வியாழன், 10 ஜூலை, 2025

 

பச்ச மலப்பூவு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
ஆர்.வி. உதய குமார்எஸ். பி. பாலசுப்ரமணியம்இளையராஜாகிழக்கு வாசல்

Pachamala Poovu Song Lyrics in Tamil


BGM

ஆண் : பச்ச மலப்பூவு நீ உச்சி மல தேனு…
குத்தங்குறை ஏது நீ நந்தவனத் தேரு…

BGM

ஆண் : பச்ச மலப்பூவு நீ உச்சி மல தேனு…
குத்தங்குறை ஏது நீ நந்தவனத் தேரு…

ஆண் : அழகே பொன்னுமணி…
சிரிச்சா வெள்ளிமணி…
கிளியே கண்ணுறங்கு தூரி தூரி… ஹோய்…

ஆண் : பச்ச மலப்பூவு நீ உச்சி மல தேனு…
குத்தங்குறை ஏது நீ நந்தவனத் தேரு…

BGM

ஆண் : காத்தோடு மலராட கார்குழலாட…
காதோரம் லோலாக்கு சங்கதி பாட…
காத்தோடு மலராட கார்குழலாட…
காதோரம் லோலாக்கு சங்கதி பாட…

ஆண் : மஞ்சளோ தேகம்…
கொஞ்ச வரும் மேகம்…
அஞ்சுகம் தூங்க கொண்டு வரும் ராகம்…

ஆண் : நிலவ வான் நிலவ நான் புடிச்சு வாரேன்…
குயிலே பூங்குயிலே பாட்டெடுத்துத்தாரேன்… ஹோய்…

ஆண் : பச்ச மலப்பூவு நீ உச்சி மல தேனு…
குத்தங்குறை ஏது நீ நந்தவனத் தேரு…

ஆண் : அழகே பொன்னுமணி…
சிரிச்சா வெள்ளிமணி…
கிளியே கண்ணுறங்கு தூரி தூரி… ஹோய்…

ஆண் : பச்ச மலப்பூவு நீ உச்சி மல தேனு…
குத்தங்குறை ஏது நீ நந்தவனத் தேரு…

BGM

ஆண் : பூநாத்து முகம் பார்த்து வெண்ணிலா நாண…
தாளாமல் தடம் பாா்த்து வந்த வழி போக…
பூநாத்து முகம் பார்த்து வெண்ணிலா நாண…
தாளாமல் தடம் பாா்த்து வந்த வழி போக…

ஆண் : சித்திரத்துச் சோல முத்துமணி மாலை…
மொத்ததுல தாரேன் துக்கமென்ன மானே…

ஆண் : வண்ணமா வானவில்லில் நூலெடுத்து வாரேன்…
விண்ணிலே நூல் புடிச்சு சேல தச்சுத் தாரேன்… ஹோய்…

ஆண் : பச்ச மலப்பூவு நீ உச்சி மல தேனு…
குத்தங்குறை ஏது நீ நந்தவனத் தேரு…

ஆண் : அழகே பொன்னுமணி…
சிரிச்சா வெள்ளிமணி…
கிளியே கண்ணுறங்கு தூரி தூரி… ஹோய்…

ஆண் : பச்ச மலப்பூவு நீ உச்சி மல தேனு…
குத்தங்குறை ஏது நீ நந்தவனத் தேரு…

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

  10 வகையான மேங்கோ லஸ்ஸி. .. 1. சாதாரண மேங்கோ லஸ்ஸி பொருட்கள்: பக்குவமான மாம்பழம் – 2 தயிர் – 1 கப் பால் – ½ கப் சர்க்கரை – 3 ஸ்பூன் ஏலக்கா...