வியாழன், 30 அக்டோபர், 2025

                      இளஞ்சோலை பூத்ததா…


ஆண் : இளஞ்சோலை பூத்ததா…

என்ன ஜாலம் வண்ண கோலம்…
இளஞ்சோலை பூத்ததா…
என்ன ஜாலம் வண்ண கோலம்…

ஆண் : ஒரு பூந்தென்றல் தாலாட்ட…
சில மேகங்கள் நீரூற்ற…

ஆண் : இளஞ்சோலை பூத்ததா…

BGM

ஆண் : எந்த சொந்தங்கள் யாரோடு என்று…
காலம்தான் சொல்லுமா… ஆஆ…
பூக்கள் சொல்லாமல் பூத்தூவும் மேகம்…
தேதிதான் சொல்லுமா…

ஆண் : சோலை எங்கும் சுகந்தம்…
மீண்டும் இங்கே வசந்தம்…

BGM

ஆண் : நெஞ்சம் ஏன்தான் மயங்கும்…
கண்கள் சொன்னால் விளங்கும்…
ஒரு மௌனம் தீர்ந்தது…
சுதியோடு சேர்ந்தது…

ஆண் : ஒரு தாளம் ராகம் சொல்ல…
சந்தம் பொங்கும் மெல்ல…
மாயமல்ல மந்திரம் அல்ல…

ஆண் : இளஞ்சோலை பூத்ததா…
இளஞ்சோலை பூத்ததா…

BGM

ஆண் : ஊமையாய் போன சங்கீதம் ஒன்று…
இன்றுதான் பேசுதோ… ஓ…
மேடை இல்லாமல் ஆடாத கால்கள்…
இன்றுதான் ஆடுதோ…

ஆண் : கண்ணில் என்ன கனவோ… ஓ…
நெஞ்சில் என்ன நினைவோ…

ஆண் : நம்மை யார்தான் கேட்ப்பது…
விதிதானே சேர்ப்பாது…

ஆண் : இந்த பாசம் பாவம் இல்லை…
நேசம் மோசம் இல்லை…
கங்கை என்றும் காய்வதுமில்லை…

ஆண் : இளஞ்சோலை பூத்ததா…
என்ன ஜாலம் வண்ண கோலம்…

ஆண் : ஒரு பூந்தென்றல் தாலாட்ட…
சில மேகங்கள் நீரூற்ற…

ஆண் : இளஞ்சோலை பூத்ததா…
என்ன ஜாலம் வண்ண கோலம்…


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

  ஏதோ நினைவுகள் பாடலாசிரியர் பாடகர்(கள் ) இசையமைப்பாளர் திரைப்படம் கங்கை அமரன் கே.ஜே. யேசுதாஸ் & எஸ்.பி. சைலஜா இளையராஜா அகல்விளக்கு Yeth...