமாது…

ஆண் : நெடுநாள் திருத்தோள் எங்கும் நீ கொஞ்ச…
அன்பே நீயே அழகின் அமுதே…
அன்பே நீயே அழகின் அமுதே…

பெண் : நிலா காயும் நேரம் சரணம்…
ஆண் : உலா போக நீயும் வரணும்…

BGM

பெண் : மின்னல் நெய்த சேலை மேனி மீது ஆட…
மிச்சம் மீதி காணாமல் மன்னன் நெஞ்சம் வாட…

ஆண் : அர்த்த ஜாமம் நான் சூடும் ஆடை என்றும் நீயாகும்…
அங்கம் யாவும் நீ மூட ஆசை தந்த நோய் போகும்…

பெண் : நடக்கும் தினமும் ஆனந்த யாகம்…
ஆண் : சிலிர்க்கும் அடடா ஸ்ரீதேவி பூந்தேகம்…

பெண் : அனைத்தும் வழங்கும் காதல் வைபோகம்…
அன்பே நீயே அழகின் அமுதே…
அன்பே நீயே அழகின் அமுதே…

ஆண் : நிலா காயும் நேரம் சரணம்…
உலா போக நீயும் வரணும்…

பெண் : பார்வையில் புதுப்புது கவிதைகள் மலர்ந்திடும்…
காண்பவை யாவுமே தேன்…

ஆண் : அன்பே நீயே அழகின் அமுதே…
அன்பே நீயே அழகின் அமுதே…

பெண் : நிலா காயும் நேரம் சரணம்…
ஆண் : உலா போக நீயும் வரணும்…


 

ஏழிசை கீதமே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிகே.ஜே. யேசுதாஸ்ரவீந்திரன்ரசிகன் ஒரு ரசிகை

Ezhisai Geethame Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஏழிசை கீதமே எனக்கொரு ஜீவன் நீயே…
வாழும் காலம் யாவும் உனக்காக நான்தான்…
காவிய வீணையில் சுவரங்களை மீட்டுவேன்…
கானம் கானம் ஜீவ கானம் பிறக்காதோ இங்கே…

ஆண் : ஏழிசை கீதமே எனக்கொரு ஜீவன் நீயே…

BGM

ஆண் : ஏதோ ராகம் எனது குரலின் வழி…
தாளம் பாவம் இரண்டும் இணைந்து வர…
கேட்கும் யாரும் உருகி உருகி விழ…
காதில் பாயும் புதிய கவிதை இது…

ஆண் : அழகு மொழியில் ஒரு அமுத மழையும் வர…
நினைவும் மனமும் அதில் நனைய நனைய சுகமோ…
ஏதோ நாளெல்லாம் சந்தோஷம் நெஞ்செல்லாம் சங்கீதம்…
உயிரேஉயிரே…

ஆண் : ஏழிசை கீதமே எனக்கொரு ஜீவன் நீயே…

BGM

ஆண் : கையில் ஏந்தும் மதுவில் மயக்கமுண்டு…
கண்ணில் நீந்தும் கனவில் இனிமையுண்டு…
நெஞ்சே நெஞ்சே எதையும் மறந்துவிடு…
போதை ஆற்றில் மனதை மிதக்கவிடு…

ஆண் : உறவு எதுவுமில்லை கவலை சிறிதுமில்லை…
தனிமை கொடுமையில்லை…
இனிமை இனிமை இதுதான் நான்தான்…
பாசங்கள் கொள்ளாத பந்தங்கள் இல்லாத மனிதன் மனிதன்…

ஆண் : ஏழிசை கீதமே எனக்கொரு ஜீவன் நீயே…
வாழும் காலம் யாவும் உனக்காக நான்தான்…
காவிய வீணையில் சுவரங்களை மீட்டுவேன்…
கானம் கானம் ஜீவ கானம் பிறக்காதோ இங்கே…

ஆண் : ஏழிசை கீதமே எனக்கொரு ஜீவன் நீயே…

 

மனம் விரும்புதே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஹரிணிதேவாநேருக்கு நேர்

Manam Virumbuthey Song Lyrics in Tamil


குழு : ஜம் ஜம் ஜம் ஜம் ஜம் ஜ ஜம்…
ஜம் ஜம் ஜம் ஜம் ஜம் ஜ ஜம்…
ஜம் ஜம் ஜம் ஜம் ஜம் ஜ ஜம்…
ஜம் ஜம் ஜம் ஜம் ஜம் ஜ ஜம்…

