ஆரியர்/திராவிடர்
எண்ணற்ற ஆரியகள் தமிழ் வளர்க்க பாடுபட்டிருக்கிறார்கள் .
ஆரியர்கள் ஓர் இனத்தவர்கள் அல்லர்; ஆரியம் என்பது ஒரு கூட்டமைப்பு
இந்து மதம் என்பது தமிழர் மதங்களாகிய சைவத்தையும் வைணவத்தையும்குறிக்கிறது.
இந்து மதம் என்பது தமிழர் மதங்களாகிய சைவத்தையும் வைணவத்தையும்குறிக்கிறது.
இந்துத்துவா என்றால் என்ன?
இந்துத்துவா என்பது ஒரு மதம் இல்லை. அது ஆரிய வாழ்க்கை முறையாகும்.
ஆரிய வாழ்க்கை முறை என்பது என்ன?
1. ஆரியர் பிறப்பால் உயர்ந்தவர்.
2. ஆளுகை செய்வதற்கென்றே பிறந்தவர் ஆரியர். உடம்பில் நோகாமல் மற்றவர்களை ஏமாற்றி அடிமையாக்கி வாழ்பவர்கள்.
3. ஆரியர்களுக்குச் சேவை செய்வதையே தங்கள் பிறவிக் கடமையாகக் கொண்டவர்திராவிடர். படிப்பறிவற்ற நிலந்தர அடிமைகள் என எண்ணப்பட்டவர்கள்.
4. ஆரியர்களை எதிர்க்கும் திராவிடர்கள் ஆரியரின் எதிரிகள் அல்லதுதீண்டத்தகாதவர்கள்.
என்பனவற்றை ஏற்றுக்கொள்ளும் வாழ்க்கை முறைதான் ஆரிய வாழ்க்கைமுறையாகும். இதையே மனுநூல் வலியுறுத்துகிறது. மனுநூலின் இக்கொள்கைக்குஆங்கிலேயர் கொடுத்த பெயர் தான் இந்துயிசம் அல்லது இந்துத்துவா என்பதாகும்.
ஆரியர்கள் என்னும் சொல் யாரைக் குறிக்கும்?இந்தியாவின் மீது படையெடுத்து வந்த
1. பாரசீகர் (கி.மு. ஆறாம் நூற்றாண்டு)
2. கிரேக்கர் (கி.மு. நான்காம் நூற்றாண்டு)
3. சகர் (கி.மு. இரண்டாம் நூற்றாண்டு)
4. குசானர் (கி.பி. முதல் நூற்றாண்டு)
5. ஊணர் (கி.பி. நான்காம் நூற்றாண்டு)ஆகியோரும் வணிகத்திற்காக வந்த
6. உரோமர் (கி.பி. நான்காம் நூற்றாண்டு)
1. பாரசீகர் (கி.மு. ஆறாம் நூற்றாண்டு)
2. கிரேக்கர் (கி.மு. நான்காம் நூற்றாண்டு)
3. சகர் (கி.மு. இரண்டாம் நூற்றாண்டு)
4. குசானர் (கி.பி. முதல் நூற்றாண்டு)
5. ஊணர் (கி.பி. நான்காம் நூற்றாண்டு)ஆகியோரும் வணிகத்திற்காக வந்த
6. உரோமர் (கி.பி. நான்காம் நூற்றாண்டு)
ஆகிய அறுவரும் ‘ஆரியர்’ என்னும் பொதுப்பெயரில் ஒன்றிணைந்தனர். இவர்கள்தங்களுக்கென்று ஒரு மதம் இல்லாதவர்கள் ஆவர். ஆரியர் என்பது எந்த ஓர்இனத்தின் பெயரும் இல்லை. இவர்கள் கி.பி. ஏழாம் நூற்றாண்டில் வட இந்தியாவில்அபு மலையில் ஒன்றிணைந்து திராவிட அரசனாகிய அர்சவருத்தனைக் கொன்றுதிராவிட ஆட்சியைக் கைப்பற்றினர். கி.பி. ஏழாம் நூற்றாண்டு முதல் கி.பி.பன்னிரண்டாம் நூற்றாண்டு வரை வட இந்தியாவின் பெரும்பகுதியைக் கைப்பற்றிஆட்சி செய்தனர். அவர்கள் கைப்பற்றிய பகுதி ‘ஆரியவருத்தம்’ அல்லது ஆரிய நாடுஎன்று குறிக்கப்படுகிறது. இவர்கள் அனைவரையும் ஒன்று சேர்த்த காரணங்கள் யாவை?
1. இவர்கள் அனைவரும் வெள்ளை நிறத்தவர்
2. இவர்கள் அனைவரும் வெளிநாட்டினர்
3. தங்களால் படை எடுக்கப்பட்ட மக்களைத் தங்கள் கட்டுப்பாட்டிற்குள்ளேயேவைத்திருக்க வேண்டிய கட்டாயம் உடையவர்கள். இவ்வாறு இவர்கள் ‘ஆரியவருத்தம்’ என்பதை உருவாக்கிய பிறகு, சட்டப்புத்தகமாகிய மனுநூலை உருவாக்கினார்கள்.
இந்த மனுநூலுக்குக் கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டில் ஆதிசங்கரரால் போலி ஆன்மீகவிளக்கம் கற்பிக்கப்பட்டு மனு தரும சாத்திரம் ஆக்கப்பட்டது.
