வெள்ளி, 20 பிப்ரவரி, 2026

வாடாத ரோசாப்பூ

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கங்கை அமரன்எஸ். பி. பாலசுப்ரமணியம்இளையராஜாகிராமத்து அத்தியாயம்

Vaadaatha Rosapoo Song Lyrics in Tamil

BGM

ஆண் : வாடாத ரோசாப்பூ நான் ஒன்னு பார்த்தேன்…
வாடாத ரோசாப்பூ நான் ஒன்னு பார்த்தேன்…
பாடாத சோகத்தோட பாட்டும் பாடக் கேட்டேன்…

ஆண் : வாடாத ரோசாப்பூ நான் ஒன்னு பார்த்தேன்…

BGM

ஆண் : காத்தாடி போலாடும் பெண்ணோட சிறு நெஞ்சு…
கையோடு சேர்த்தாச்சு ஏதோ ஒண்ணு ஆச்சு…
காத்தாடி போலாடும் பெண்ணோட சிறு நெஞ்சு…
முடிவேதும் தெரியாம மோகம் தட்டிப் போச்சு…

ஆண் : அம்மாடி…
அம்மாடி ஊர் எல்லாம் போலி வேஷம்…
ஆனாலும் பரிதாபம் ஏதோ பாவம்…

ஆண் : வாடாத ரோசாப்பூ நான் ஒன்னு பார்த்தேன்…
பாடாத சோகத்தோட பாட்டும் பாடக் கேட்டேன்…

ஆண் : வாடாத ரோசாப்பூ நான் ஒன்னு பார்த்தேன்…

BGM

ஆண் : காத்தோட போயாச்சு என்னோட பாரம்…
ஆத்தோட போயாச்சு என் கால நேரம்…
காத்தோட போயாச்சு என்னோட பாரம்…
காவேரி நீர் மேலே கன்னி போட்ட கோலம்…

ஆண் : அம்மாடி…
அம்மாடி கூத்தாடி ஆடும் ஆட்டம்…
எல்லாமே தப்பாச்சு ஏங்கும் நேரம்…

ஆண் : வாடாத ரோசாப்பூ நான் ஒன்னு பார்த்தேன்…
பாடாத சோகத்தோட பாட்டும் பாடக் கேட்டேன்…

ஆண் : வாடாத ரோசாப்பூ நான் ஒன்னு பார்த்தேன்…

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

  வாடாத ரோசாப்பூ பாடலாசிரியர் பாடகர்(கள் ) இசையமைப்பாளர் திரைப்படம் கங்கை அமரன் எஸ். பி. பாலசுப்ரமணியம் இளையராஜா கிராமத்து அத்தியாயம் Vaadaa...