புதன், 2 ஜூலை, 2025

கடவுள் வாழும் கோவ

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
டி. ராஜேந்தர்பி. ஜெயச்சந்திரன்டி. ராஜேந்தர்ஒரு தலை ராகம்

Kadavul Vazhum Song Lyrics in Tamil

BGM

ஆண் : கடவுள் வாழும் கோவிலிலே கற்பூர தீபம்…
கலை இழந்த மாடத்திலே முகாரி ராகம்…
முகாரி ராகம் முகாரி ராகம்…

ஆண் : கடவுள் வாழும் கோவிலிலே கற்பூர தீபம்…
கலை இழந்த மாடத்திலே முகாரி ராகம் முகாரி ராகம்…

ஆண் : கடவுள் வாழும் கோவிலிலே கற்பூர தீபம்…

BGM

ஆண் : முந்தானை பார்த்து முன்னூறு கவிதை…
எந்நாளும் எழுதும் கவிஞர்கள் கோடி…

BGM

ஆண் : முந்தானை பார்த்து முன்னூறு கவிதை…
எந்நாளும் எழுதும் கவிஞர்கள் கோடி…
முன்னாடி அறியா பெண் மனதை கேட்டு…
அன்புண்டு வாழும் காளையர் கோடி…

ஆண் : ஒரு தலை ராகம் எந்த வகையினில் சாரும்…
அவள் இரக்கத்தை தேடும் என் மனம் பாடும்…

ஆண் : கடவுள் வாழும் கோவிலிலே கற்பூர தீபம்…

ஆண் : கடவுள் வாழும் கோவிலிலே கற்பூர தீபம்…
கலை இழந்த மாடத்திலே முகாரி ராகம் முகாரி ராகம்…

ஆண் : கடவுள் வாழும் கோவிலிலே கற்பூர தீபம்…

BGM

ஆண் : கிணற்றுக்குள் வாழும் தவளையை போல…
மனத்துக்குள் ஆடும் ஆசைகள் கோடி…

BGM

ஆண் : கிணற்றுக்குள் வாழும் தவளையை போல…
மனத்துக்குள் ஆடும் ஆசைகள் கோடி…
கண் கெட்ட பின்னே சூரிய உதயம்…
எந்த பக்கம் ஆனால் எனக்கென்ன போடி…

ஆண் : ஒருதலை ராகம் எந்த வகையினில் சாரும்…
அவள் இரக்கத்தை தேடும் என் மனம் பாடும்…

ஆண் : கடவுள் வாழும் கோவிலிலே கற்பூர தீபம்…
கலை இழந்த மாடத்திலே முகாரி ராகம்…
முகாரி ராகம் முகாரி ராகம்…

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

  குழலூதும் கண்ணனுக்கு பாடலாசிரியர் பாடகர்கள் இசையமைப்பாளர் திரைப்படம் வாலி கே.எஸ். சித்ரா எம்.எஸ்.விஸ்வநாதன் & இளையராஜா மெல்ல திறந்தது ...