வியாழன், 2 அக்டோபர், 2025

 10 வகையான மேங்கோ லஸ்ஸி...

🥭 1. சாதாரண மேங்கோ லஸ்ஸி
பொருட்கள்:
பக்குவமான மாம்பழம் – 2
தயிர் – 1 கப்
பால் – ½ கப்
சர்க்கரை – 3 ஸ்பூன்
ஏலக்காய் பொடி – சிறிதளவு
---
செய்முறை:
1. மாம்பழத்தை தோல் சீவி துண்டாக்கவும்.
2. மிக்ஸியில் மாம்பழம் + தயிர் + பால் + சர்க்கரை + ஏலக்காய் சேர்த்து அடிக்கவும்.
3. குளிர வைத்துப் பரிமாறவும்.
---
🥭 2. ஹனி மேங்கோ லஸ்ஸி
பொருட்கள்:
மாம்பழம் – 2
தயிர் – 1 கப்
தேன் – 2 ஸ்பூன்
பால் – ½ கப்
செய்முறை:
1. மாம்பழம் + தயிர் + பால் + தேன் சேர்த்து அடிக்கவும்.
2. குளிர வைத்துச் சுவைக்கவும்.
---
🥭 3. மிண்ட் மேங்கோ லஸ்ஸி
பொருட்கள்:
மாம்பழம் – 2
தயிர் – 1 கப்
புதினா இலை – 10
சர்க்கரை – 3 ஸ்பூன்
பால் – ½ கப்
செய்முறை:
1. மாம்பழம், தயிர், பால், புதினா, சர்க்கரை சேர்த்து அடிக்கவும்.
2. குளிர வைத்துப் பரிமாறவும்.
---
🥭 4. ட்ரை ஃப்ரூட்ஸ் மேங்கோ லஸ்ஸி
பொருட்கள்:
மாம்பழம் – 2
தயிர் – 1 கப்
பால் – ½ கப்
பாதாம், முந்திரி, பிஸ்தா – தலா 1 ஸ்பூன் (நறுக்கியது)
சர்க்கரை – 3 ஸ்பூன்
செய்முறை:
1. மாம்பழம், தயிர், பால், சர்க்கரை சேர்த்து அடிக்கவும்.
2. மேலே நறுக்கிய நட்டு சேர்த்து பரிமாறவும்.
---
🥭 5. குங்குமப்பூ மேங்கோ லஸ்ஸி
பொருட்கள்:
மாம்பழம் – 2
தயிர் – 1 கப்
பால் – ½ கப்
குங்குமப்பூ – 5 رشته (சிறிது வெந்நீரில் ஊறவைத்து)
சர்க்கரை – 3 ஸ்பூன்
செய்முறை:
1. மாம்பழம், தயிர், பால், குங்குமப்பூ பால், சர்க்கரை சேர்த்து அடிக்கவும்.
2. குளிர வைத்துப் பரிமாறவும்.
---
🥭 6. ரோஸ் மேங்கோ லஸ்ஸி
பொருட்கள்:
மாம்பழம் – 2
தயிர் – 1 கப்
ரோஸ் சிரப் – 2 ஸ்பூன்
பால் – ½ கப்
செய்முறை:
1. மாம்பழம், தயிர், பால், ரோஸ் சிரப் சேர்த்து அடிக்கவும்.
2. ரோஸ் வாசனையுடன் பரிமாறவும்.
---
🥭 7. வெனில்லா மேங்கோ லஸ்ஸி
பொருட்கள்:
மாம்பழம் – 2
தயிர் – 1 கப்
பால் – ½ கப்
வெனில்லா எஸ்ஸென்ஸ் – 2 துளி
சர்க்கரை – 3 ஸ்பூன்
செய்முறை:
1. மாம்பழம் + தயிர் + பால் + சர்க்கரை + வெனில்லா சேர்த்து அடிக்கவும்.
2. குளிர வைத்துப் பரிமாறவும்.
---
🥭 8. இஞ்சி மேங்கோ லஸ்ஸி
பொருட்கள்:
மாம்பழம் – 2
தயிர் – 1 கப்
பால் – ½ கப்
இஞ்சி – ½ இன்ச் (துருவியது)
தேன் – 2 ஸ்பூன்
செய்முறை:
1. மாம்பழம், தயிர், பால், இஞ்சி, தேன் சேர்த்து அடிக்கவும்.
2. ரெஃப்ரெஷ் சுவையுடன் பரிமாறவும்.
---
🥭 9. கார்டமம் (ஏலக்காய்) மேங்கோ லஸ்ஸி
பொருட்கள்:
மாம்பழம் – 2
தயிர் – 1 கப்
பால் – ½ கப்
ஏலக்காய் பொடி – ½ ஸ்பூன்
சர்க்கரை – 3 ஸ்பூன்
செய்முறை:
1. மாம்பழம், தயிர், பால், சர்க்கரை, ஏலக்காய் சேர்த்து அடிக்கவும்.
2. குளிர வைத்துப் பரிமாறவும்.
---
🥭 10. சாக்லேட் மேங்கோ லஸ்ஸி
பொருட்கள்:
மாம்பழம் – 2
தயிர் – 1 கப்
பால் – ½ கப்
சாக்லேட் சிரப் – 2 ஸ்பூன்
சர்க்கரை – 2 ஸ்பூன்
செய்முறை:
1. மாம்பழம், தயிர், பால், சர்க்கரை சேர்த்து அடிக்கவும்.
2. மேலே சாக்லேட் சிரப் ஊற்றி பரிமாறவும்.

