புதன், 2 ஜூலை, 2025

 

கூடையில கருவாடு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
டி. ராஜேந்தர்மலேசியா வாசுதேவன்டி. ராஜேந்தர்ஒரு தலை ராகம்

Koodaiyile Karuvadu Song Lyrics in Tamil


BGM

ஆண் : கூடையில கருவாடு…
கூந்தலிலே பூக்காடு…
கூடையில கருவாடு…
கூந்தலிலே பூக்காடு…

ஆண் : என்னாடி பொருத்தம் ஆயா…
எம்பொருத்தம் இதைப் போல…
தாளமில்லாப் பின்பாட்டு… ஆஹா…

ஆண் : தாளமில்லாப் பின்பாட்டு…
தட்டு கெட்ட எங்கூத்து…

ஆண் : என்னுயிர் ரோசா எங்கடி போறே…
மாமனை கண்டு வாடுது இங்கு…
அம்மாளே ஹே நம்மாளே…

குழு : பொழுதோட கோழி கூவுற வேளை…
ராசாத்தி ராசன் வாராண்டி முன்னே…
பொழுதோட கோழி கூவுற வேளை…
ராசாத்தி ராசன் வாராண்டி முன்னே…

BGM

ஆண் : அள்ளி வட்டம் புள்ளி வட்டம்…
நானறிஞ்ச நிலா வட்டம்…
அள்ளி வட்டம் புள்ளி வட்டம்…
நானறிஞ்ச நிலா வட்டம்…

ஆண் : பாக்குறது பாவமில்லே…
புடிப்பது சுலபமில்லே…
புத்தி கெட்ட விதியாலே… ஆஹா…

ஆண் : புத்தி கெட்ட விதியாலே…
போனவதான் எம்மயிலு…

ஆண் : என்னுயிர் ரோசா எங்கடி போறே…
மாமனை கண்டு வாடுது இங்கு…
அம்மாளே ஹே நம்மாளே…

குழு : பொழுதோட கோழி கூவுற வேளை…
ராசாத்தி ராசன் வாராண்டி முன்னே…
பொழுதோட கோழி கூவுற வேளை…
ராசாத்தி ராசன் வாராண்டி முன்னே…

BGM

ஆண் : ஆயிரத்தில் நீயே ஒன்னு…
நானறிஞ்ச நல்ல பொண்ணு…
ஆயிரத்தில் நீயே ஒன்னு…
நானறிஞ்ச நல்ல பொண்ணு…

ஆண் : மாயூரத்துக் காளை ஒன்னு…
பாடுதடி மயங்கி நின்னு…
ஓடாதடி காவேரி… ஆஹா…

ஆண் : ஓடாதடி காவேரி…
உம்மனசில் யாரோடி…

ஆண் : என்னுயிர் ரோசா எங்கடி போறே…
மாமனை கண்டு வாடுது இங்கு…
அம்மாளே ஹே நம்மாளே…

குழு : பொழுதோட கோழி கூவுற வேளை…
ராசாத்தி ராசன் வாராண்டி முன்னே…
பொழுதோட கோழி கூவுற வேளை…
ராசாத்தி ராசன் வாராண்டி முன்னே…

BGM

ஆண் : என்னுயிர் ரோசா எங்கடி போறே…
மாமனை கண்டு வாடுது இங்கு…
அம்மாளே ஹே நம்மாளே…
அம்மாளே ஹே நம்மாளே…


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

  குழலூதும் கண்ணனுக்கு பாடலாசிரியர் பாடகர்கள் இசையமைப்பாளர் திரைப்படம் வாலி கே.எஸ். சித்ரா எம்.எஸ்.விஸ்வநாதன் & இளையராஜா மெல்ல திறந்தது ...