புதன், 17 செப்டம்பர், 2025

 

சங்கத்தில் பாடாத

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
புலமைப்பித்தன்இளையராஜா & எஸ். ஜானகிஇளையராஜாஆட்டோராஜா

Sangathil Padatha Song Lyrics in Tamil


ஆண் : சங்கத்தில் பாடாத கவிதை…
உன் அங்கத்தில் யார் தந்தது…
பெண் : த ர ரரரரரர த ர ரரரரரர…

ஆண் : சந்தத்தில் மாறாத நடையோடு…
என் முன்னே யார் வந்தது…
பெண் : த ரரரரரரர த ரரரரரரர…

ஆண் : தமிழ்ச் சங்கத்தில் பாடாத கவிதை…
உன் அங்கத்தில் யார் தந்தது…
பெண் : த ர ரரரரரர த ர ரரரரரர…

BGM

ஆண் : கை என்றே செங்காந்தழ் மலரே…
நீ சொன்னால் நான் நம்பவோ…
பெண் : ஆஆஅ… ஆஅ… ஆ…

ஆண் : கால் என்றே செவ்வாழை இலைகளை…
நீ சொன்னால் நான் நம்பி விடவோ…
மை கொஞ்சம்… பொய் கொஞ்சம்…
பெண் : ஆஆ… ஆ…

ஆண் : கண்ணுக்குள் நீ கொண்டு வருவாய்…
காலத்தால் மூவாத உயர் தமிழ்…

ஆண் : சங்கத்தில்…
பெண் : த ர ரரரரரர த ர ரரரரரர…

BGM

ஆண் : அந்திப்போர் காணாத இளமை…
ஆடட்டும் என் கைகளில்…
சிந்தித்தேன் செந்தூர இதழ்களில்…
சிந்தித் தேன் பாய்கின்ற உறவை…

பெண் : அந்திப்போர் காணாத இளமை…
ஆடட்டும் என் கைகளில்…
சிந்தித்தேன் செந்தூர இதழ்களில்…
சிந்தித் தேன் பாய்கின்ற உறவை…
கொஞ்சம் தா… கொஞ்சம் தா…

பெண் : கண்ணுக்குள் என்னென்ன நளினம்…
காலத்தால் மூவாத உயர் தமிழ்…

பெண் : சங்கத்தில்…
ஆண் : த ர ரரரரரர த ர ரரரரரர…

BGM

ஆண் : ஆடை ஏன் உன் மேனி அழகை…
ஆதிக்கம் செய்கின்றது…
பெண் : ஆஅ… ஆஅ…

ஆண் : நாளைக்கே ஆனந்த விடுதலை…
காணட்டும் காணாத உறவில்…
கை தொட்டு… மெய் தொட்டு…

ஆண் : காமத்தில் தூங்காத விழியும்…
சந்தித்தேன் என்னென்ன மாயம்…

தமிழ் சங்கத்தில் பாடாத கவிதை…
உன் அங்கத்தில் யார் தந்தது…
பெண் : த ர ரரரரரர த ர ரரரரரர…

ஆண் : சந்தத்தில் மாறாத நடையோடு…
என் முன்னே யார் வந்தது…
பெண் : த ரரரரரரர த ரரரரரரர…

ஆண் : தமிழ்ச் சங்கத்தில் பாடாத கவிதை…
உன் அங்கத்தில் யார் தந்தது…
ஆண் & பெண் : த ர ரரரரரர த ர ரரரரரர…

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

  10 வகையான மேங்கோ லஸ்ஸி. .. 1. சாதாரண மேங்கோ லஸ்ஸி பொருட்கள்: பக்குவமான மாம்பழம் – 2 தயிர் – 1 கப் பால் – ½ கப் சர்க்கரை – 3 ஸ்பூன் ஏலக்கா...