வியாழன், 30 அக்டோபர், 2025

 

காதல் வந்திருச்சு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பஞ்சு அருணாச்சலம்மலேசியா வாசுதேவன்இளையராஜாகல்யாணராமன்

Kadhal Vandhirichchu Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஆஹான் வந்திருச்சே…
ஆஹஹான் ஓடிவந்தேன்…

BGM

ஆண் : காதல் வந்திருச்சு…
ஆசையில் ஓடி வந்தேன்…
பாலும் பழமும் தேவையில்லை தூக்கமில்லை…
பால் வடியும் பூ முகத்தை பார்க்க வந்தேன்…

ஆண் : காதல் வந்திருச்சு…
ஆசையில் ஓடி வந்தேன்…
காதல் வந்திருச்சு…
ஆசையில் ஓடி வந்தேன்…

BGM

ஆண் : கழுதையப் போல் உந்தன் நடையில…
அந்தக் காக்கைய போல் உந்தன் குரலில… ஆஹா… ஹாஆ…

ஆண் : கவிதையப் போல் உந்தன் நடையில…
பச்ச கிளியைப் போல் உந்தன் குரலிலே…
எண்ணங்க மயங்கி மயங்கி மயங்கி…

BGM

ஆண் : எண்ணங்க மயங்கி மயங்கி மயங்கி…
அடுத்தது என்ன மறந்து போச்சே…
ஹா… ஞாபகம் வந்திருச்சு…
ஜோடி நீ சின்ன ராணி…

ஆண் : காதல் வந்திருச்சு…
ஆசையில் ஓடி வந்தேன்…
காதல் வந்திருச்சு…
ஆசையில் ஓடி வந்தேன்…

BGM

ஆண் : கன்னத்தில் கொடுக்குற முத்தம் ஒன்னு…
அதை கடனா கொடுத்தா தப்பு என்ன…

BGM

ஆண் : கன்னத்தில் கொடுக்குற முத்தம் ஒன்னு…
அதை கடனா கொடுத்தா தப்பு என்ன…
சித்திரை சிறுக்கி சுத்துற பொறுக்கி…
ஐய்யய்ய யய்யயோ மறந்து போச்சே…

BGM

ஆண் : ஹான்… சித்திரை சிலையே…
சுத்துற நிலவே…
செங்கனி சுவையே…
சிற்றின்ப நதியே…
ஆஹா… வந்திருச்சு மோகம் நெஞ்சுக்குள்ள…

ஆண் : காதல் வந்திருச்சு…
ஆசையில் ஓடி வந்தேன்…
காதல் வந்திருச்சு…
ஆசையில் ஓடிவந்தேன்…

BGM

ஆண் : கிழக்கே போகும் ரயிலிலே…
உன் இளமை ஊஞ்சலில் ஆடுதே…

BGM

ஆண் : கிழக்கே போகும் ரயிலிலே…
உன் இளமை ஊஞ்சலில் ஆடுதே…
அன்னக்கிளியே பத்திரகாளி…
சிட்டுக் குருவி கவரிமானே…
வேகம் வந்திருச்சு…
வாடி நீ சின்ன ராணி…

ஆண் : காதல் வந்திருச்சு…
ஆசையில் ஓடி வந்தேன்…
பாலும் பழமும் தேவையில்லை தூக்கமில்லை…
பால் வடியும் பூ முகத்தை பார்க்க வந்தேன்…

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

  ஏதோ நினைவுகள் பாடலாசிரியர் பாடகர்(கள் ) இசையமைப்பாளர் திரைப்படம் கங்கை அமரன் கே.ஜே. யேசுதாஸ் & எஸ்.பி. சைலஜா இளையராஜா அகல்விளக்கு Yeth...