புதன், 17 செப்டம்பர், 2025

 

தென்றல் வந்து தீண்டும் போது

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஇளையராஜா & எஸ்.ஜானகிஇளையராஜாஅவதாரம்

Thendral Vanthu Theendum Pothu Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : தென்றல் வந்து தீண்டும்போது…
என்ன வண்ணமோ மனசுல…
திங்கள் வந்து காயும் போது…
என்ன வண்ணமோ நினைப்புல…

ஆண் : வந்து வந்து போகுதம்மா…
எண்ணமெல்லாம் வண்ணமம்மா…
எண்ணங்களுக்கேற்றபடி…
வண்ணமெல்லாம் மாறுமம்மா…
உண்மையம்மா உள்ளதை நானும் சொன்னேன்…
பொன்னம்மா சின்னக் கண்ணம்மா…

ஆண் : தென்றல் வந்து தீண்டும்போது…
என்ன வண்ணமோ மனசுல…
திங்கள் வந்து காயும் போது…
என்ன வண்ணமோ நினைப்புல…

—BGM—

பெண் : எவரும் சொல்லாமலே…
பூக்களும் வாசம் வீசுது…
உறவும் இல்லாமலே…
இருமனம் ஏதோ பேசுது…

ஆண் : எவரும் சொல்லாமலே…
குயிலெல்லாம் தேனா பாடுது…
எதுவும் இல்லாமலே…
மனசெல்லாம் இனிப்பா இனிக்குது…

பெண் : ஓடை நீரோடை…
இந்த உலகம் அது போல…

ஆண் : ஓடும் அது ஓடும்…
இந்தக் காலம் அது போல…

பெண் : நிலையா நில்லாது…
நினைவில் வரும் நிறங்களே…

ஆண் : தென்றல் வந்து தீண்டும்போது…
என்ன வண்ணமோ மனசுல…

—BGM—

ஆண் : ஈரம் விழுந்தாலே…
நிலத்திலே எல்லாம் துளிர்க்குது…
நேசம் பிறந்தாலே…
உடம்பெல்லாம் ஏதோ சிலிர்க்குது…

பெண் : ஆலம் விழுதாக…
ஆசைகள் ஊஞ்சல் ஆடுது…
அலையும் அலை போலே…
அழகெல்லாம் கோலம் போடுது…

ஆண் : குயிலே குயிலினமே…
அந்த இசையா கூவுதம்மா…

பெண் : கிளியே கிளியினமே…
அதைக் கதையாப் பேசுதம்மா…

ஆண் : கதையாய் விடுகதையாய்…
ஆவதில்லையே அன்புதான்…

பெண் : தென்றல் வந்து தீண்டும்போது…
என்ன வண்ணமோ மனசுல…

ஆண் : திங்கள் வந்து காயும்போது…
என்ன வண்ணமோ நினைப்புல…

பெண் : வந்து வந்து போகுதம்மா…
எண்ணமெல்லாம் வண்ணமம்மா…

ஆண் : எண்ணங்களுக்கேற்றபடி…
வண்ணமெல்லாம் மாறுமம்மா…

பெண் : உண்மையிலே உள்ளது என்ன என்ன…
வண்ணங்கள் என்ன என்ன…

ஆண் : தென்றல் வந்து தீண்டும்போது…
என்ன வண்ணமோ மனசுல…
திங்கள் வந்து காயும் போது…
என்ன வண்ணமோ நினைப்புல…


 

சங்கத்தில் பாடாத

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
புலமைப்பித்தன்இளையராஜா & எஸ். ஜானகிஇளையராஜாஆட்டோராஜா

Sangathil Padatha Song Lyrics in Tamil


ஆண் : சங்கத்தில் பாடாத கவிதை…
உன் அங்கத்தில் யார் தந்தது…
பெண் : த ர ரரரரரர த ர ரரரரரர…

ஆண் : சந்தத்தில் மாறாத நடையோடு…
என் முன்னே யார் வந்தது…
பெண் : த ரரரரரரர த ரரரரரரர…

ஆண் : தமிழ்ச் சங்கத்தில் பாடாத கவிதை…
உன் அங்கத்தில் யார் தந்தது…
பெண் : த ர ரரரரரர த ர ரரரரரர…

