வியாழன், 30 அக்டோபர், 2025

 

சிட்டு குருவி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கண்ணதாசன்பி. சுசீலாஎம்.எஸ்.விஸ்வநாதன் & டி.கே.ராமமூர்த்திபுதிய பறவை

Chittu Kuruvi Song Lyrics in Tamil


BGM

பெண் : சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து…
சேர்ந்திட கண்டேனே…
செவ்வானம் கடலினிலே கலந்திட கண்டேனே…

BGM

பெண் : சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து…
சேர்ந்திட கண்டேனே…
செவ்வானம் கடலினிலே கலந்திட கண்டேனே…

BGM

பெண் : சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து…
சேர்ந்திட கண்டேனே…
செவ்வானம் கடலினிலே கலந்திட கண்டேனே…

பெண் : மொட்டு விரிந்த மலரினிலே…
வண்டு மூழ்கிட கண்டேனே…
மூங்கிலிலே காற்று வந்து…
மோதிட கண்டேனே… ஹோய்…

பெண் : சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து…
சேர்ந்திட கண்டேனே…
செவ்வானம் கடலினிலே கலந்திட கண்டேனே…

BGM

பெண் : பறந்து செல்ல நினைத்துவிட்டேன்…
எனக்கும் சிறகில்லையே…
பழக வந்தேன் தழுவ வந்தேன்…
பறவை துணையில்லையே…

BGM

பெண் : பறந்து செல்ல நினைத்துவிட்டேன்…
எனக்கும் சிறகில்லையே…
பழக வந்தேன் தழுவ வந்தேன்…
பறவை துணையில்லையே…

பெண் : எடுத்து சொல்ல மனமிருந்தும்…
வார்த்தை வரவில்லையே…
என்னென்னவோ நினைவிருந்தும்…
நாணம் விடவில்லையே… ஹோய்…

பெண் : சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து…
சேர்ந்திட கண்டேனே…
செவ்வானம் கடலினிலே கலந்திட கண்டேனே…

BGM

பெண் : ஒரு பொழுது மலராக கொடியில் இருந்தேனா…
ஒரு தடவை தேன் கொடுத்து மடியில் விழுந்தேனா…
இரவினிலே நிலவினிலே என்னை மறந்தேனா…
இளமை தரும் சுகத்தினிலே கன்னம் சிவந்தேனா… ஹோய்…

பெண் : சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து…
சேர்ந்திட கண்டேனே…
செவ்வானம் கடலினிலே கலந்திட கண்டேனே…

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

  ஏதோ நினைவுகள் பாடலாசிரியர் பாடகர்(கள் ) இசையமைப்பாளர் திரைப்படம் கங்கை அமரன் கே.ஜே. யேசுதாஸ் & எஸ்.பி. சைலஜா இளையராஜா அகல்விளக்கு Yeth...