வியாழன், 30 அக்டோபர், 2025

 

தெரியாம பாத்துபுட்டேன்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
திரைவண்ணன்ரஞ்சித் & சுஜாதா மோகன்டி. இமான்திருவிளையாடல் ஆரம்பம்

Theriyaama Parthuputen Song Lyrics in Tamil


BGM

ஆண் : தெரியாம பாத்துபுட்டேன்…
உன்ன தெரிஞ்சேதான் மாட்டிகிட்டேன்…

BGM

ஆண் : ஓஹோ ஓஓ… தெரியாம பாத்துபுட்டேன்…
உன்ன தெரிஞ்சே தான் மாட்டிகிட்டேன்…

ஆண் : என்ன நடக்க போகுதோ…
குழு : ஹான் ஹான்…
ஆண் : எங்கு முடிய போகுதோ…
குழு : ஹான் ஹான்…

ஆண் : தொல்லையா ஆச்சுடி…
தூக்கமே போச்சுடி…

பெண் : தெரியாம பாத்துபுட்டேன்…
உன்ன தெரிஞ்சேதான் மாட்டிகிட்டேன்…

பெண் : என்ன நடக்க போகுதோ…
குழு : ஹான் ஹான்…
பெண் : எங்கு முடிய போகுதோ…
குழு : ஹான் ஹான்…

பெண் : தொல்லையா ஆச்சுடா…
தூக்கமே போச்சுடா…

ஆண் : தெரியாம…
பெண் : உன்ன தெரிஞ்சேதான்…

BGM

ஆண் : ஹிட்லர் போல உங்க அண்ணன்…
இம்சை பண்ணுறானே என்னை…

பெண் : ரொம்ப பாசம்தான் என் மேலதான்…
அவன் உயிரே நான்தான் தெரியுமா…
அத சொன்னா உனக்கு புரியுமா…

ஆண் : சொல்லு சொல்லு என் செல்லம் செல்லம்…
நீ சொல்லாக்காட்டி நான் டூ கா செல்லம்…

பெண் : கண்ணில் சிறு தூசு பட்டால்…
காத்த கூட நிறுத்தி வெப்பான்…
காலில் ஒரு முள்ளு தச்சா காட்ட கொளுத்துவான்…
குழு : ஹையோ ஹையோ…

ஆண் : தெரியாம பாத்துபுட்டேன்…
உன்ன தெரிஞ்சேதான் மாட்டிகிட்டேன்…

BGM

பெண் : காதல் என்பதொரு கோட்டை…
அந்த கதவு திறந்துட்டா வேட்டை…

ஆண் : உள்ள போவோமா வெல்லம் கசக்குமா…
நான் இரும்புல செஞ்ச எறும்புடி…
இனி விடியிற வரைக்கும் குறும்புடி…

பெண் : வேணாம் வேணாம் என் செல்லம் செல்லம்…
அண்ணன் பாத்தா உன்னை கொல்லும் கொல்லும்…

ஆண் : உன் அண்ணன் என்ன பிஸ்தா பருப்பா…
காதலுன்னா ஏன்டி வெறுப்பா…
என் மேல தான் கைய வச்சா சங்க அறுப்பேன்டி…
குழு : ஹையோ ஹையோ…

பெண் : தெரியாம பாத்துபுட்டேன்…
உன்ன தெரிஞ்சேதான் மாட்டிகிட்டேன்…

ஆண் : என்ன நடக்க போகுதோ…
குழு : ஹான் ஹான்…
ஆண் : எங்கு முடிய போகுதோ…
குழு : ஹான் ஹான்…

பெண் : தொல்லையா ஆச்சுடா…
தூக்கமே போச்சுடா…

ஆண் : தெரியாம…
பெண் : உன்ன தெரிஞ்சேதான்…

BGM

குழு : ஹையோ ஹையோ…

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

  ஏதோ நினைவுகள் பாடலாசிரியர் பாடகர்(கள் ) இசையமைப்பாளர் திரைப்படம் கங்கை அமரன் கே.ஜே. யேசுதாஸ் & எஸ்.பி. சைலஜா இளையராஜா அகல்விளக்கு Yeth...