BGM

ஆண் : கை என்றே செங்காந்தழ் மலரே…
நீ சொன்னால் நான் நம்பவோ…
பெண் : ஆஆஅ… ஆஅ… ஆ…

ஆண் : கால் என்றே செவ்வாழை இலைகளை…
நீ சொன்னால் நான் நம்பி விடவோ…
மை கொஞ்சம்… பொய் கொஞ்சம்…
பெண் : ஆஆ… ஆ…

ஆண் : கண்ணுக்குள் நீ கொண்டு வருவாய்…
காலத்தால் மூவாத உயர் தமிழ்…

ஆண் : சங்கத்தில்…
பெண் : த ர ரரரரரர த ர ரரரரரர…

BGM

ஆண் : அந்திப்போர் காணாத இளமை…
ஆடட்டும் என் கைகளில்…
சிந்தித்தேன் செந்தூர இதழ்களில்…
சிந்தித் தேன் பாய்கின்ற உறவை…

பெண் : அந்திப்போர் காணாத இளமை…
ஆடட்டும் என் கைகளில்…
சிந்தித்தேன் செந்தூர இதழ்களில்…
சிந்தித் தேன் பாய்கின்ற உறவை…
கொஞ்சம் தா… கொஞ்சம் தா…

பெண் : கண்ணுக்குள் என்னென்ன நளினம்…
காலத்தால் மூவாத உயர் தமிழ்…

பெண் : சங்கத்தில்…
ஆண் : த ர ரரரரரர த ர ரரரரரர…

BGM

ஆண் : ஆடை ஏன் உன் மேனி அழகை…
ஆதிக்கம் செய்கின்றது…
பெண் : ஆஅ… ஆஅ…

ஆண் : நாளைக்கே ஆனந்த விடுதலை…
காணட்டும் காணாத உறவில்…
கை தொட்டு… மெய் தொட்டு…

ஆண் : காமத்தில் தூங்காத விழியும்…
சந்தித்தேன் என்னென்ன மாயம்…

தமிழ் சங்கத்தில் பாடாத கவிதை…
உன் அங்கத்தில் யார் தந்தது…
பெண் : த ர ரரரரரர த ர ரரரரரர…

ஆண் : சந்தத்தில் மாறாத நடையோடு…
என் முன்னே யார் வந்தது…
பெண் : த ரரரரரரர த ரரரரரரர…

ஆண் : தமிழ்ச் சங்கத்தில் பாடாத கவிதை…
உன் அங்கத்தில் யார் தந்தது…
ஆண் & பெண் : த ர ரரரரரர த ர ரரரரரர…

வெள்ளி, 12 செப்டம்பர், 2025

 பாடியவர் - டி.எல்.தியாகராஜன்

படம் - பொம்பள மனசு

அமுத மழை பொழியும் முழு நிலவிலே

ஒரு அழகுச்சிலை உடல் முழுதும் நனைந்ததே

அடடா ஓர் தேவனையும் மயக்கிடும்

எந்த ஐந்தறிவு ஜீவன்களும் ரசித்திடும்

பூப்போட்ட புதுச்சேலை உடுத்தி

ஒரு பூஞ்சோலையே நடந்ததசைந்து

எந்தன் உயிரோடு உறவாடும் தென்றலே

உந்தன் தளிர்ப்பூவின் இதழ் மோதிச் சென்றதே

விழித்தபடி பார்த்ததிந்த கனவு

நான்... விழித்தபடி பார்த்ததிந்த கனவு

என்ன விந்தையென்று தெரியவில்லை எனக்கு

அமுத மழை பொழியும் முழு நிலவிலே

ஒரு அழகுச்சிலை உடல் முழுதும் நனைந்ததே

மேனகையின் மறுவடிவம் எடுத்து

மணிமேகலையின் திருஇடையோடு தொடுத்து

மேகம் என கருங்கூந்தல் முடித்து

இந்த பூமிமகள் நோகாமல் நடந்து

ஒரு மலர்த்தேரே வடம் இன்றி வந்ததோ

எந்தன் விழி என்ன பெரும்பாக்(கி)யம் செய்ததோ

அமுத மழை பொழியும் முழு நிலவிலே

ஒரு அழகுச்சிலை உடல் முழுதும் நனைந்ததே

அடடா ஓர் தேவனையும் மயக்கிடும்

எந்த ஐந்தறிவு ஜீவன்களும் ரசித்திடும்

திங்கள், 1 செப்டம்பர், 2025

 