BGM

குழு : தத் தித் தக திதி…
தத் தித் தக திகு…
தத் தித் தக திதி…
தத் தித் தக திகு…
தத் தித் தக திதி…
தத் தித் தக திகு…

பெண் : மனம் விரும்புதே உன்னை… உன்னை…
மனம் விரும்புதே…
உறங்காமலே கண்ணும் கண்ணும்…
சண்டை போடுதே…

பெண் : நினைத்தாலே சுகம்தானடா…
நெஞ்சில் உன் முகம்தானடா…
அய்யய்யோ மறந்தேனடா…
உன் பேரே தெரியாதடா…

பெண் : மனம் விரும்புதே உன்னை… உன்னை…
மனம் விரும்புதே…

BGM

பெண் : அடடா நீ ஒரு பார்வை பார்த்தாய்…
அழகாய்த்தான் ஒரு புன்னகை பூத்தாய்…
அடிநெஞ்சில் ஒரு மின்னல் வெட்டியது…

குழு : வெட்டியது…

பெண் : அதிலே என் மனம் தெளியும் முன்னே…
அன்பே உந்தன் அழகு முகத்தை…
யார் வந்தென் இளமார்பில் ஒட்டியது…

குழு : ஒட்டியது…

பெண் : புயல் வந்து போனதொரு வனமாய்…
ஆனதடா என்னுள்ளம்…
என் நெஞ்சில் உனது கரம் வைத்தால்…
என் நிலைமை அது சொல்லும்…

பெண் : மனம் ஏங்குதே… ஏ…
மனம் ஏங்குதே…
மீண்டும் காண…
மனம் ஏங்குதே…

பெண் : நினைத்தாலே சுகம்தானடா…
நெஞ்சில் உன் முகம்தானடா…
அய்யய்யோ மறந்தேனடா…
உன் பேரே தெரியாதடா…

பெண் : அஹ… மனம் விரும்புதே…
மனம் விரும்புதே உன்னை… உன்னை…

BGM

பெண் : மனம் விரும்புதே உன்னை… உன்னை…
மனம் விரும்புதே…

BGM

பெண் : மழையோடு நான் கரைந்ததுமில்லை…
வெயிலோடு நான் உருகியதில்லை…
பாறை போல் என்னுள்ளம் இருந்ததடா…

குழு : இருந்ததடா…

பெண் : மலைநாட்டுக் கரும்பாறை மேலே…
தலை காட்டும் சிறு பூவைப்போலே…
பொல்லாத இளங்காதல் பூத்ததடா…

குழு : பூத்ததடா…

பெண் : சட்டென்று சலனம் வருமென்று…
ஜாதகத்தில் சொல்லலையே…
நெஞ்சோடு காதல் வருமென்று…
நேற்றுவரை நம்பலையே…

பெண் : என் காதலா… ஆஆ…
என் காதலா…
நீ வா… நீ வா… என் காதலா…

பெண் : நினைத்தாலே சுகம்தானடா…
நெஞ்சில் உன் முகம்தானடா…

BGM

பெண் : அய்யய்யோ மறந்தேனடா…
உன் பேரே தெரியாதடா… ஆஆ…

பெண் : மனம் விரும்புதே உன்னை… உன்னை…

BGM

வெள்ளி, 7 நவம்பர், 2025

 

உயிரே என் உயிரே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்யுவன் சங்கர் ராஜாயுவன் சங்கர் ராஜாபூஜை

Uyire En Uyire Song Lyrics in Tamil


BGM

ஆண் : உயிரே என் உயிரே…
உனக்காக நான் இருப்பேன்…
உலகம் வந்தாலும்…
உனக்காக நான் எதிர்ப்பேன்…

ஆண் : கண்களில் சோகம் என்ன…
காதலால் காவல் செய்வேன்…
கண்மணி உன்னை தீண்டும்…
காற்றுக்கும் வேலி செய்வேன்…

ஆண் : ஆயிரம் தடை தாண்டியே…
உன்னை பாதுகாப்பேன்…
நானே நானே…

ஆண் : உயிரே என் உயிரே…
உனக்காக நான் இருப்பேன்…
உலகம் வந்தாலும்…
உனக்காக நான் எதிர்ப்பேன்…

