வியாழன், 29 ஜனவரி, 2026

 

பூவில் வண்டு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஎஸ். பி. பாலசுப்ரமணியம்இளையராஜாகாதல் ஓவியம்

Poovil Vandu Song Lyrics in Tamil


BGM

ஆண் : நம் தம் நம் தனம்…
நம் தம் தனம் தம்த நம் தம்…
நம்தம் தம்த நம்தம் தம்த…
நம்தம் தம்த நம்தம்…

BGM

ஆண் : பூவில் வண்டு கூடும் கண்டு…
பூவும் கண்கள் மூடும்…
பூவில் வண்டு கூடும் கண்டு…
பூவும் கண்கள் மூடும்…

ஆண் : பூவினம் மாநாடு போடும்…
வண்டுகள் சங்கீதம் பாடும்…
பூவினம் மாநாடு போடும்…
வண்டுகள் சங்கீதம் பாடும்…

ஆண் : பூவில் வண்டு கூடும் கண்டு…
பூவும் கண்கள் மூடும்…
பூவில் வண்டு கூடும் கண்டு…
பூவும் கண்கள் மூடும்…

BGM

ஆண் : ராகம் ஜீவனாகும்…
நெஞ்சின் ஓசை தாளமாகும்…
கீதம் வானம் போகும்…
அந்த மேகம் பாலமாகும்…
தேவி எந்தன் பாடல் கண்டு…
மார்பில் நின்று ஆடும்…

ஆண் : நாதம் ஒன்று போதும்…
எந்தன் ஆயுள் கோடி மாதம்…
தீயில் நின்ற போதும்…
அந்த தீயே வெந்து போகும்…
நானே நாதம்… ம்ம்ம் ஆஅஆ…

ஆண் : தநம்தம் நம்த தம்த…
நம்த தம்த நம்த தம்த நம்த…
நம்த தம்த நம்த தம்த…
நம்த தம்த நம்தம்…

BGM

ஆண் : வானம் என் விதானம்…
இந்த பூமி சன்னிதானம்…
பாதம் மீது மோதும்…
ஆறு பாடும் சுப்ரபாதம்…
ராகம் மீது தாகம் கொண்டு…
ஆறும் நின்று போகும்…

ஆண் : காற்றின் தேசம் எங்கும்…
எந்தன் கானம் சென்று தங்கும்…
வாழும் யோகம் மேடும்…
எந்தன் ராகம் சென்று ஆடும்…
வாகை சூடும்… ஆஆ…

ஆண் : தநம்த நம்த தம்த…
நம்த தம்த நம்த தம்த நம்தம்…

ஆண் : பூவில் வண்டு கூடும் கண்டு…
பூவும் கண்கள் மூடும்…
பூவினம் மாநாடு போடும்…
வண்டுகள் சங்கீதம் பாடும்…

ஆண் : தம்தனம் தம்த நம்தம்…
தம்தனம் தம்த தம் தம்தம்தம்…

ஆண் : பூவில் வண்டு கூடும் கண்டு…
பூவும் கண்கள் மூடும்…
நம்தம் தம்த நம்தம் தம்த…
நம்தம் தம்தா நம்தம்…


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

  சின்ன மணிக்குயிலே பாடலாசிரியர் பாடகர்(கள் ) இசையமைப்பாளர் திரைப்படம் கங்கை அமரன் எஸ். பி. பாலசுப்ரமணியம் இளையராஜா அம்மன் கோவில் கிழக்காலே ...