வெள்ளி, 7 நவம்பர், 2025

 

பூமாலையில்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கண்ணதாசன்டி.எம்.சௌந்தரராஜன் & பி. சுசீலாஎம்.எஸ்.விஸ்வநாதன்ஊட்டி வரை உறவு

Poo Malayil Song Lyrics in Tamil


BGM

ஆண் : பூமாலையில் ஓர் மல்லிகை…
இங்கு நான்தான் தேன் என்றது…

பெண் : உந்தன் வீடு தேடி வந்தது…
இன்னும் வேண்டுமா என்றது…

BGM

ஆண் : பூமாலையில் ஓர் மல்லிகை…
இங்கு நான்தான் தேன் என்றது…

பெண் : உந்தன் வீடு தேடி வந்தது…
இன்னும் வேண்டுமா என்றது…

BGM

ஆண் : சிந்தும் தேன் துளி இதழ்களின் ஓரம்…

BGM

ஆண் : சென்றேன் ஆயிரம் நினைவுகள் ஓடும்…

BGM

ஆண் : சிந்தும் தேன் துளி இதழ்களின் ஓரம்…
சென்றேன் ஆயிரம் நினைவுகள் ஓடும்…

பெண் : கரும்போ கனியோ கவிதைச் சுவையோ…
கரும்போ கனியோ கவிதைச் சுவையோ…
விருந்தோ கொடுத்தான் விழுந்தாள் மடியில்…
விருந்தோ கொடுத்தான் விழுந்தாள் மடியில்…

ஆண் : பூமாலையில் ஓர் மல்லிகை…
இங்கு நான்தான் தேன் என்றது…

பெண் : உந்தன் வீடு தேடி வந்தது…
இன்னும் வேண்டுமா என்றது…

BGM

பெண் : மஞ்சம் மலர்களை தூவிய கோலம்…

BGM

பெண் : மங்கல தீபத்தின் பொன்னொளி சாரம்…

BGM

ஆண் : இளமை அழகின் இயற்கை வடிவம்…
இளமை அழகின் இயற்கை வடிவம்…
இரவை பகலாய் அறியும் பருவம்…
இரவை பகலாய் அறியும் பருவம்…

ஆண் : பூமாலையில் ஓர் மல்லிகை…
இங்கு நான்தான் தேன் என்றது…

பெண் : உந்தன் வீடு தேடி வந்தது…
இன்னும் வேண்டுமா என்றது…

ஆண் & பெண் : இன்னும் வேண்டுமா என்றது…

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

  ஏதோ நினைவுகள் பாடலாசிரியர் பாடகர்(கள் ) இசையமைப்பாளர் திரைப்படம் கங்கை அமரன் கே.ஜே. யேசுதாஸ் & எஸ்.பி. சைலஜா இளையராஜா அகல்விளக்கு Yeth...