வெள்ளி, 31 அக்டோபர், 2025

 

நினைவோ ஒரு பறவை

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கண்ணதாசன்கமல்ஹாசன் & எஸ். ஜானகிஇளையராஜாசிகப்பு ரோஜாக்கள்

Ninaivo Oru Paravai Song Lyrics in Tamil


BGM

பெண் : நினைவோ ஒரு பறவை…
விரிக்கும் அதன் சிறகை…
பறக்கும் அது கலக்கும் தன் உறவை…

ஆண் : நினைவோ ஒரு பறவை…
விரிக்கும் அதன் சிறகை…
பறக்கும் அது கலக்கும் தன் உறவை…

ஆண் : நினைவோ ஒரு பறவை…

BGM

ஆண் : ரோஜாக்களில் பன்னீர்த்துளி வழிகின்றதேன்…
அது என்ன தேன்…

BGM

பெண் : அதுவல்லவோ பருகாத தேன்…
அதை இன்னும் நீ பருகாததேன்…

ஆண் : அதற்காகத்தான் அலைபாய்கிறேன்…
பெண் : வந்தேன் தரவந்தேன்…

ஆண் : நினைவோ ஒரு பறவை…
விரிக்கும் அதன் சிறகை…
பறக்கும் அது கலக்கும் தன் உறவை…

பெண் : நினைவோ ஒரு பறவை…

BGM

பெண் : பனிக்காலத்தில் நான் வாடினால்…
உன் பார்வைதான் என் போர்வையோ…

BGM

ஆண் : அணைக்காமல் நான் குளிர் காய்கிறேன்…
அதற்காகத்தான் மடி சாய்கிறேன்…

பெண் : மடி என்ன உன் மணி ஊஞ்சலோ…
ஆண் : நீதான் இனி நான்தான்…

ஆண் : நினைவோ ஒரு பறவை…
விரிக்கும் அதன் சிறகை…
பறக்கும் அது கலக்கும் தன் உறவை…

பெண் : நினைவோ ஒரு பறவை…
விரிக்கும் அதன் சிறகை…
பறக்கும் அது கலக்கும் தன் உறவை…

பெண் : நினைவோ ஒரு பறவை…

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

  ஏதோ நினைவுகள் பாடலாசிரியர் பாடகர்(கள் ) இசையமைப்பாளர் திரைப்படம் கங்கை அமரன் கே.ஜே. யேசுதாஸ் & எஸ்.பி. சைலஜா இளையராஜா அகல்விளக்கு Yeth...