புதன், 2 ஜூலை, 2025

 

மாமா உனக்கு ஒரு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஎஸ். பி. பாலசுப்ரமணியம் & எஸ். ஜானகிசங்கர் கணேஷ்எங்க சின்ன ராசா

Mama Unakku Oru Song Lyrics in Tamil


பெண் : மாமா உனக்கு ஒரு தூதுவிட்டேன்…
அந்தி மாலைக் காத்து வழியா…
வந்துச்சா வந்துச்சா சொல்லு சொல்லு…

BGM

பெண் : மாமா உனக்கு ஒரு தூதுவிட்டேன்…
அந்தி மாலைக் காத்து வழியா…
வந்துச்சா வந்துச்சா சொல்லு சொல்லு…

ஆண் : மானே உனக்கு ஒரு தூதுவிட்டேன்…
அந்த மேகக் கூட்டம் வழியா…
வந்துச்சா வந்துச்சா சொல்லு சொல்லு…

BGM

ஆண் : அஞ்சி அஞ்சி ஓயாம கெஞ்சுகிற ஆசை ஒன்னு…
பெண் : பிஞ்சு இது தாங்காது சொல்லிவிடும் போதுமுன்னு…

ஆண் : தோதா அணைச்சபடி தாங்கிப் புடிப்பேன்…
பட்டுச்சேலை கசங்காம பேசி முடிப்பேன்…

பெண் : அந்தியில பந்தி வைக்கும் போது…
என்ன வரம் வேணுமின்னு கேளு…

ஆண் : அதற்குள் தாகம் தணிஞ்சிரும்…

பெண் : மாமா உனக்கு ஒரு தூதுவிட்டேன்…
அந்தி மாலைக் காத்து வழியா…
வந்துச்சா வந்துச்சா சொல்லு சொல்லு…

ஆண் : மானே உனக்கு ஒரு தூது விட்டேன்…
அந்த மேகக் கூட்டம் வழியா…
வந்துச்சா வந்துச்சா சொல்லு சொல்லு…

BGM

பெண் : வச்ச கண்ணு மாறாம பச்சகொடி காத்திருக்கு…
ஆண் : உச்சந்தலை சூடேறி உன்னதொட்டு குளுந்திருச்சு…

பெண் : ஆத்து மணலோரம் ஊத்து பறிச்சு…
கைய சேத்து அணைச்சபடி முங்கி குளிச்சு…

ஆண் : அல்லிக்கொடி பின்னுவதைப் போல…
தண்ணிக்குள்ள நின்னுக்கிட்டு நாம…

பெண் : அடாடா அதுதான் புது சுகம்…

ஆண் : மானே உனக்கு ஒரு தூதுவிட்டேன்…
அந்த மேகக் கூட்டம் வழியா…
வந்துச்சா வந்துச்சா சொல்லு சொல்லு…

பெண் : மாமா உனக்கு ஒரு தூதுவிட்டேன்…
அந்தி மாலைக் காத்து வழியா…
வந்துச்சா வந்துச்சா சொல்லு சொல்லு…

ஆண் : வந்துச்சா வந்துச்சா சொல்லு சொல்லு…
பெண் & ஆண் : வந்துச்சா வந்துச்சா சொல்லு சொல்லு…

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

  குழலூதும் கண்ணனுக்கு பாடலாசிரியர் பாடகர்கள் இசையமைப்பாளர் திரைப்படம் வாலி கே.எஸ். சித்ரா எம்.எஸ்.விஸ்வநாதன் & இளையராஜா மெல்ல திறந்தது ...