வியாழன், 10 ஜூலை, 2025

 

சுந்தரி நீயும் சுந்தரன் ஞானும்

பாடலாசிரியர்(கள்)பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பஞ்சு அருணாச்சலம் & பூவாச்சல் காதர்கமல்ஹாசன் & எஸ். ஜானகிஇளையராஜாமைக்கேல் மதன காமராஜன்

Sundhari Neeyum Sundharan Nyanum Song Lyrics in Tamil


BGM

ஆண் : சுந்தரி நீயும் சுந்தரன் ஞானும்…
சேர்ந்திருந்தால் திருவோணம்…
குழு : ஓஹோ… ஓஹோ…

பெண் : சுந்தரன் நீயும் சுந்தரி ஞானும்…
சேர்ந்திருந்தால் திருவோணம்…

ஆண் : கையில் கையும் வச்சு…
கண்ணில் கண்ணும் வச்சு…
நெஞ்சில் மன்றம் கொண்டு…
சேருன்ன நேரம்…

ஆண் : சுந்தரி நீயும் சுந்தரன் ஞானும்…
சேர்ந்திருந்தால் திருவோணம்…
குழு : ஓஹோ… ஓஹோ…

பெண் : சுந்தரன் நீயும் சுந்தரி ஞானும்…
சேர்ந்திருந்தால் திருவோணம்…

BGM

பெண் : ஒன்னோட சுந்தர ரூபம்…
வர்ணிக்க ஓர் கவி வேணும்…

ஆண் : மோகன ராகம் நின் தேகம்…
கீர்த்தனமாக்கி ஞான் பாடும்…

பெண் : புன்சிரிப்பால் என்…
உள்ளம் கவர்ன்னு…

ஆண் : கண்ணான கண்ணே…
என் சொந்தமல்லோ நீ…

பெண் : சுந்தரன் நீயும் சுந்தரி ஞானும்…
சேர்ந்திருந்தால் திருவோணம்…
குழு : ஓஹோ… ஓஹோ…

ஆண் : சுந்தரி நீயும் சுந்தரன் ஞானும்…
சேர்ந்திருந்தால் திருவோணம்…

பெண் : கையில் கையும் வச்சு…
கண்ணில் கண்ணும் வச்சு…
நெஞ்சில் மன்றம் கொண்டு…
சேருன்ன நேரம்…

பெண் : சுந்தரன் நீயும் சுந்தரி ஞானும்…
சேர்ந்திருந்தால் திருவோணம்…
குழு : ஓஹோ… ஓஹோ…

ஆண் : சுந்தரி நீயும் சுந்தரன் ஞானும்…
சேர்ந்திருந்தால் திருவோணம்…

BGM

ஆண் : சப்பர மஞ்சத்தில் ஆட…
சொப்பன லோகத்தில் கூட…

பெண் : பிரேமத்தின் கீதங்கள் பாட…
சொர்க்கத்தில் ஆனந்தம் தேட…

ஆண் : சயன நேரம்…
மன்மத யாகம்…

பெண் : புலரி வரையில்…
நம்மோட யோகம்…
ஆஆ… ஆஆ… ஆஆ… ஆஆ…

ஆண் : சுந்தரி நீயும் சுந்தரன் ஞானும்…
சேர்ந்திருந்தால் திருவோணம்…
குழு : ஓஹோ… ஓஹோ…

பெண் : சுந்தரன் நீயும் சுந்தரி ஞானும்…
சேர்ந்திருந்தால் திருவோணம்…

ஆண் : கையில் கையும் வச்சு…
கண்ணில் கண்ணும் வச்சு…
நெஞ்சில் மன்றம் கொண்டு…
சேருன்ன நேரம்…

ஆண் : சுந்தரி நீயும் சுந்தரன் ஞானும்…
சேர்ந்திருந்தால் திருவோணம்…
குழு : ஓஹோ… ஓஹோ…

பெண் : சுந்தரன் நீயும் சுந்தரி ஞானும்…
சேர்ந்திருந்தால் திருவோணம்…

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தமிழ்ப் பழமொழிகளின் பட்டியல் அ அக்கம்பக்கம் பார்த்துப் பேசு. அகத்தி ஆயிரம் காய் காய்த்தாலும் புறத்தி புறத்திதான். அகத்தின் அழகு முகத்தில் தெ...