திங்கள், 1 செப்டம்பர், 2025

 அழகூரில் பூத்தவளே

என்னை அடியோடு சாய்த்தவளேமழையூரின் சாரலிலேஎன்னை மார்போடு சேர்த்தவளே
உனை அள்ளித்தானேஉயிர் நூலில் கோர்ப்பேன்உயிர் நூலில் கோர்த்துஉதிராமல் காப்பேன்
அழகூரில் பூத்தவளேஎன்னை அடியோடு சாய்த்தவளே
ஹ்ம்ம் ஹ்ம்ம்ஹ்ம்ம் ஹ்ம்ம்
நீ உடுத்தி போட்ட உடைஎன் வயதை மேயுமடாநீ சுருட்டி போட்ட முடிமோதிரமாய் ஆகுமடி
இமையாலே நீ கிருக்கஇதழாலே நான் அழிக்ககூச்சம் இங்கேகூச்சப்பட்டு போகிறதே
சடையாலே நீ இழுக்கஇடைமேலே நான் வழுக்ககாய்ச்சலுக்கும் காய்ச்சல்வந்து வேகிறதே
என்னை திரியாக்கிஉன்னில் விளக்கேற்றிஎந்நாளும் காத்திருப்பேன்
ஹோய் ஹோய்அழகூரில் பூத்தவளேஎன்னை அடியோடு சாய்த்தவளே
நீ முறிக்கும் சோம்பலிலேநான் ஒடிஞ்சு சாஞ்சிடுவேன்நீ இழுக்கும் மூச்சுக்குள்ளேநான் இறங்கி தூங்கிடுவேன்
குறிலாக நான் இருக்கநெடிலாக நீ வளர்க்கசென்னை தமிழ்சங்கத்தமிழ் ஆனதடி
அறியாமல் நான் இருக்கஅழகாக நீ திறக்ககாதல் மழைஆயுள் வரை தூருமடா
என்னை மறந்தாலும்உன்னை மறவாதநெஞ்சோடு நானிருப்பேன்
ஹோய் ஹோய் ஹோய்அன்பூரில் பூத்தவனேஹ்ம்ம் ஹ்ம்ம்என்னை அடியோடு சாய்த்தவளேஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம்மழையூரின் சாரலிலேஹ்ம்ம் ஹ்ம்ம்என்னை மார்போடு சேர்த்தவளே
உனை அள்ளித்தானேஉயிர் நூலில் கோர்ப்பேன்உயிர் நூலில் கோர்த்துஉதிராமல் காப்பேன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

  10 வகையான மேங்கோ லஸ்ஸி. .. 1. சாதாரண மேங்கோ லஸ்ஸி பொருட்கள்: பக்குவமான மாம்பழம் – 2 தயிர் – 1 கப் பால் – ½ கப் சர்க்கரை – 3 ஸ்பூன் ஏலக்கா...