திங்கள், 1 செப்டம்பர், 2025

 

அடி நேந்திகிட்டேன்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பழனி பாரதிசித்ரா சிவராமன் & கார்த்திக்ஏ.ஆர்.ரகுமான்ஸ்டார்

Adi Nenthikitten Song Lyrics in Tamil


BGM

ஆண் : அடி நேந்திகிட்டேன் நேந்திகிட்டேன்…
நெய் விளக்கு ஏத்திவச்சு…
உன்னோட கன்னத்தில் முத்தம் கொடுக்க…

ஆண் : நேத்திகடன் தீர்க்கலேனா…
கோச்சுக்குமே சாமி எல்லாம்…
பக்கத்தில் நீ வாடி அள்ளி கொடுக்க…

ஆண் : பூன போல வீட்டு குள்ள…
வந்து விடுவேன்…
புன்னகையில் நீ சிந்தும்…
பால குடிப்பேன்…

பெண் : வந்திடாதே சத்தம் போட்டு…
கத்திப்புடுவேன்…
கன்னத்திலே தேளபோல கொட்டிவிடுவேன்…

ஆண் : ரோசா பூ இடுப்புலே…
வண்டு போல சுத்தி வந்து…
சுத்தி வந்து தேன எடுப்பேன்…

பெண் : ஊரு சனம் அத்தனையும் கூட்டி வந்து…
உன்னுடய கள்ளத் தனம் காட்டிபுடுவேன்…

பெண் : ஆச தோசை… ஹே ஹே ஹே ஹே ஹே…
நீ பேசும் பாஷையே புரியலையே… ஹே ஹே…
ஆச தோசை… ஹே ஹே ஹே ஹே ஹே…
நீ பேசும் பாஷையே புரியலையே… ஹே ஹே…

BGM

ஆண் : வெப்பம் தணிப்பதற்கு வெளஞ்சிருக்கும்…
வெள்ளரியே… வெள்ளரியே…
கழுத்து வளைவில் என்ன சரியவிட்டு…
தள்ளுறியே தள்ளுறியே தள்ளுறியே…

பெண் : காதல் போதையில உன் கையில் மாட்டிகிட்டு…
முழிக்கிறேனே இப்போ மாமா…
பொண்ணு இளமனச புளியம் பழம் போல…
உலுக்க பார்க்காதே ஆமா…

ஆண் : சாரல் அடிக்குதடி…
அடி உன்னழக சொக்கு பனம் போல…
கிட்ட நீ வாடி…
கொஞ்சம் குளிர் காயே வேணும்…

பெண் : ஆச தோசை… ஹே ஹே ஹே ஹே ஹே…
நீ பேசும் பாஷையே புரியலையே… ஹே ஹே…
ஆச தோசை… ஹே ஹே ஹே ஹே ஹே…
நீ பேசும் பாஷையே புரியலையே… ஹே ஹே…

BGM

ஆண் : கூந்தல் அறிவியில சரிவுகளில்…
கொட்டுதடி கொட்டுதடி…
கன்னம் குழியில் மனம் பரிசலை போல்…
சுத்துதடி சுத்துதடி சுத்துதடி…

பெண் : குறும்பு பேச்சாலே கொக்கு தல மேல…
வெண்ண வெக்காத மாமா…
மூக்கு செவக்காத முந்திரிபழம் என்ன…
நாக்கு செவக்க வெய்க்கலாமா…

ஆண் : இளம பசிக்குதடி..
ருசி காட்டி புட்டு எல போட்டு புட்டு…
தண்ணி தெளிச்சி புட்டு…
காக்க வைக்கிரியே ஏன்மா…

BGM

ஆண் : அடி நேந்திகிட்டேன் நேந்திகிட்டேன்…
நெய் விளக்கு ஏத்திவச்சு…
உன்னோட கன்னத்தில் முத்தம் கொடுக்க…

ஆண் : நேத்திகடன் தீர்க்கலேனா…
கோச்சுக்குமே சாமி எல்லாம்…
பக்கத்தில் நீ வாடி அள்ளி கொடுக்க…

ஆண் : பூன போல வீட்டு குள்ள…
வந்து விடுவேன்…
புன்னகையில் நீ சிந்தும் பால குடிப்பேன்…

பெண் : வந்திடாதே சத்தம் போட்டு…
கத்திப்புடுவேன்…
கன்னத்திலே தேளபோல கொட்டிவிடுவேன்…

ஆண் : ரோசா பூ இடுப்புலே…
வண்டு போல சுத்தி வந்து…
சுத்தி வந்து தேன எடுப்பேன்…

பெண் : ஊரு சனம் அத்தனையும் கூட்டி வந்து…
உன்னுடய கள்ளத் தனம் காட்டிபுடுவேன்…

பெண் : ஆச தோசை… ஹே ஹே ஹே ஹே ஹே…
நீ பேசும் பாஷையே புரியலையே… ஹே ஹே…

BGM

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

  10 வகையான மேங்கோ லஸ்ஸி. .. 1. சாதாரண மேங்கோ லஸ்ஸி பொருட்கள்: பக்குவமான மாம்பழம் – 2 தயிர் – 1 கப் பால் – ½ கப் சர்க்கரை – 3 ஸ்பூன் ஏலக்கா...