புதன், 17 செப்டம்பர், 2025

 

ரோஜா பூந்தோட்டம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பழனி பாரதிபி . உன்னிகிருஷ்ணன் & அனுராதா ஸ்ரீராம்இளையராஜாகண்ணுக்குள் நிலவு

Roja Poonthottam Song Lyrics in Tamil


BGM

ஆண் : ரோஜா பூந்தோட்டம் காதல் வாசம் காதல் வாசம்…

BGM

ஆண் : ரோஜா பூந்தோட்டம் காதல் வாசம் காதல் வாசம்…
பூவின் இதழெல்லாம் மௌன ராகம் மௌன ராகம்…
ஒவ்வொரு இலையிலும் தேன்துளி ஆடுதே…
பூவெல்லாம் பூவெல்லாம் பனிமழை தேடுதே…
நம் காதல் கதையைக் கொஞ்சம்…
சொல் சொல் சொல் என்றதே…

ஆண் : ரோஜா பூந்தோட்டம் காதல் வாசம் காதல் வாசம்…
பூவின் இதழெல்லாம் மௌன ராகம் மௌன ராகம்…

BGM

ஆண் : விழியசைவில் உன் இதழசைவில்…
இதயத்திலே இன்று ஒரு இசைத்தட்டு சுழலுதடி…
பெண் : ஓஓ ஓஓஓ…

ஆண் : புதிய இசை ஒரு புதிய திசை…
புது இதயம் இன்று உன் காதலில் கிடைத்ததடி…
பெண் : ஓஓ ஓஓஓ…

பெண் : காதலை நான் தந்தேன் வெட்கத்தை நீ தந்தாய்…
காதலை நான் தந்தேன் வெட்கத்தை நீ தந்தாய்…
நீ நெருங்கினால் நெருங்கினால் இளமை சுடுகிறதே…

பெண் : ரோஜா பூந்தோட்டம் காதல் வாசம் காதல் வாசம்…
பூவின் இதழெல்லாம் மௌன ராகம் மௌன ராகம்…

ஆண் : ஒவ்வொரு இலையிலும் தேன்துளி ஆடுதே…
பூவெல்லாம் பூவெல்லாம் பனிமழை தேடுதே…
நம் காதல் கதையைக் கொஞ்சம்…
சொல் சொல் சொல் என்றதே…

