வெள்ளி, 7 நவம்பர், 2025

 

காதலின் தீபம் ஒன்று

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பஞ்சு அருணாச்சலம்எஸ். பி. பாலசுப்ரமணியம்இளையராஜாதம்பிக்கு எந்த ஊரு

Kaathalin Deepam Song Lyrics in Tamil


BGM

ஆண் : காதலின் தீபம் ஒன்று…
ஏற்றினாலே என் நெஞ்சில்…
காதலின் தீபம் ஒன்று…
ஏற்றினாலே என் நெஞ்சில்…

ஆண் : ஊடலில் வந்த சொந்தம்…
கூடலில் கண்ட இன்பம்…
மயக்கம் என்ன காதல் வாழ்க…

ஆண் : காதலின் தீபம் ஒன்று…
ஏற்றினாலே என் நெஞ்சில்…

BGM

ஆண் : நேற்று போல் இன்று இல்லை…
இன்று போல் நாளை இல்லை…
ஹான்… நேற்று போல் இன்று இல்லை…
இன்று போல் நாளை இல்லை…

ஆண் : அன்பிலே வாழும் நெஞ்சில்… ஆஆஆ…
அன்பிலே வாழும் நெஞ்சில் ஆயிரம் பாடலே…
ஒன்றுதான் எண்ணம் என்றால் உறவுதான் ராகமே…
எண்ணம் யாவும் சொல்ல வா…

ஆண் : காதலின் தீபம் ஒன்று…
ஏற்றினாலே என் நெஞ்சில்…

BGM

ஆண் : என்னை நான் தேடித் தேடி…
உன்னிடம் கண்டு கொண்டேன்…
என்னை நான் தேடித் தேடி…
உன்னிடம் கண்டு கொண்டேன்…

ஆண் : பொன்னிலே பூவை அள்ளும்… ஆஆஆ…
பொன்னிலே பூவை அள்ளும் புன்னகை மின்னுதே…
கண்ணிலே காந்தம் வைத்த கவிதையைப் பாடுதே…
அன்பே இன்பம் சொல்ல வா…

ஆண் : காதலின் தீபம் ஒன்று…
ஏற்றினாலே என் நெஞ்சில்…

ஆண் : ஊடலில் வந்த சொந்தம்…
கூடலில் கண்ட இன்பம்…
மயக்கம் என்ன காதல் வாழ்க…

ஆண் : காதலின் தீபம் ஒன்று…
ஏற்றினாலே என் நெஞ்சில்…


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

  ஏதோ நினைவுகள் பாடலாசிரியர் பாடகர்(கள் ) இசையமைப்பாளர் திரைப்படம் கங்கை அமரன் கே.ஜே. யேசுதாஸ் & எஸ்.பி. சைலஜா இளையராஜா அகல்விளக்கு Yeth...