வியாழன், 10 ஜூலை, 2025

 

யமுனை ஆற்றிலே

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிமிட்டலி பானர்ஜி பாவ்மிக்இளையராஜாதளபதி

Yamunai Aatrile Song Lyrics in Tamil


BGM

பெண் : யமுனை ஆற்றிலே…
ஈர காற்றிலே…
கண்ணனோடுதான் ஆட…
பார்வை பூத்திட…
பாதை பார்த்திட…
பாவை ராதையோ வாட…

குழு (பெண்கள்) : யமுனை ஆற்றிலே…
ஈர காற்றிலே…
கண்ணனோடுதான் ஆட…
பார்வை பூத்திட…
பாதை பார்த்திட…
பாவை ராதையோ வாட…

பெண் : இரவும் போனது…
பகலும் போனது…
மன்னன் இல்லையே கூட…
இளைய கன்னியின்…
இமைத்திடாத கண்…
இங்கும் அங்குமே தேட…

குழு (பெண்கள்) : இரவும் போனது…
பகலும் போனது…
மன்னன் இல்லையே கூட…
இளைய கன்னியின்…
இமைத்திடாத கண்…
இங்கும் அங்குமே தேட…

பெண் : ஆயர்பாடியில் கண்ணன் இல்லையோ… ஓ…
ஆசை வைப்பதே…
அன்பு தொல்லையோ… ஓ…
ஆயர்பாடியில் கண்ணன் இல்லையோ…
ஆசை வைப்பதே…
அன்பு தொல்லையோ…
பாவம் ராதா…

குழு (பெண்கள்) : யமுனை ஆற்றிலே…
ஈர காற்றிலே…
கண்ணனோடுதான் ஆட…

பெண் : பார்வை பூத்திட…
பாதை பார்த்திட…
பாவை ராதையோ வாட…

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தமிழ்ப் பழமொழிகளின் பட்டியல் அ அக்கம்பக்கம் பார்த்துப் பேசு. அகத்தி ஆயிரம் காய் காய்த்தாலும் புறத்தி புறத்திதான். அகத்தின் அழகு முகத்தில் தெ...