ஆண் : ரோஜா பூந்தோட்டம் காதல் வாசம் காதல் வாசம்…
பூவின் இதழெல்லாம் மௌன ராகம் மௌன ராகம்…

BGM

பெண் : உனை நினைத்து நான் விழித்திருந்தேன்…
இரவுகளில் தினம் வண்ண நிலவுக்குத் துணையிருந்தேன்…
ஆண் : ஓஓ ஓஓஓ…

பெண் : நிலவடிக்கும் கொஞ்சம் வெயிலடிக்கும்…
பருவநிலை அதில் என் மலருடல் சிலிா்த்திருந்தேன்…
ஓஓ ஓஓஓ…

ஆண் : சூாியன் ஒரு கண்ணில்…
வெண்ணிலா மறு கண்ணில்…
சூாியன் ஒரு கண்ணில்…
வெண்ணிலா மறு கண்ணில்…
என் இரவையும் பகலையும் உனது விழியில் கண்டேன்…

பெண் : ரோஜா பூந்தோட்டம் காதல் வாசம் காதல் வாசம்…
பூவின் இதழெல்லாம் மௌன ராகம் மௌன ராகம்…

ஆண் : ஒவ்வொரு இலையிலும் தேன்துளி ஆடுதே…
பூவெல்லாம் பூவெல்லாம் பனிமழை தேடுதே…
நம் காதல் கதையைக் கொஞ்சம்…
சொல் சொல் சொல் என்றதே…

ஆண் : ரோஜா பூந்தோட்டம் காதல் வாசம் காதல் வாசம்…
பூவின் இதழெல்லாம் மௌன ராகம் மௌன ராகம்…

 

எங்கெங்கே எங்கெங்கே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஆஷா போஸ்லே & ஹரிஹரன்தேவாநேருக்கு நேர்

Engengaey Song Lyrics in Tamil


BGM

பெண் : எங்கெங்கே எங்கெங்கே எங்கே…
இன்பம் உள்ளதென்று தேடிக் கொல்லாதே…
ஓ தள்ளிப்போ தள்ளிப்போ…
இந்தப் பஞ்சு நெஞ்சம் பத்திக்கொள்ளும் வராதே…

பெண் : நான் ஒரு குமிழி நீ ஒரு காற்று…
தொடாதே நீ தொடாதே…

ஆண் : நீ ஒரு கிளிதான் நான் உந்தன் கிளைதான்…
செல்லாதே தள்ளிச் செல்லாதே…

ஆண் : ஓ என்னம்மா என்னம்மா…
உந்தன் நெஞ்சில் உள்ள வலி என்ன என்னம்மா…

BGM

ஆண் : என் தூக்கத்தில் என் உதடுகள்…
உன் பேர் சொல்லிப் புலம்பும் புலம்பும் ஊரே எழும்பும்…

பெண் : என் கால்களில் பொன் கொலுசுகள்…
உன் பேர் சொல்லி ஒலிக்கும் ஒலிக்கும் உயிரை எடுக்கும்…

ஆண் : பூப்போல இருந்த மனம் இன்று…
மூங்கில்போல் வெடிக்குதடி சகியே சகியே…
சகியே இதயம் துடிக்கும் உடலின் வெளியே…

BGM

பெண் : எங்கெங்கே எங்கெங்கே எங்கே…
இன்பம் உள்ளதென்று தேடிக் கொல்லாதே…

BGM

பெண் : என் வீதியில் உன் காலடி…
என் ராவெல்லாம் ஒலிக்கும் ஒலிக்கும் இதயம் துடிக்கும்…

ஆண் : உன் ஆடையின் பொன் நுாலிலே…
என் ஜீவனும் துடிக்கும் துடிக்கும் உயிரே வலிக்கும்…

