புதன், 2 ஜூலை, 2025

 

வாசமில்லா மலரிது

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
டி. ராஜேந்தர்எஸ். பி. பாலசுப்ரமணியம்டி. ராஜேந்தர்ஒரு தலை ராகம்

Vasamilla Malar Idhu Song Lyrics in Tamil


BGM

ஆண் : வாசமில்லா மலரிது வசந்தத்தை தேடுது…
வாசமில்லா மலரிது வசந்தத்தை தேடுது…
வைகை இல்லா மதுரை இது மீனாட்க்ஷியை தேடுது…
ஏதேதோ ராகம் என்னாளும் பாடும்…
அழையாதார் வாசல் தலை வைத்து ஓடும்…

ஆண் : வாசமில்லா மலரிது வசந்தத்தை தேடுது…

BGM

ஆண் : பாட்டுக்கொரு ராகம் ஏற்றி வரும் புலவா…
உனக்கேன் ஆசை நிலவவள் மேலே…
மீட்டி வரும் வீணை சொட்டவில்லை தேனை…
உனக்கேன் ஆசை கலைமகள் போலே…
மீட்டி வரும் வீணை சொட்டவில்லை தேனை…
உனக்கேன் ஆசை கலைமகள் போலே…

ஆண் : வாசமில்லா மலரிது வசந்தத்தை தேடுது…

BGM

ஆண் : என்ன சுகம் கண்டாய் இன்று வரை தொடர்ந்து…
உனக்கேன் ஆசை ரதியவள் மேலே…
வஞ்சி அவள் உன்னை எண்ணவில்லை இன்றும்…
உனக்கேன் ஆசை மன்மதன் போலே…
வஞ்சி அவள் உன்னை எண்ணவில்லை இன்றும்…
உனக்கேன் ஆசை மன்மதன் போலே…

ஆண் : வாசமில்லா மலரிது வசந்தத்தை தேடுது… …

BGM

ஆண் : மாதங்களை எண்ண பன்னிரண்டு வரலாம்…
உனக்கேன் ஆசை மேலொன்று கூட்ட…
மாது தன்னை அறிய கண்ணிரண்டும் பொய்யே…
உனக்கேன் ஆசை உறவென்று நாட…
மாது தன்னை அறிய கண்ணிரண்டும் பொய்யே…
உனக்கேன் ஆசை உறவென்று நாட…

ஆண் : வாசமில்லா மலரிது வசந்தத்தை தேடுது…
வைகை இல்லா மதுரை இது மீனாட்க்ஷியை தேடுது…
ஏதேதோ ராகம் என்னாளும் பாடும்…
அழையாதார் வாசல் தலை வைத்து ஓடும்…

ஆண் : வாசமில்லா மலரிது வசந்தத்தை தேடுது…

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

  குழலூதும் கண்ணனுக்கு பாடலாசிரியர் பாடகர்கள் இசையமைப்பாளர் திரைப்படம் வாலி கே.எஸ். சித்ரா எம்.எஸ்.விஸ்வநாதன் & இளையராஜா மெல்ல திறந்தது ...