ஆருயிரே மன்னிப்பாயா மன்னிப்பாயா…

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஏ.ஆர்.ரகுமான், சின்மயி, குதிர் கான் & முர்தாசா கான்ஏ.ஆர்.ரகுமான்குரு

Aaruyirae Song Lyrics in Tamil


ஆண் : தம் தர தம் தர மஸ்டை மஸ்டை தர…
தம் தர தம் தர மஸ்டை மஸ்டை தர…
தம் தர தம் தம்…
என் ஆசை தாவாது உன் மேலே…

ஆண் : தம் தர தம் தர மஸ்டை மஸ்டை தர…
தம் தர தம் தர மஸ்டை மஸ்டை தர…
தம் தர தம் தம்…
என் ஆசை தாவாது உன் மேலே…

ஆண் : ஆருயிரே மன்னிப்பாயா மன்னிப்பாயா…
சொல்லு நீ என் சகியே…
ஆருயிரே மன்னிப்பாயா மன்னிப்பாயா…
சொல்லு நீ என் சகியே…

ஆண் : ஓ… நீ இல்லாத ராத்திரியோ…
காற்றில்லாத இரவாய் ஆகாதோ…

ஆண் : ஆருயிரே மன்னிப்பாயா மன்னிப்பாயா…
சொல்லு நீ என் சகியே…
ஆருயிரே மன்னிப்பாயா மன்னிப்பாயா…
சொல்லு நீ என் சகியே… ஓ…

ஆண் : தம் தர தம் தர மஸ்டை மஸ்டை தர…
தம் தர தம் தர மஸ்டை மஸ்டை தர…
தம் தர தம் தம்…
என் ஆசை தாவாது உன் மேலே…

ஆண் : தம் தர தம் தர மஸ்டை மஸ்டை தர…
தம் தர தம் தர மஸ்டை மஸ்டை தர…
தம் தர தம் தம்…
என் ஆசை தாவாது உன் மேலே…

BGM

பெண் : ஓஹோ… ஓஓஓ… ஓஓஓ… ஓஹோ…
ஓஹோ… ஓஓஓ… ஓஓஓ… ஓஹோ…

ஆண் : ஆனால் என்னைவிட்டு போனால் எந்தன்…
நிலா சோர்ந்து போகும்…
வானின் நீளம் தேய்ந்து போகுமே…
முன் கோப குயிலே…

ஆண் : பித்து பித்து கொண்டு தவித்தேன் தவித்தேன்…
உன்னை எண்ணி நான் வாடி போவேன்…
நீ இல்லாமல் கவிதையும் இசையும்…
சுவையே தராது…
ஐந்து புலன்களின் அழகியே…

ஆண் : ஆருயிரே மன்னிப்பாயா மன்னிப்பாயா…
சொல்லு நீ என் சகியே ஓ…

ஆண் : தம் தர தம் தர மஸ்டை மஸ்டை தர…
தம் தர தம் தர மஸ்டை மஸ்டை தர…
தம் தர தம் தம்…
என் ஆசை தாவாது உன் மேலே…

BGM

பெண் : ஓஓ… ஓஓ… ரோஜா பூவை…
ரோஜா பூவை முள் காயம் செய்தால் நியாயமா…
பேசி பேசி என் உடல் என்ன தீருமா…

ஆண் : இல்லாமலே வாழ்வது இன்பம்…
இருந்தும் இல்லை என்பது துன்பம்…
அகிம்சை முறையில் நீயும் கொல்லாதே…

ஆண் : தம் தர தம் தர மஸ்டை மஸ்டை தர…
தம் தர தம் தர மஸ்டை மஸ்டை தர…
தம் தர தம் தம்…
என் ஆசை தாவாது உன் மேலே…

பெண் : ஆருயிரே மன்னிப்பேனா மன்னிப்பேனா…
சொல்லையா என் உயிரே…

ஆண் : ஆருயிரே மன்னிப்பாயா மன்னிப்பாயா…
சொல்லு நீ என் சகியே… ஓ…

பெண் : ஓ… நீ இல்லாத ராத்திரியோ…
காற்றில்லாத இரவாய் ஆகாதோ…

ஆண் : தம் தர தம் தர மஸ்டை மஸ்டை தர…
தம் தர தம் தர மஸ்டை மஸ்டை தர…
தம் தர தம் தம்…
என் ஆசை தாவாது உன் மேலே…

