வியாழன், 10 ஜூலை, 2025

 

சந்திரனே சூரியனே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பிறைசூடன்எஸ்.பி.பாலசுப்ரமணியம்ஆதித்தன்அமரன்

Chandirane Suriyane Song Lyrics in Tamil


BGM

ஆண் : சந்திரனே சூரியனே நட்சத்திர நாயகனே…
சந்திரனே சூரியனே நட்சத்திர நாயகனே…

ஆண் : கிழக்கு வெளுத்ததடா…
மனசும் அங்கே சிவந்ததடா…
சுட்ட வடு ஆறல…
நெஞ்சில் பட்ட பின்பு மாறல…
சுட்ட வடு ஆறல…
நெஞ்சில் பட்ட பின்பு மாறல…

ஆண் : சந்திரனே சூரியனே நட்சத்திர நாயகனே…
சந்திரனே சூரியனே நட்சத்திர நாயகனே…

BGM

ஆண் : நெஞ்சிலே நெருப்ப வச்சா…
நீரும் அனைக்க முடியுமா…
கண்ணிலே முல்லு தைச்சா…
இமையை மூட முடியுமா…
பாரத கதையுங்கூட பழியில் முடிஞ்ச காவியம்தான்…

ஆண் : இருப்பதும் இறப்பதும்…
அந்த இயற்கையோட கையில…
இருப்பதும் இறப்பதும்…
அந்த இயற்கையோட கையில…
நான் மறைஞ்ச பின்னும் நிலைப்பது என்…
உயிர் எழுதும் கதையில…

ஆண் : சந்திரனே சூரியனே நட்சத்திர நாயகனே…
சந்திரனே சூரியனே நட்சத்திர நாயகனே…

BGM

ஆண் : நீயும் நானும் வாழனுனா…
தீமையெல்லாம் தீயிடு…
கெட்டதிங்கு அழியனுனா…
கொடுமையெல்லாம் பலி கொடு…
கண்ணன் கீதையில் சொன்னது போல் நடந்திடு…

ஆண் : வச்ச பயிர் வாழ…
மண்ணில் கலை எடுத்தா தவறில்ல…
வச்ச பயிர் வாழ…
மண்ணில் கலை எடுத்தா தவறில்ல…
அந்த முடிவில்தானே தொடக்கம் தேடி…
புது கதை நான் எழுதறேன்…

ஆண் : சந்திரனே சூரியனே நட்சத்திர நாயகனே…
சந்திரனே சூரியனே நட்சத்திர நாயகனே…

ஆண் : கிழக்கு வெளுத்ததடா…
மனசும் அங்கே சிவந்ததடா…
சுட்ட வடு ஆறல…
நெஞ்சில் பட்ட பின்பு மாறல…
சுட்ட வடு ஆறல…
நெஞ்சில் பட்ட பின்பு மாறல…

ஆண் : சந்திரனே சூரியனே நட்சத்திர நாயகனே…
சந்திரனே சூரியனே நட்சத்திர நாயகனே…

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தமிழ்ப் பழமொழிகளின் பட்டியல் அ அக்கம்பக்கம் பார்த்துப் பேசு. அகத்தி ஆயிரம் காய் காய்த்தாலும் புறத்தி புறத்திதான். அகத்தின் அழகு முகத்தில் தெ...