வியாழன், 29 ஜனவரி, 2026

கீதம் சங்கீதம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஎஸ்.பி. பாலசுப்ரமணியம் & எஸ்.பி. சைலஜாஇளையராஜாகொக்கரக்கோ

Geetham Sangeetham Song Lyrics in Tamil

ஆண் : கீதம்…
பெண் : கீதம்…
ஆண் : சங்கீதம்…
பெண் : சங்கீதம்…

ஆண் : நீதானே என் காதல் வேதம்…
பெண் : நீதானே என் காதல்… ஹஹா…

BGM

ஆண் : கீதம் சங்கீதம் நீதானே என் காதல் வேதம்…
கீதம் சங்கீதம் நீதானே என் காதல் வேதம்…
பாதம் உந்தன் பாதம்…
என்னோடு வந்தாலே போதும் எப்போதும்…

ஆண் : கீதம் சங்கீதம் நீதானே என் காதல் வேதம்…

BGM

ஆண் : வாசமான முல்லையோ…
வான வில்லின் பிள்ளையோ…
ஓ பூவில் நெய்த சேலையோ…
நடத்து வந்த சோலையோ…

ஆண் : ஆகாயம் ரெண்டாக நான் கண்டு நின்றேன்…
ஆகாயம் ரெண்டாக மண் மீது கண்டேன்…
காணாத கோலங்கள் என்றேன்… ஆஆஅ… ஆஆ…

ஆண் : கீதம் சங்கீதம் நீதானே என் காதல் வேதம்…
பாதம் உந்தன் பாதம்…
என்னோடு வந்தாலே போதும் எப்போதும்…

ஆண் : கீதம் சங்கீதம் நீதானே என் காதல் வேதம்…

BGM

ஆண் : நீளமான கண்களே நீண்டு வந்து தீண்டுதே… ஹேஹே…
பாவை பாதம் பார்க்கவே கூந்தல் இங்கு நீண்டதே…
உளி வந்து தீண்டாமல் உருவான சிற்பம்…
உன்னை நான் கண்டாலே உண்டாகும் வெப்பம்…
நீதானே ஆனந்தத் தெப்பம்… ஆஆஅ… ஆஆஆ…

ஆண் : கீதம் சங்கீதம் நீதானே என் காதல் வேதம்…
பாதம் உந்தன் பாதம்…
என்னோடு வந்தாலே போதும் எப்போதும்…

ஆண் : கீதம் சங்கீதம் நீதானே என் காதல் வேதம்…

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

  சின்ன மணிக்குயிலே பாடலாசிரியர் பாடகர்(கள் ) இசையமைப்பாளர் திரைப்படம் கங்கை அமரன் எஸ். பி. பாலசுப்ரமணியம் இளையராஜா அம்மன் கோவில் கிழக்காலே ...