பெண் : ஆஹா… ஆஆஆ… ஆஆஆ…

ஆண் : தம் தர தம் தர மஸ்டை மஸ்டை தர…
தம் தர தம் தர மஸ்டை மஸ்டை தர…
தம் தர தம் தம்…
என் ஆசை தாவாது உன் மேலே…

 

கிக்கு ஏறுதே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துமனோ & ஃபெபி மணிஏ.ஆர்.ரகுமான்படையப்பா

Kikku Aerudae Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஓஓ ஓஓ… கிக்கு ஏறுதே…
ஓஓ ஓஓ… வெட்கம் போனதே…
உள்ளுக்குள்ளே ஞானம் ஊருதே…
உண்மை எல்லாம் சொல்ல தோணுதே…

ஆண் : வெறும் கம்பங்களி…
தின்னவனும் மண்ணுக்குள்ளே…
அட தங்கபஸ்பம்…
தின்னவனும் மண்ணுக்குள்ளே…

ஆண் : இந்த வாழ்க்கை வாழத்தான்…
நாம் பிறக்கையில் கையில் என்ன…
கொண்டு வந்தோம் கொண்டு செல்ல…

ஆண் : ஓஓ ஓஓ… கிக்கு ஏறுதே…
ஓஓ ஓஓ… வெட்கம் போனதே…
உள்ளுக்குள்ளே ஞானம் ஊருதே…
உண்மை எல்லாம் சொல்ல தோணுதே…

ஆண் : வெறும் கம்பங்களி…
தின்னவனும் மண்ணுக்குள்ளே…
அட தங்கபஸ்பம்…
தின்னவனும் மண்ணுக்குள்ளே…

ஆண் : இந்த வாழ்க்கை வாழத்தான்…
நாம் பிறக்கையில் கையில் என்ன…
கொண்டு வந்தோம் கொண்டு செல்ல…

BGM

ஆண் : தங்கத்தை பூட்டி வைத்தாய்…
வைரத்தை பூட்டி வைத்தாய்…
உயிரை பூட்ட ஏது பூட்டு…

ஆண் : குழந்தை ஞானி இந்த இருவர்…
தவிர இங்கே சுகமாய்…
இருப்பவர் யார் காட்டு…

ஆண் : ஜீவன் இருக்கும் மட்டும்…
வாழ்க்கை நமது மட்டும்…
இது தான் ஞான சித்தர் பாட்டு…

ஆண் : ஜீவன் இருக்கும் மட்டும்…
வாழ்க்கை நமது மட்டும்…
இது தான் ஞான சித்தர் பாட்டு…

ஆண் : இந்த பூமி சமம் நமக்கு…
நம் தெருவுக்குள் மத சண்டை…
ஜாதி சண்டை வம்பெதுக்கு…

ஆண் : ஓஓ ஓஓ… கிக்கு ஏறுதே…
ஓஓ ஓஓ… வெட்கம் போனதே…
உள்ளுக்குள்ளே ஞானம் ஊருதே…
உண்மை எல்லாம் சொல்ல தோணுதே…

BGM

குழு : சஜ்னாரே சஜ்னாரே…
சஜ்னாரே சஜ்னாரே…
சஜ்னாரே சஜ்னாரே…
சஜ்னாரே சஜ்னாரே…
சஜ்னாரே சஜ்னாரே…
சஜ்னாரே சஜ்னாரே…

BGM

ஆண் : தாயை தேர்ந்தெடுக்கும்…
தந்தையை தேர்ந்தெடுக்கும்…
உரிமை உன்னிடத்தில் இல்லை…
குழு : இல்லை…

ஆண் : முகத்தை தேர்ந்தெடுக்கும்…
நிறத்தை தேர்ந்தெடுக்கும்…
உரிமை உன்னிடத்தில் இல்லை…
குழு : இல்லை…

ஆண் : பிறப்பை தேர்ந்தெடுக்கும்…
இறப்பை தேர்ந்தெடுக்கும்…
உரிமை உன்னிடத்தில் இல்லை… இல்லை…

ஆண் : எண்ணிப் பார்க்கும் வேளையிலே…
உன் வாழ்க்கை மட்டும் உந்தன் கையில்…
உண்டு அதை வென்று எடு…