பெண் : நான் உன்னை துரத்தியடிப்பதும்…
நீ எந்தன் தூக்கம் பறிப்பதுவும் சரியா…
முறையா காதல் பிறந்தால் இதுதான் கதியா…

BGM

பெண் : எங்கெங்கே எங்கெங்கே எங்கே…
இன்பம் உள்ளதென்று தேடிக் கொல்லாதே…
ஓ தள்ளிப்போ தள்ளிப்போ…
இந்தப் பஞ்சு நெஞ்சம் பத்திக்கொள்ளும் வராதே…

பெண் : நான் ஒரு குமிழி நீ ஒரு காற்று…
தொடாதே நீ தொடாதே…

ஆண் : நீ ஒரு கிளிதான் நான் உந்தன் கிளைதான்…
செல்லாதே தள்ளிச் செல்லாதே…

ஆண் : ஓ என்னம்மா என்னம்மா…
உந்தன் நெஞ்சில் உள்ள வலி என்ன என்னம்மா…

BGM


 

அவள் வருவாளா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஹரிஹரன் & ஷாகுல் ஹமீத்தேவாநேருக்கு நேர்

Aval Varuvala Song Lyrics in Tamil


BGM

ஆண் : அவள் வருவாளா…
அவள் வருவாளா…
அவள் வருவாளா…
அவள் வருவாளா…

ஆண் : என் உடைந்துபோன நெஞ்சை…
ஒட்டவைக்க அவள் வருவாளா…
என் பள்ளமான உள்ளம்…
வெள்ளமாக அவள் வருவாளா…

ஆண் : கண்ணோடு நான் கண்ட வண்ணங்கள் போக…
சுடிதாரில் மூடாத பாகங்கள் வாழ்க…

குழு : ஸுமுத்தாய் செல்லும்…
பிளாப்பி டிஸ்க் அவள்…
நெஞ்சை அள்ளும்…
டால்பி சவுண்ட் அவள்…

BGM

ஆண் : கட்டழகைக் கண்டவுடன்…
கண்ணில் இல்லை உறக்கம்…
வெள்ளையணு சிவப்பணு…
ரெண்டும் சண்டை பிடிக்கும்…

ஆண் : காதலுக்கு இதுதான்…
பரம்பரைப் பழக்கம்…

குழு : ஸுமுத்தாய் செல்லும்…
பிளாப்பி டிஸ்க் அவள்…
நெஞ்சை அள்ளும்…
டால்பி சவுண்ட் அவள்…

ஆண் : அஹா… திருடிச் சென்ற என்னை…
திருப்பித் தருவாளா…
தேடி வருவாளா…

ஆண் : அட ஆணைவிட பெண்ணுக்கே…
உணர்ச்சிகள் அதிகம்… ஆஆ…
வருவாளே… அவள் வருவாளே…

ஆண் : அவள் ஓரப் பார்வை…
என் உயிரை உறிஞ்சியதை…
அறிவாளா… அறிவாளா…

BGM

ஆண் : அவள் வருவாளா…
அவள் வருவாளா…
என் உடைந்துபோன நெஞ்சை…
ஒட்டவைக்க அவள் வருவாளா…

BGM

ஆண் : ஏழு பத்து மணி வரை…
இல்லை இந்த மயக்கம்…
இதயத்தில் வெடி ஒன்று…
விட்டு விட்டு வெடிக்கும்…

ஆண் : போகப்போக இன்னும் பார்…
புயல் வந்து அடிக்கும்…

குழு : ஸுமுத்தாய் செல்லும்…
பிளாப்பி டிஸ்க் அவள்…
நெஞ்சை அள்ளும்…
டால்பி சவுண்ட் அவள்…

