வியாழன், 29 ஜனவரி, 2026

 

நான் சிரித்தால் தீபாவளி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
புலமைப்பித்தன்கே. ஜமுனா ராணி & எம் எஸ் ராஜேஸ்வரிஇளையராஜாநாயகன்

Naan Sirithaal Song Lyrics in Tamil


BGM

பெண் : நான் சிரித்தால் தீபாவளி… ஹோய்…
நாளும் இங்கே ஏகாதேசி…

BGM

பெண் : நான் சிரித்தால் தீபாவளி… ஹோய்…
நாளும் இங்கே ஏகாதேசி…

BGM

பெண் : அந்தி மலரும் நந்தவனம் நான்…
அள்ளி பருகும் கம்பரசம் நான்…

பெண் : நான் சிரித்தால்…
நான் சிரித்தால் தீபாவளி… ஹோய்…
நாளும் இங்கே ஏகாதேசி…

BGM

பெண் : எனது உலகில் அஸ்தமனம் ஆவதில்லை…
இங்கு இரவும் பகலும் என்னவென்று தோணவில்லை…

BGM

பெண் : எனது உலகில் அஸ்தமனம் ஆவதில்லை…
இங்கு இரவும் பகலும் என்னவென்று தோணவில்லை…

பெண் : வந்தது எல்லாம் போவதுதானே…
சந்திரன் கூட தேய்வதுதானே…

பெண் : காயம் என்றும் தேகம்தானே…
உண்மை இங்கே கண்டேன் நானே…

பெண் : காலம் நேரம் போகும் வா…

பெண் : நான் சிரித்தால்…
நான் சிரித்தால் தீபாவளி… ஹோய்…
நாளும் இங்கே ஏகாதேசி…

பெண் : அந்தி மலரும் நந்தவனம் நான்…
அள்ளி பருகும் கம்பரசம் நான்…

பெண் : நான் சிரித்தால் தீபாவளி… ஹோய்…
நாளும் இங்கே ஏகாதேசி…

BGM

பெண் : கடலும் அலையும் எப்பொழுது தூங்கியது…
அலை கரையை கடந்து எப்பொழுது ஏரியது…

BGM

பெண் : கடலும் அலையும் எப்பொழுது தூங்கியது…
அலை கரையை கடந்து எப்பொழுது ஏரியது…

பெண் : யார் விரல் என்றா வீணைகள் பார்க்கும்…
யார் இசைத்தாலும் இன்னிசை பாடும்…

பெண் : மீட்டும் கையில் நானோர் வீணை…
வானில் வைரம் மின்னும் வேலை…

பெண் : காலம் நேரம் போகும் வா…

பெண் : நான் சிரித்தால் …
நான் சிரித்தால் தீபாவளி… ஹோய்…
நாளும் இங்கே ஏகாதேசி…

பெண் : அந்தி மலரும் நந்தவனம் நான்…
அள்ளி பருகும் கம்பரசம் நான்…

பெண் : நான் சிரித்தால் தீபாவளி… ஹோய்…
நாளும் இங்கே ஏகாதேசி…

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஓ வசந்த ராஜா பாடலாசிரியர் பாடகர்(கள் ) இசையமைப்பாளர் திரைப்படம் புலமைப்பித்தன் எஸ். பி. பாலசுப்ரமணியம் & எஸ். ஜானகி இளையராஜா நீங்கள் கேட...