குழு : ஓஓ ஓஓ…
ஆண் : கிக்கு ஏறுதே…
பெண் : ஓஓ ஓஓ…
ஆண் : வெட்கம் போனதே…
உள்ளுக்குள்ளே ஞானம் ஊருதே…
உண்மை எல்லாம் சொல்ல தோணுதே…

குழு : வெறும் கம்பங்களி…
தின்னவனும் மண்ணுக்குள்ளே…
அட தங்கபஸ்பம்…
தின்னவனும் மண்ணுக்குள்ளே…

ஆண் : இந்த வாழ்க்கை வாழத்தான்…
நாம் பிறக்கையில் கையில் என்ன…
கொண்டு வந்தோம் கொண்டு செல்ல…

ஆண் : கையில் என்ன…
கொண்டு வந்தோம் கொண்டு செல்ல…
கையில் என்ன கொண்டு வந்தோம்…
கொண்டு செல்ல…
கொண்டு செல்ல…
ஓஓ ஓஓ… ஓஓ ஓஓ…

 

அடி நேந்திகிட்டேன்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பழனி பாரதிசித்ரா சிவராமன் & கார்த்திக்ஏ.ஆர்.ரகுமான்ஸ்டார்

Adi Nenthikitten Song Lyrics in Tamil


BGM

ஆண் : அடி நேந்திகிட்டேன் நேந்திகிட்டேன்…
நெய் விளக்கு ஏத்திவச்சு…
உன்னோட கன்னத்தில் முத்தம் கொடுக்க…

ஆண் : நேத்திகடன் தீர்க்கலேனா…
கோச்சுக்குமே சாமி எல்லாம்…
பக்கத்தில் நீ வாடி அள்ளி கொடுக்க…

ஆண் : பூன போல வீட்டு குள்ள…
வந்து விடுவேன்…
புன்னகையில் நீ சிந்தும்…
பால குடிப்பேன்…

பெண் : வந்திடாதே சத்தம் போட்டு…
கத்திப்புடுவேன்…
கன்னத்திலே தேளபோல கொட்டிவிடுவேன்…

ஆண் : ரோசா பூ இடுப்புலே…
வண்டு போல சுத்தி வந்து…
சுத்தி வந்து தேன எடுப்பேன்…

பெண் : ஊரு சனம் அத்தனையும் கூட்டி வந்து…
உன்னுடய கள்ளத் தனம் காட்டிபுடுவேன்…

பெண் : ஆச தோசை… ஹே ஹே ஹே ஹே ஹே…
நீ பேசும் பாஷையே புரியலையே… ஹே ஹே…
ஆச தோசை… ஹே ஹே ஹே ஹே ஹே…
நீ பேசும் பாஷையே புரியலையே… ஹே ஹே…

BGM

ஆண் : வெப்பம் தணிப்பதற்கு வெளஞ்சிருக்கும்…
வெள்ளரியே… வெள்ளரியே…
கழுத்து வளைவில் என்ன சரியவிட்டு…
தள்ளுறியே தள்ளுறியே தள்ளுறியே…

பெண் : காதல் போதையில உன் கையில் மாட்டிகிட்டு…
முழிக்கிறேனே இப்போ மாமா…
பொண்ணு இளமனச புளியம் பழம் போல…
உலுக்க பார்க்காதே ஆமா…

ஆண் : சாரல் அடிக்குதடி…
அடி உன்னழக சொக்கு பனம் போல…
கிட்ட நீ வாடி…
கொஞ்சம் குளிர் காயே வேணும்…

பெண் : ஆச தோசை… ஹே ஹே ஹே ஹே ஹே…
நீ பேசும் பாஷையே புரியலையே… ஹே ஹே…
ஆச தோசை… ஹே ஹே ஹே ஹே ஹே…
நீ பேசும் பாஷையே புரியலையே… ஹே ஹே…

BGM

ஆண் : கூந்தல் அறிவியில சரிவுகளில்…
கொட்டுதடி கொட்டுதடி…
கன்னம் குழியில் மனம் பரிசலை போல்…
சுத்துதடி சுத்துதடி சுத்துதடி…

பெண் : குறும்பு பேச்சாலே கொக்கு தல மேல…
வெண்ண வெக்காத மாமா…
மூக்கு செவக்காத முந்திரிபழம் என்ன…
நாக்கு செவக்க வெய்க்கலாமா…

