வியாழன், 30 அக்டோபர், 2025

 

அன்னக்கிளி உன்ன தேடுதே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பஞ்சு அருணாச்சலம்எஸ். ஜானகிஇளையராஜாஅன்னக்கிளி

Annakili Unna Theduthe Song Lyrics in Tamil


BGM

பெண் : அன்னக்கிளி உன்ன தேடுதே…
ஆறு மாசம் ஒரு வருஷம்…
ஆவரம்பூ மேனி வாடுதே…

பெண் : அன்னக்கிளி உன்ன தேடுதே…
ஆறு மாசம் ஒரு வருஷம்…
ஆவரம்பூ மேனி வாடுதே…

BGM

பெண் : நதியோரம் பொறந்தேன்…
கொடி போல வளர்ந்தேன்…
மழையோடும் வெயிலோடும் மனம் போல் நடந்தேன்…

பெண் : நதியோரம் பொறந்தேன்…
கொடி போல வளர்ந்தேன்…
மழையோடும் வெயிலோடும் மனம் போல் நடந்தேன்…

பெண் : உறங்காத…
உறங்காத கண்களுக்கு ஓலை கொண்டு மையெழுதி…
கலங்காம காத்திருக்கேன் கைபிடிக்க வருவாரோ…

பெண் : அன்னக்கிளி உன்ன தேடுதே…
ஆறு மாசம் ஒரு வருஷம்…
ஆவரம்பூ மேனி வாடுதே…

BGM

பெண் : கனவோடு சில நாள்…
நெனவோடு சில நாள்…
உறவில்லை பிரிவில்லை தனிமை பல நாள்…

பெண் : கனவோடு சில நாள்…
நெனவோடு சில நாள்…
உறவில்லை பிரிவில்லை தனிமை பல நாள்…

பெண் : மழை பேஞ்சா…
மழை பேஞ்சா வெதவெதச்சி நாத்து நட்டு கருதறுத்து…
போரடிக்கம் பொன் மாமன் பொழுதிருக்க வருவாரோ…

பெண் : அன்னக்கிளி உன்ன தேடுதே…
ஆறு மாசம் ஒரு வருஷம்…
ஆவரம்பூ மேனி வாடுதே…

BGM

பெண் : நதியென்றால் அங்கே…
கரையுண்டு காவல்…
கொடியென்றால் அதைக் காக்க…
மரமே காவல்…

பெண் : புள்ளி போட்ட…
புள்ளி போட்ட ரவிக்கைக் காரி…
புளியம்பூ சேலைக்காரி…
நெல்லறுத்து போகையில்…
யார் கன்னி எந்தன் காவலடி…

பெண் : அன்னக்கிளி உன்ன தேடுதே…
ஆறு மாசம் ஒரு வருஷம்…
ஆவரம்பூ மேனி வாடுதே…

பெண் : அன்னக்கிளி உன்ன தேடுதே…
அன்னக்கிளி உன்ன தேடுதே…

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

  ஏதோ நினைவுகள் பாடலாசிரியர் பாடகர்(கள் ) இசையமைப்பாளர் திரைப்படம் கங்கை அமரன் கே.ஜே. யேசுதாஸ் & எஸ்.பி. சைலஜா இளையராஜா அகல்விளக்கு Yeth...