BGM

ஆண் : பார்த்துதான் ரசிச்சேனே…
பார்வையில அணைச்சேனே…
உன் கூடதான்…
என் நாளும் இருப்பேனே… ஓ…

ஆண் : தோழனா வருவேனே…
தோள்களை தருவேனே…
உன்னோடதான் நான்…
எப்போதும் தொடர்வேனே…

ஆண் : ஆகாயமே சாய்ந்தாலும்…
தூணாக என் காதல் தாங்குமே…
பூகம்பமே வந்தால் என்ன…
பூ போல நான் காப்பேன்…

ஆண் : உயிரே என் உயிரே
உனக்காக நான் இருப்பேன்…
உலகம் வந்தாலும்…
உனக்காக நான் எதிர்ப்பேன்…


 

காதலின் தீபம் ஒன்று

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பஞ்சு அருணாச்சலம்எஸ். பி. பாலசுப்ரமணியம்இளையராஜாதம்பிக்கு எந்த ஊரு

Kaathalin Deepam Song Lyrics in Tamil


BGM

ஆண் : காதலின் தீபம் ஒன்று…
ஏற்றினாலே என் நெஞ்சில்…
காதலின் தீபம் ஒன்று…
ஏற்றினாலே என் நெஞ்சில்…

ஆண் : ஊடலில் வந்த சொந்தம்…
கூடலில் கண்ட இன்பம்…
மயக்கம் என்ன காதல் வாழ்க…

ஆண் : காதலின் தீபம் ஒன்று…
ஏற்றினாலே என் நெஞ்சில்…

BGM

ஆண் : நேற்று போல் இன்று இல்லை…
இன்று போல் நாளை இல்லை…
ஹான்… நேற்று போல் இன்று இல்லை…
இன்று போல் நாளை இல்லை…

ஆண் : அன்பிலே வாழும் நெஞ்சில்… ஆஆஆ…
அன்பிலே வாழும் நெஞ்சில் ஆயிரம் பாடலே…
ஒன்றுதான் எண்ணம் என்றால் உறவுதான் ராகமே…
எண்ணம் யாவும் சொல்ல வா…

ஆண் : காதலின் தீபம் ஒன்று…
ஏற்றினாலே என் நெஞ்சில்…

BGM

ஆண் : என்னை நான் தேடித் தேடி…
உன்னிடம் கண்டு கொண்டேன்…
என்னை நான் தேடித் தேடி…
உன்னிடம் கண்டு கொண்டேன்…

ஆண் : பொன்னிலே பூவை அள்ளும்… ஆஆஆ…
பொன்னிலே பூவை அள்ளும் புன்னகை மின்னுதே…
கண்ணிலே காந்தம் வைத்த கவிதையைப் பாடுதே…
அன்பே இன்பம் சொல்ல வா…

ஆண் : காதலின் தீபம் ஒன்று…
ஏற்றினாலே என் நெஞ்சில்…

ஆண் : ஊடலில் வந்த சொந்தம்…
கூடலில் கண்ட இன்பம்…
மயக்கம் என்ன காதல் வாழ்க…

ஆண் : காதலின் தீபம் ஒன்று…
ஏற்றினாலே என் நெஞ்சில்…


 

கானக் கருங்குயிலே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கங்கை அமரன்மனோ & கே.எஸ். சித்ராஇளையராஜாபொன்மன செல்வன்

Kaana Karunguyile Song Lyrics in Tamil


பெண் : கானக் கருங்குயிலே…
காதல் ஓர் பாவமடி…

BGM

பெண் : கானக் கருங்குயிலே காதல் ஓர் பாவமடி…
காதல் கணக்கினிலே கண்ணீர்தான் லாபமடி…

பெண் : ஆசை உண்டானது…
அதில் வீடு ரெண்டானது…

பெண் : அடி கானக் கருங்குயிலே…
காதல் ஓர் பாவமடி…

BGM

ஆண் : பூமியில் நாம் பிறந்த ஜாதகம் மாறுது…
என் விதி மேடை கட்டி நாடகம் ஆடுது…

ஆண் : வஞ்சியே உன் மனம் என்னிடம் ஏன் வந்தது…
வந்ததால் இத்தனை துன்பமும் வாய்ந்தது…
வேதனை சோதனை யாரிடம் நான் சொல்வது…
என் மனம் இன்றுதான் அம்பலம் ஆனது…