ஆண் : இளம பசிக்குதடி..
ருசி காட்டி புட்டு எல போட்டு புட்டு…
தண்ணி தெளிச்சி புட்டு…
காக்க வைக்கிரியே ஏன்மா…

BGM

ஆண் : அடி நேந்திகிட்டேன் நேந்திகிட்டேன்…
நெய் விளக்கு ஏத்திவச்சு…
உன்னோட கன்னத்தில் முத்தம் கொடுக்க…

ஆண் : நேத்திகடன் தீர்க்கலேனா…
கோச்சுக்குமே சாமி எல்லாம்…
பக்கத்தில் நீ வாடி அள்ளி கொடுக்க…

ஆண் : பூன போல வீட்டு குள்ள…
வந்து விடுவேன்…
புன்னகையில் நீ சிந்தும் பால குடிப்பேன்…

பெண் : வந்திடாதே சத்தம் போட்டு…
கத்திப்புடுவேன்…
கன்னத்திலே தேளபோல கொட்டிவிடுவேன்…

ஆண் : ரோசா பூ இடுப்புலே…
வண்டு போல சுத்தி வந்து…
சுத்தி வந்து தேன எடுப்பேன்…

பெண் : ஊரு சனம் அத்தனையும் கூட்டி வந்து…
உன்னுடய கள்ளத் தனம் காட்டிபுடுவேன்…

பெண் : ஆச தோசை… ஹே ஹே ஹே ஹே ஹே…
நீ பேசும் பாஷையே புரியலையே… ஹே ஹே…

BGM

 அழகூரில் பூத்தவளே

என்னை அடியோடு சாய்த்தவளேமழையூரின் சாரலிலேஎன்னை மார்போடு சேர்த்தவளே
உனை அள்ளித்தானேஉயிர் நூலில் கோர்ப்பேன்உயிர் நூலில் கோர்த்துஉதிராமல் காப்பேன்
அழகூரில் பூத்தவளேஎன்னை அடியோடு சாய்த்தவளே
ஹ்ம்ம் ஹ்ம்ம்ஹ்ம்ம் ஹ்ம்ம்
நீ உடுத்தி போட்ட உடைஎன் வயதை மேயுமடாநீ சுருட்டி போட்ட முடிமோதிரமாய் ஆகுமடி
இமையாலே நீ கிருக்கஇதழாலே நான் அழிக்ககூச்சம் இங்கேகூச்சப்பட்டு போகிறதே
சடையாலே நீ இழுக்கஇடைமேலே நான் வழுக்ககாய்ச்சலுக்கும் காய்ச்சல்வந்து வேகிறதே
என்னை திரியாக்கிஉன்னில் விளக்கேற்றிஎந்நாளும் காத்திருப்பேன்
ஹோய் ஹோய்அழகூரில் பூத்தவளேஎன்னை அடியோடு சாய்த்தவளே
நீ முறிக்கும் சோம்பலிலேநான் ஒடிஞ்சு சாஞ்சிடுவேன்நீ இழுக்கும் மூச்சுக்குள்ளேநான் இறங்கி தூங்கிடுவேன்
குறிலாக நான் இருக்கநெடிலாக நீ வளர்க்கசென்னை தமிழ்சங்கத்தமிழ் ஆனதடி
அறியாமல் நான் இருக்கஅழகாக நீ திறக்ககாதல் மழைஆயுள் வரை தூருமடா
என்னை மறந்தாலும்உன்னை மறவாதநெஞ்சோடு நானிருப்பேன்
ஹோய் ஹோய் ஹோய்அன்பூரில் பூத்தவனேஹ்ம்ம் ஹ்ம்ம்என்னை அடியோடு சாய்த்தவளேஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம்மழையூரின் சாரலிலேஹ்ம்ம் ஹ்ம்ம்என்னை மார்போடு சேர்த்தவளே
உனை அள்ளித்தானேஉயிர் நூலில் கோர்ப்பேன்உயிர் நூலில் கோர்த்துஉதிராமல் காப்பேன்

  உறவுகள் தொடர்கதை உணர்வுகள் சிறுகதை ஒரு கதை என்றும் முடியலாம் முடிவிலும் ஒன்று தொடரலாம் இனியெல்லாம் சுகமே உன் நெஞ்சிலே பாரம் உனக்காகவே நானு...