வியாழன், 29 ஜனவரி, 2026

 

நாதம் என் ஜீவனே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஎஸ். ஜானகிஇளையராஜாகாதல் ஓவியம்

Natham En Jeevane Song Lyrics in Tamil


BGM

பெண் : தானம் தம்த தானம் தம்த…
தானம் தம்த தானம்…
பந்தம் ராக பந்தம்…
உந்தன் சந்தம் தந்த சொந்தம்…

பெண் : ஒலையில் வேறென்ன செய்தி…
தேவனே நான் உந்தன் பாதி…
இந்த பந்தம் ராக பந்தம்…
உந்தன் சந்தம் தந்த சொந்தம்…

பெண் : நாதம் என் ஜீவனே…
வா வா என் தேவனே…
உந்தன் ராஜ ராகம் பாடும் நேரம்…
பாறை பால் ஊருதே… ஓ…
பூவும் ஆளானதே…

BGM

பெண் : நாதம் என் ஜீவனே…
வா வா என் தேவனே…
உந்தன் ராஜ ராகம் பாடும் நேரம்…
பாறை பால் ஊருதே… ஓ…
பூவும் ஆளானதே…

பெண் : நாதம் என் ஜீவனே…

BGM

பெண் : அமுத கானம் நீ தரும் நேரம்…
நதிகள் ஜதிகள் பாடுமே…

BGM

பெண் : விலகிப் போனால் எனது சலங்கை…
விதவை ஆகி போகுமே…

பெண் : கண்களில் மெளனமோ கோவில் தீபமே…
ராகங்கள் பாடி வா பன்னீர் மேகமே…
மார் மீது பூவாகி விழவா…
விழியாகி விடவா…

பெண் : நாதம் என் ஜீவனே…
வா வா என் தேவனே…
உந்தன் ராஜ ராகம் பாடும் நேரம்…
பாறை பால் ஊருதே… ஓ…
பூவும் ஆளானதே…

BGM

பெண் : இசையை அருந்தும் சாதகப் பறவை…
போல நானும் வாழ்கிறேன்…
உறக்கமில்லை எனினும் கண்ணில்…
கனவு சுமந்து போகிறேன்…

பெண் : தேவதை பாதையில் பூவின் ஊர்வலம்…
நீ அதில் போவதாய் ஏதோ ஞாபகம்…
வெண்ணீரில் நீராடும் கமலம்…
விலகாது விரகம்…

பெண் : நாதம் என் ஜீவனே…
வா வா என் தேவனே…
உந்தன் ராஜ ராகம் பாடும் நேரம்…
பாறை பால் ஊருதே… ஓ…
பூவும் ஆளானதே…

பெண் : நாதம் என் ஜீவனே…

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

  சின்ன மணிக்குயிலே பாடலாசிரியர் பாடகர்(கள் ) இசையமைப்பாளர் திரைப்படம் கங்கை அமரன் எஸ். பி. பாலசுப்ரமணியம் இளையராஜா அம்மன் கோவில் கிழக்காலே ...