புதன், 25 ஜூன், 2025

 மரங்களை நடும் பொழுது கவனிக்கவேண்டிய முக்கிய இடைவெளிகளின் அடி அளவீடுகள்.

👉வேப்பமரம். 15' × 15'
👉தேக்கு மரம். 10' × 10'
👉பனைமரம். 10' × 10'
👉மலைவேம்பு மரம். 10' × 10'
👉பப்பாளி மரம். 7' × 7'
👉சந்தன மரம். 15' × 15'
👉தென்னை மரம். 24' × 24'
👉வாழை மரம். 8' × 8'
👉மாமரம் உயர் ரகம். 30' × 30'
👉மாமரம் சிறிய ரகம். 15' × 15'
👉கொய்யா மரம்‌. 14' × 14'
👉பலா மரம். 22' × 22'
👉மாதுளை மரம். 9' × 9'
👉சப்போட்டா மரம். 24' × 24'
👉முருங்கை மரம். 12' × 12'
👉முந்திரிகை மரம். 14' × 14'.
இவ்வகையான இடைவெளிகள் பண்டைய காலம் முதல் நமது முன்னோர்கள் கடைப்பிடித்து வந்து இருக்கிறார்கள் என்பதை பல நூல்களும் நமக்கு கூறுகிறது.
தென்னைக்கு தேரோட..
வாழைக்கு வண்டியோட...
கரும்புக்கு ஏரோட....
நெல்லுக்கு நண்டோட.....!
என்று அனைவருக்கும் புரியும் வகையில் சுருக்கமாக கூரி பின் பற்றி வந்து இருக்கிறார்கள்.
இவ்வாறு இடைவெளி இருந்தால் அவற்றின் இலைகள் மற்றும் ஓலைகள் நன்கு பரப்பி வளர முடிகிறது.
இந்த இடைவெளிகளையும் விட குறைவாக இருந்தால் மரங்கள் காய்க்காமல் நீண்டு ஒல்லியாக வளர்ந்து கொண்டு போகும். இதன்பின் காய்த்தாலும் காய்கள் திரட்சி இல்லாமல். காய்கள் சிறிதாக இருக்கும்.
மர தேவைக்காக வளர்க்கப்படும் மரங்கள் எனில் அம்மரங்கள் மெலிதாக நீண்டு வளரும்.
இடைவெளிகள் அதிகமானால் மரங்கள் குறைந்த உயரத்தில் காய்க்க ஆரம்பிக்கும் அதோடு காய்கள் நன்கு பெருத்து திரட்சியாக காய்க்க ஆரம்பிக்கும் மரத்தின் சுற்றளவு நன்கு விருத்தியடையும்.
எல்லா உணர்ச்சிகளும்:
814
12 கருத்துகள்
557 பகிர்வுகள்
விருப்பம்
கருத்திடுக
பகிர்க

வெள்ளி, 13 ஜூன், 2025

 

நதியே நதியே

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஉன்னி மேனன்ஏ.ஆர்.ரகுமான்ரிதம்

Nadhiye Nadhiye Song Lyrics in Tamil


ஆண் : தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா
தீம்தனனா தீம்தனனா திரனா…

தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா
தீம்தனனா தீம்தனனா திரனா…

BGM

ஆண் : நதியே நதியே காதல் நதியே…
நீயும் பெண்தானே…
அடி நீயும் பெண்தானே…

ஒன்றா இரண்டா காரணம் நூறு…
கேட்டால் சொல்வேனே…
நீ கேட்டால் சொல்வேனே…

ஆண்: தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா
தீம்தனனா தீம்தனனா திரனா…

தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா
தீம்தனனா தீம்தனனா திரனா…

நடந்தால் ஆறு எழுந்தால் அருவி…
நின்றால் கடல்லோ… ஓஓ…
சிறு நதிகளே நதியிடும் கரைகளே…
கரைதொடும் நுரைகளே…
நுரைகளில் இவள் முகமே…

சிறு நதிகளே நதியிடும் கரைகளே…
கரைதொடும் நுரைகளே…
நுரைகளில் இவள் முகமே…

BGM

குழு (ஆண்கள்) : தினம் மோதும் கரை தோறும்
அட ஆறும் இசை பாடும்….