ஆண் : ஓஹோ… அவளை ரசித்த பின்னே…
நிலவு இனிக்கவில்லை…
மலர்கள் பிடிக்கவில்லை…

ஆண் : ஏ… கண்டு கேட்டு உண்டுயிர்த்து…
உற்றறியும் ஐம்புலனும்…
பெண்ணில் இருக்கு…
அந்த பெண்ணில் இருக்கு…

ஆண் : இந்த பூமி மீது வந்து…
நானும் பிறந்ததற்கு…
பொருளிருக்கு பொருளிருக்கு…

BGM

ஆண் : அவள் வருவாளா…
அவள் வருவாளா…
அவள் வருவாளா…
அவள் வருவாளா…

ஆண் : என் உடைந்துபோன நெஞ்சை…
ஒட்டவைக்க அவள் வருவாளா…
என் பள்ளமான உள்ளம்…
வெள்ளமாக அவள் வருவாளா…

ஆண் : கண்ணோடு நான் கண்ட வண்ணங்கள் போக…
சுடிதாரில் மூடாத பாகங்கள் வாழ்க…

குழு : ஸுமுத்தாய் செல்லும்…
பிளாப்பி டிஸ்க் அவள்…
நெஞ்சை அள்ளும்…
டால்பி சவுண்ட் அவள்…


 

ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
ரா. ரவிசங்கர்ஹரிஹரன்எஸ். ஏ. ராஜ்குமார்சூர்யவம்சம்

Rosappu Chinna Rosappu Song Lyrics in Tamil


BGM

ஆண் : ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ…
உம்பேரச் சொல்லும் ரோசாப்பூ…
ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ…
உம்பேரச் சொல்லும் ரோசாப்பூ…

ஆண் : காத்தில் ஆடும் தனியாக…
என் பாட்டு மட்டும் துணையாக…
காத்தில் ஆடும் தனியாக…
என் பாட்டு மட்டும் துணையாக…

ஆண் : ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ…
உம்பேரச் சொல்லும் ரோசாப்பூ…

BGM

ஆண் : மனசெல்லாம் பந்தலிட்டு…
மல்லிக்கொடியாக ஒன்ன விட்டேன்…
உசுருக்குள் கோயில் கட்டி…
ஒன்னக் கொலு வெச்சிக் கொண்டாடினேன்…

ஆண் : மழை பெஞ்சாத்தானே மண்வாசம்…
உன்ன நெனச்சாலே பூவாசந்தான்…
பாத மேல பூத்திருப்பேன்…
கையில் ரேகை போல சேர்ந்திருப்பேன்…

ஆண் : ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ…
உம்பேரச் சொல்லும் ரோசாப்பூ…
காத்தில் ஆடும் தனியாக…
என் பாட்டு மட்டும் துணையாக…

BGM

ஆண் : கண்ணாடி பார்க்கையில…
அங்க முன்னாடி உன் முகந்தான்…
கண்ணே நீ போகையில…
கொஞ்சும் கொலுசாக என் மனந்தான்…

ஆண் : நெழலுக்கும் நெத்தி சுருங்காம ஒரு குடையாக மாறட்டுமா…
மலமேல் விளக்கா ஏத்தி வைப்பேன்…
உன்னப் படம் போல் மனசில் மாட்டி வைப்பேன்…

ஆண் : ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ…
உம்பேரச் சொல்லும் ரோசாப்பூ…
ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ…
உம்பேரச் சொல்லும் ரோசாப்பூ

ஆண் : காத்தில் ஆடும் தனியாக…
என் பாட்டு மட்டும் துணையாக…

ஆண் : ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ…
உம்பேரச் சொல்லும் ரோசாப்பூ…
காத்தில் ஆடும் தனியாக…
என் பாட்டு மட்டும் துணையாக…

  10 வகையான மேங்கோ லஸ்ஸி. .. 1. சாதாரண மேங்கோ லஸ்ஸி பொருட்கள்: பக்குவமான மாம்பழம் – 2 தயிர் – 1 கப் பால் – ½ கப் சர்க்கரை – 3 ஸ்பூன் ஏலக்கா...