ஆண் : நீயும் இந்த துக்கத்திலே…
நில்லு மறு பக்கத்திலே…
நேரம் ஒரு காலம் வரக் கூடும்…
அன்று ஒண்ணாகலாம்…

பெண் : கானக் கருங்குயிலே…
காதல் ஓர் பாவமடி…
ஆசை உண்டானது…
அதில் வீடு ரெண்டானது…

BGM

பெண் : கண்களில் நீர் வழிந்து கன்னத்தில் ஓடுது…
கற்பனை ஆயிரம்தான் எண்ணத்தில் ஓடுது…

பெண் : வானமே இல்லையே வெண்ணிலா என்னாவது…
வளர்வதா தேய்வதா யாரிடம் கேட்பது…
பூ மரம் இல்லையே பூங்கொடி என்னாவது…
வாழ்வதா வீழ்வதா யாரிடம் கேட்பது…

பெண் : இருந்தால் இனி உன்னோடுதான்…
இல்லையேல் உடல் மண்ணோடுதான்…
மாலை இடும் வேளை வரும் நாளை…
என்றுதான் வாழ்கிறேன்…

ஆண் : கானக் கருங்குயிலே காதல் ஓர் பாவமடி…
ஆசை உண்டானது…
அதில் வீடு ரெண்டானது…

பெண் : அடி கானக் கருங்குயிலே காதல் ஓர் பாவமடி…
ஆண் : காதல் கணக்கினிலே கண்ணீர்தான் லாபமடி…

 

பூமாலையில்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கண்ணதாசன்டி.எம்.சௌந்தரராஜன் & பி. சுசீலாஎம்.எஸ்.விஸ்வநாதன்ஊட்டி வரை உறவு

Poo Malayil Song Lyrics in Tamil


BGM

ஆண் : பூமாலையில் ஓர் மல்லிகை…
இங்கு நான்தான் தேன் என்றது…

பெண் : உந்தன் வீடு தேடி வந்தது…
இன்னும் வேண்டுமா என்றது…

BGM

ஆண் : பூமாலையில் ஓர் மல்லிகை…
இங்கு நான்தான் தேன் என்றது…

பெண் : உந்தன் வீடு தேடி வந்தது…
இன்னும் வேண்டுமா என்றது…

BGM

ஆண் : சிந்தும் தேன் துளி இதழ்களின் ஓரம்…

BGM

ஆண் : சென்றேன் ஆயிரம் நினைவுகள் ஓடும்…

BGM

ஆண் : சிந்தும் தேன் துளி இதழ்களின் ஓரம்…
சென்றேன் ஆயிரம் நினைவுகள் ஓடும்…

பெண் : கரும்போ கனியோ கவிதைச் சுவையோ…
கரும்போ கனியோ கவிதைச் சுவையோ…
விருந்தோ கொடுத்தான் விழுந்தாள் மடியில்…
விருந்தோ கொடுத்தான் விழுந்தாள் மடியில்…

ஆண் : பூமாலையில் ஓர் மல்லிகை…
இங்கு நான்தான் தேன் என்றது…

பெண் : உந்தன் வீடு தேடி வந்தது…
இன்னும் வேண்டுமா என்றது…

BGM

பெண் : மஞ்சம் மலர்களை தூவிய கோலம்…

BGM

பெண் : மங்கல தீபத்தின் பொன்னொளி சாரம்…

BGM

ஆண் : இளமை அழகின் இயற்கை வடிவம்…
இளமை அழகின் இயற்கை வடிவம்…
இரவை பகலாய் அறியும் பருவம்…
இரவை பகலாய் அறியும் பருவம்…

ஆண் : பூமாலையில் ஓர் மல்லிகை…
இங்கு நான்தான் தேன் என்றது…

பெண் : உந்தன் வீடு தேடி வந்தது…
இன்னும் வேண்டுமா என்றது…

ஆண் & பெண் : இன்னும் வேண்டுமா என்றது…

  உறவுகள் தொடர்கதை உணர்வுகள் சிறுகதை ஒரு கதை என்றும் முடியலாம் முடிவிலும் ஒன்று தொடரலாம் இனியெல்லாம் சுகமே உன் நெஞ்சிலே பாரம் உனக்காகவே நானு...