குழு (பெண்கள்) : ஜில் ஜில் ஜில்
என்ற ஸ்ருதியிலே…

குழு (ஆண்கள்) : கங்கை வரும் யமுனை வரும்
வைகை வரும் பொருணை வரும்…

குழு (பெண்கள்) : ஜல் ஜல் ஜல்
என்ற நடையிலே…

BGM

குழு (ஆண்கள்) : தினம் மோதும் கரை தோறும்
அட ஆறும் இசை பாடும்…

குழு (பெண்கள்) : ஜில் ஜில் ஜில்
என்ற ஸ்ருதியிலே….

குழு (ஆண்கள்) : கங்கை வரும் யமுனை வரும்
வைகை வரும் பொருணை வரும்…

குழு (பெண்கள்) : ஜல் ஜல் ஜல்
என்ற நடையிலே…

ஆண் : காதலி அருமை பிரிவில்…
மனைவியின் அருமை மறைவில்…
நீரின் அருமை அறிவாய் கோடையிலே….

வெட்கம் வந்தால் உறையும்…
விரல்கள் தொட்டால் உருகும்…
நீரும் பெண்ணும் ஒன்று வாடையிலே….

தண்ணீர் குடத்தில் பிறக்கிறோம்…
ஓஹோ…
தண்ணீர் கரையில் முடிக்கிறோம்…
ஓஹோ…

BGM

ஆண் : தண்ணீர் குடத்தில் பிறக்கிறோம்…
ஓஹோ…
தண்ணீர் கரையில் முடிக்கிறோம்…
ஓஹோ…

ஆண் : தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா
தீம்தனனா தீம்தனனா திரனா…

தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா
தீம்தனனா தீம்தனனா திரனா…

ஆண் : வண்ண வண்ண பெண்ணே…
வட்டமிடும் நதியே…
வளைவுகள் அழகு உங்கள் வளைவுகள் அழகு…

ஹோ….

ஆண் : மெல்லிசைகள் படித்தல்…
மேடு பள்ளம் மறைத்தல்…
நதிகளின் குணமே….
அது நங்கையின் குணமே…

சிறு நதிகளே… நதியிடும் கரைகளே…
கரைதொடும் நுரைகளே…
நுரைகளில் இவள் முகமே….

சிறு நதிகளே… நதியிடும் கரைகளே….
கரைதொடும் நுரைகளே…
நுரைகளில் இவள் முகமே…

ஆண் : தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா
தீம்தனனா தீம்தனனா திரனா…

தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா
தீம்தனனா தீம்தனனா திரனா…

ஆண் : தீங்கனியில் சாராகி…
பூக்களிலே தேனாகி…
பசுவினிலே பாலாகும் நீரே…

தாயருகே சேயாகி…
தலைவனிடம் பாயாகி…
சேயருகே தாயாகும் பெண்ணே…

ஆண் : பூங்குயிலே… பூங்குயிலே…
பெண்ணும் ஆறும்…
வடிவம் மாறக்கூடும்…

நீர் நினைத்தால் பெண் நினைத்தால்…
கரைகள் யாவும் கரைந்து போக கூடும்…

நதியே நதியே காதல் நதியே
நீயும் பெண்தானே…
அடி நீயும் பெண்தானே…

ஆண் : ஒன்றா இரண்டா காரணம் நூறு…
கேட்டால் சொல்வேனே…
நீ கேட்டால் சொல்வேனே…

தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா
தீம்தனனா தீம்தனனா திரனா…

தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா
தீம்தனனா தீம்தனனா திரனா…

BGM

 

இன்னும் கொஞ்சம் நேரம்

பாடலாசிரியர்கள்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
கபிலன் & ஏ. ஆர். ரகுமான்விஜய் பிரகாஷ் & ஸ்வேதா மோகன்ஏ. ஆர். ரகுமான்மரியான்

Innum Konjam Naeram Song Lyrics in Tamil


BGM

ஆண் : இன்னும் கொஞ்சம் நேரம்…
இருந்தா தான் என்ன…
ஏன் அவசரம் என்ன அவசரம்…
நில்லுப் பொண்ணே…

ஆண் : இன்னும் கொஞ்சம் நேரம்…
இருந்தா தான் என்ன… அ…
ஏன் அவசரம் என்ன அவசரம்…
நில்லுப் பொண்ணே…

ஆண் : இன்னும் கொஞ்சம் நேரம்…
இருந்தா தான் என்ன…
ஏன் அவசரம் என்ன அவசரம்…
நில்லுப் பொண்ணே…

ஆண் : இன்னும் பேசக் கூடத் தொடங்கல…
என் நெஞ்சமும் கொஞ்சமும் நிறையல…
இப்போ என்ன விட்டுப் போகாத…
என்ன விட்டுப் போகாத…

ஆண் : இன்னும் பேசக் கூடத் தொடங்கல…
என் நெஞ்சமும் கொஞ்சமும் நிறையல…
இப்போ மழ போல நீ வந்த…
கடல் போல நான் நிறைவேன்…

ஆண் : இன்னும் கொஞ்சம் நேரம்…
இருந்தா தான் என்ன…
ஏன் அவசரம் என்ன அவசரம்…
நில்லுப் பொண்ணே…

BGM

பெண் : இதுவரைக்கும் தனியாக…
என் மனச அலைய விட்ட…
அலைய விட்ட… அ…
அலைய விட்டாயே…
எதிர்பாரா நேரத்துல… இதயத்துல…
வளைய விட்டு வளைய விட்டு…
வளைய விட்டாயே…

ஆண் : நீ வந்து வந்துப் போயேன்…
அந்த அலைகளப் போல…

பெண் : வந்தா உன் கையுல…
மாட்டிக்குவேன் வளையலப் போல…
உன் கண்ணுகேத்த அழகா வாரேன்…
காத்திருடாக் கொஞ்சம்….

ஆண் : உன்ன இப்படியேத் தந்தாலும்…
தித்திக்குமே நெஞ்சம்…

பெண் : இன்னும் கொஞ்சம் காலம்…
பொறுத்தா தான் என்ன… அ…
ஏன் அவசரம் என்ன அவசரம்…
சொல்லுக் கண்ணே…

ஆண் : இன்னும் கொஞ்சம் காலம்…
பொறுத்தா தான் என்ன… அ…
ஏன் அவசரம் என்ன அவசரம்…
சொல்லுக் கண்ணே… ஏ…

BGM

பெண் : கடல்மாதா ஆணையாக…
உயிரோடு உனக்காகக்…
காத்திருப்பேன்…
காத்திருப்பேன்யா…

ஆண் : என் கண்ணு ரெண்டும்…
மயங்குதே… மயங்குதே…
உன்னிடம் சொல்லவே… ஏ…
தயங்குதே…

பெண் : இந்த உப்புக் காத்து இனிக்குது…
உன்னையும் என்னையும் இழுக்குது…

ஆண் : உன்ன இழுக்க என்ன இழுக்க…
என் மனசு நெறையுமே…
இந்த மீன் உடம்பு வாசன என்ன…
நீ தொட்டதும் மணக்குதே…

பெண் : இந்த இரவெல்லாம்…
நீ பேசு தலையாட்டி…
நான் ரசிப்பேன்…

ஆண் : இன்னும் கொஞ்சம் நேரம்…
இருந்தா தான் என்ன…
ஏன் அவசரம் என்ன அவசரம்…
நில்லுப் பொண்ணே…

ஆண் : இன்னும் கொஞ்சம் நேரம்…
இருந்தா தான் என்ன…
ஏன் அவசரம் என்ன அவசரம்…
நில்லுப் பொண்ணே…

பெண் : நீ என் கண்ணுப் போல இருக்கனும்…
என் புள்ளைக்கு தகப்பன் ஆவணும்…
அந்த அலையோரம் நம்ம பசங்க…
கொஞ்சி விளையாடனும்…

ஆண் : நீ சொந்தமாகக் கிடைக்கணும்…
நீ சொன்னதெல்லாம் நடக்கணும்…
நம்ம உலகம் ஒன்னு இன்று நாம்…
உருவாக்கணும்…

பெண் : ஓ… ஓ… ஓ…
ஓ… ஓ… ஓ…

  குழலூதும் கண்ணனுக்கு பாடலாசிரியர் பாடகர்கள் இசையமைப்பாளர் திரைப்படம் வாலி கே.எஸ். சித்ரா எம்.எஸ்.விஸ்வநாதன் & இளையராஜா மெல்ல திறந்தது ...