வியாழன், 30 அக்டோபர், 2025

 

நான் ஆளான தாமரை

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஎஸ். ஜானகிகே. பாக்யராஜ்இது நம்ம ஆளு

Naan Aalana Thamarai Song Lyrics in Tamil


BGM

பெண் : இஸ் ஆஆ… நான் ஆளான தாமரை…
ரொம்ப நாளாக தூங்கல…
நான் ஆளான தாமரை…
ரொம்ப நாளாக தூங்கல…

பெண் : அம்மி மிதிச்சும் நேக்கு எதுவுமில்ல…
அந்த கவல நோக்கு புரியவில்ல…

பெண் : நான் தொட்டா என்ன சுட்டா விடும் வாங்கோ…
அட கிட்டே வந்து முத்தம் ஒன்னு தாங்கோ…

பெண் : நான் ஆளான தாமரை…
ரொம்ப நாளாக தூங்கல…

BGM

பெண் : மாமி மடிசார பாத்து…
உங்க மோகம் ஏறும் தாகம் மீறும்…
புரிஞ்சிக்கிட்டேன் நான் தெரிஞ்சுகிட்டேன்…

பெண் : இன்னு எண்ணம் தள்ளி வச்சா…
என் உடம்பு தாங்காது…
உங்களதான் எண்ணி இந்த கண்ணு…
ரெண்டும் தூங்காது…

பெண் : உங்க மார்மேல சாயணும்…
மடிமேல ஆடணும்…
தடுப்பேளா இடம் கொடுப்பேளா…

பெண் : வஞ்சி மனம் கெஞ்ச…
அட வஞ்சம் என்ன கொஞ்ச…
வஞ்சி மனம் கெஞ்ச…
அட வஞ்சம் என்ன கொஞ்ச…
கொஞ்ச கொஞ்ச வாங்கோன்னா…

பெண் : நான் ஆளான தாமரை…
ரொம்ப நாளாக தூங்கல…

பெண் : அம்மி மிதிச்சும் நேக்கு எதுவுமில்ல…
அந்த கவல நோக்கு புரியவில்ல…

பெண் : நான் தொட்டா என்ன சுட்டா விடும் வாங்கோ…
அட கிட்டே வந்து முத்தம் ஒன்னு தாங்கோ…

BGM

பெண் : நேத்து ருதுவான சீதா…
இப்ப நாலு மாசம் மூனு வாரம்…
குளிக்கலயாம் குளிர் புளிக்கலயாம்…

பெண் : புள்ள வரம் இல்லையின்னா இல்லறமே பாவோம்னா…
புத்திகெட்ட சத்தியத்தை வித்துப்புட்டு வாங்கோனா…

பெண் : உங்க வேண்டாத ரோஷமும் வீம்பான கோபமும்…
விடுங்கோனா கட்டி புடிங்கோனா…

பெண் : எம்மா எம்மா உள்ள…
நான் என்னானுதான் சொல்ல…
எம்மா எம்மா உள்ள…
நான் என்னானுதான் சொல்ல…
சொல்ல சொல்ல நில்லுங்கோ…

பெண் : நான் ஆளான தாமரை…
ரொம்ப நாளாக தூங்கல…
நான் ஆளான தாமரை…
ரொம்ப நாளாக தூங்கல…

பெண் : அம்மி மிதிச்சும் நேக்கு எதுவுமில்ல…
அந்த கவல நோக்கு புரியவில்ல…

பெண் : நான் தொட்டா என்ன சுட்டா விடும் வாங்கோ…
அட கிட்டே வந்து முத்தம் ஒன்னு தாங்கோ…

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

  ஏதோ நினைவுகள் பாடலாசிரியர் பாடகர்(கள் ) இசையமைப்பாளர் திரைப்படம் கங்கை அமரன் கே.ஜே. யேசுதாஸ் & எஸ்.பி. சைலஜா இளையராஜா அகல்விளக்கு Yeth...