(பேராசிரியர் முனைவர் மு. தெய்வநாயகத்தின் கருத்துகள் -வரலாற்றுச்சான்றுள்ளவை)
ஆரியர்களின் இரத்த வழித் தொடர்புள்ளவர்கள் தான் இலுமனாட்டிகள்.இலுமனாட்டிகளின் குறியீடுகளை ஆராய்ந்தால் இந்த உண்மை தெரிய வரும்.அதாவது ஆரியர்களின் ஒருபகுதியினர் இந்தியாவை நோக்கி இடம் பெயர்ந்தனர்.இன்னொரு பகுதியினர் பாபிலோனியா , துருக்கி , ரோமானியா , கிரேக்கம் ,இத்தாலி , ஜெர்மனி என்று ஐரோப்பா நோக்கிப் படர்ந்தனர். முசோலினி , ஹிட்லர்ஆகியோரும் ஆரியர்களே.
இன்று முழு உலகையும் , முழு உலகத் தலைவர்களையும் தங்களது கட்டுப்பாட்டில்வைத்திருக்க இயலும். எவ்வாறு இவ்வாறான சக்தியைப் பெற்றுக்கொண்டார்கள்என்று ஆராய்ந்தால் மிகவும் ஆச்சர்யமாகவும் அதிர்ச்சியாகவும் இருக்கும் .
அவர்கள் ஒரு இரகசியத்தை அறிந்து வைத்துள்ளார்கள் . அதை நான் எழுதினால்பலருக்கு நகைப்பாகவும் , கிண்டலாகவும் இருக்கும் . ஏனெனில் நாம் அல்லது இந்தஉலக மக்கள் அப்படி திட்டமிட்டு வளர்க்கப்பட்டு வருகிறார்கள். நம் அறிவுக்கண்கள்மற்றும் ஞானக் கண்கள் திட்டமிட்டு மூடவைக்கப்பட்டுள்ளன.உழைப்பு மட்டுமேஉயர்வைத் தரும் என்று நாமெல்லாம் வளக்கப்பட்டுள்ளோம் .
அது ஓரளவுக்குத்தான் நம்மைப் பொருத்தவரை உண்மை. நமது உழைப்பெல்லாம்இந்த இரகசியத்தை அறிந்த சிலருக்குத்தான் உயர்வைத்தரும்.
ஒன்றை மட்டும் சிந்தித்துப் பாருங்கள் . இந்த உலகில் சிலர்மட்டும் நம்மைவிடஇலட்சம் மடங்கு பணக்காரர்களாக இருக்கிறார்களே இவர்களெல்லாம் நம்மைவிடஇலட்சம் மடங்கு அதிகமான உழைப்பாளிகளாகவோ அல்லது இலட்சம் மடங்குபுத்திசாலிகளாகவோ இருக்கிறார்களா ? என்றால் இல்லை . வேண்டுமென்றால் சிலமடங்குகள் அதிகமான புத்திசாலிகளாகவோ உழைப்பாளிகலாகவோஇருக்கலாம்.ஆக உழைப்பை மீறிய எதோ ஒன்றை இவர்கள் கற்று வைத்துள்ளார்கள்.அது என்ன ?
அதுபற்றி ஆராய்ந்த மேதைகள் என்ன சொல்கிறார்கள் என்பது பற்றி இன்னொருசந்தர்ப்பத்தில் எழுதுகிறேன்.
அதற்க்கு முன்னர் அறிவார்ந்த சமூகமாகிய நாம் சினிமாவைக் கொஞ்சம்தொலைவில் வைத்துவிட்டு , அறிவியலை கொஞ்சம் அருகில் வைத்துவிட்டு நமதுமுன்னோர்கள் , சித்தர்கள், ஞானிகள் ,இந்துமதம் ,பௌத்தம் , கிறிஸ்தவம் ,இஸ்லாம் , இல்மனாடிகள் ஆகியோரைப்பற்றிப்/ஆகியவற்றைப் பற்றி கொஞ்சம்தேடித் தெரிந்து வைத்துக்கொண்டால் அதைப்புரிந்து கொள்வதற்க்கு இலகுவாகஇருக்கும் என்று நினைக்கிறேன்.
திராவிடர்
தென்னிந்தியா அல்லது அதற்குத் தெற்கே இருந்து கடல் கோளினால் அழிந்துபோன ஒரு நிலப்பகுதியே திராவிடர்களின் தாயகம் என்கின்றனர். பெரும்பாலும் தமிழ் ஆய்வாளர்கள் சிலரே இக் கருத்தைத் தீவிரமாக ஆதரித்தார்கள். இந்தியாவுக்குத் தெற்கே, பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன் இருந்து அழிந்து போனதாகக் கருதப்படுகின்ற இலெமூரியா எனக் குறிப்பிடப்படும் ஒரு நிலப் பகுதியையும், தமிழ் இலக்கியங்கள் சிலவற்றில் பேசப்படும் குமரிக்கண்டம் என்பதையும் ஒன்றாக்கி, அப்பகுதியே தமிழர் (திராவிடர்) தோன்றிய இடம் என இவர்களில் சிலர் வாதிட்டனர்.
சிலர், மனித இனமே இங்கேதான் தோன்றியது என்றும், முதல் மனிதன் திராவிடனே என்றும் காட்டமுயன்றனர். தமிழ் நாட்டில் தமிழ்த் தேசிய உணர்வுகள் வலுவடைந்திருந்த ஒரு காலத்தில், இவ்வாறான கருத்துக்கள் தமிழ் மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றன எனினும், இத்தகைய முன்மொழிவுகள் பிற ஆய்வாளர் மத்தியில் போதிய ஆதரவைப் பெறவில்லை. ஆரியர் வருகைக்குமுன் இந்தியா முழுவதிலும் திராவிடர் பரவியிருந்தார்கள் என்னும் கொள்கை பல ஆய்வாளர்களால் ஏற்றுக்கொள்ளப்படுகின்றது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக