புதன், 4 பிப்ரவரி, 2026

 விழிகள் மீனோ மொழிகள் தேனோ..

நிலவின் மகளே நீ தானோ..
விழிகள் மீனோ மொழிகள் தேனோ..
நிலவின் மகளே நீ தானோ..
பூக்களின் மேலே தேவதை போலே..
நீந்தி வரும் முகிலோ…
ஓ ஓ ஓ
விழிகள் மீனோ மொழிகள் தேனோ…
நிலவின் மகளே நீ தானோ..
குழலில் மேகம் குடியிருந்தாலும்..
விழியில் ஏதோ புதுவித தாகம்..
பௌர்ணமி பார்வை பொழிகிறதே..
மனம் தனில் இன்பம் வழிகிறதே..
பெண்மையின் பாகம் தாமரையாகும்..
பெண்மையின் பாகம் தாமரையாகும்..
இடையின் பாகம் நூலாகும்..
விழிகள் மீனோ மொழிகள் தேனோ..
நிலவின் மகளே நீ தானோ..
பூக்களின் மேலே தேவதை போலே..
நீந்தி வரும் முகிலோ…
நி ல கி க தம தம ப
விழிகள் மீனோ மொழிகள் தேனோ…
நிலவின் மகளே நீ தானோ..
சனி நி த ப ம க ரீ ரீ ரீ
ரீக கிக ம தா சனீ நீ நீ
சா ரி நின்னீ சர க க திமி
நீ த பாமீ க நி க க கனி நீ
தகிடதா தகிடதா தா தகிடதா
தா தகிடதா
அடடா கால்கள் அழகிய வாழை..
நினைத்தால் மணக்கும் ரகசியச்சோலை..
நகங்கள் யாவும் பிறை நிலவு..
இவள் தான் இங்கே கலை நிலவு..
நாயகி பாதம் நாயகன் வேதம்..
நாயகி பாதம் நாயகன் வேதம்..
நீயே காதல் தேவாரம்..
விழிகள் மீனோ மொழிகள் தேனோ..
நிலவின் மகளே நீ தானோ..
பூக்களின் மேலே தேவதை போலே..
நீந்தி வரும் முகிலோ…
ஓ ஓ ஓ..
விழிகள் மீனோ மொழிகள் தேனோ..
நிலவின் மகளே நீ தானோ..
ஓ ஓ ஓ..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

  விழிகள் மீனோ மொழிகள் தேனோ.. நிலவின் மகளே நீ தானோ.. விழிகள் மீனோ மொழிகள் தேனோ.. நிலவின் மகளே நீ தானோ.. பூக்களின் மேலே தேவதை போலே.. நீந்தி வ...